• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திருமாவளவனுக்கு துணை முதலமைச்சர் பதவி... திருச்சி கிழக்கில் சீட்டு... விசிகவுக்கு லட்டு மாதிரி ஆஃபரை அள்ளிக் கொடுத்த விஜய்...!

    காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்ற ஐந்து எம்எல்ஏக்களும் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவை தெரிவித்துள்ளனர்.
    Author By Amaravathi Fri, 08 May 2026 16:05:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vijay give deputy cm posting to thiruma

    தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று அதிக இடங்களை பெற்ற கட்சியாக விளங்கினாலும் ஆட்சி அமைப்பதற்கு தேவையான 118 என்ற இலக்கத்தை எட்ட முடியவில்லை. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்ற ஐந்து எம்எல்ஏக்களும் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவை தெரிவித்துள்ளனர்.

    தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தமிழக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரிய போதிலும் மெஜாரிட்டிக்கான 118 எம்எல்ஏக்களின் ஆதரவை காண்பிக்காததால் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கவில்லை. இதனால் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக தவெக தரப்பில் இருந்து விசிக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஆதரவு கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. 

    ஆனால் அந்த கடிதத்தை விசிகவிற்கு வாட்ஸ் அப் மூலமாக தவெக தலைமை அனுப்பியதாகவும், நெருக்கடியான இந்த சூழ்நிலையில் இப்படி வாட்ஸ்அப் மூலம் கடிதம் அனுப்பி ஆதரவு கோருவது சரியா? என விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் கேள்வி எழுப்பியிருந்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் கட்ட தலைவர்கள் விஜயை தவறாக வழிநடத்துவதாகவும், ஆட்சி அமைக்கத் தேவையான தெளிவான பெரும்பான்மை கிடைக்காத ஒரு சூழ்நிலையில், அவர் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். 

    இதையும் படிங்க: விஜய் சர்க்கார் தானா..? பெரும் எதிர்பார்ப்பு..! திருமாவளவன் பேட்டி..!!

    விஜய், தான் ஆதரவு கோர விரும்பும் அரசியல் கட்சித் தலைவர்களை உடனடியாக நேரில் சந்தித்திருக்க வேண்டாமா? இரண்டாம் நிலைத் தலைவர்களின் வலையில் சிக்காமல் இருப்பது குறித்தும், ஆளுநர் தேர்தல் மூலம் பாஜக தமிழகத்திற்குள் நுழைவதைத் தடுப்பதன் அவசியம் குறித்தும் அவர் வெளிப்படையாகப் பேசியிருக்க வேண்டாமா? வாட்ஸ்அப் மூலம் ஆதரவு கேட்டு ஒரு கடிதம் அனுப்பிவிட்டு, பிறகு “பதிலளியுங்கள்” என்று சொல்வதை நாம் எப்படிப் புரிந்துகொள்வது?  என சரமாரியாக விமர்சித்திருந்தார். 

    இதை பார்க்கும் போது விசிக, தவெகவிற்கு ஆதரவளிக்காது என்ற கருத்து எழுந்தது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள செய்தி தமிழக அரசியல் களத்தையே பரபரக்க வைத்துள்ளது. அப்செட்டில் உள்ள விசிக தலைவர் திருமாவளவனிடம் போனில் பேசிய விஜய், ஆதரவு குறித்து கேட்டதாக கூறப்படுகிறது. திருமாவளவனுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுப்பதாகவும், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்துவிட்டு, அவரை நிற்க வைத்து வெற்றி பெறச் செய்வதாகவும் விஜய் தரப்பில் இருந்து வாக்குறுதி தரப்பட்டதாக கூறப்படுகிறது. 

    இதனால் திருமாவளவனுக்கு மன மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், இருப்பினும் இன்று மாலை நடைபெறவுள்ள உயர்நிலைக்குழு கூட்டத்திற்கு பிறகு அதிகாரப்பூர்வ முடிவு அறிவிக்கப்படும் எனக்கூறப்படுகிறது. 

    இதையும் படிங்க: ஸ்டாலின் என்ன சொன்னார்..? விஜய்க்கு ஆதரவா..? திருமாவளவன் பேட்டி..!!

    மேலும் படிங்க
    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    தமிழ்நாடு
    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    இந்தியா
    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    அரசியல்
    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    ரூ.40 லட்சம் பண விவகாரம்..!! நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

    ரூ.40 லட்சம் பண விவகாரம்..!! நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

    சினிமா
    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    இந்தியா

    செய்திகள்

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    தமிழ்நாடு
    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    இந்தியா
    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    அரசியல்
    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    இந்தியா
    மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பவர் கட்... அதுவும் யார் பேசும் போது தெரியுமா?

    மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பவர் கட்... அதுவும் யார் பேசும் போது தெரியுமா?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share