• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, September 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மின்வெட்டு எதிரொலி! முதல்வர் விஜய் திடீர் ஆய்வு! சீரமைக்க அவகாசம் தேவை - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

    மின்னகத்திற்கு சென்ற முதல்வர் விஜய், மாநிலத்தின் தற்போதைய மின் தேவை, மின் உற்பத்தி மற்றும் விநியோக நிலவரம் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் மற்றும் மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
    Author By Pandian Wed, 23 Sep 2026 14:49:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    vijay-inspects-tamil-nadu-power-situation-amid-power-cu

    சென்னை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மின்வெட்டு மற்றும் மின்தடை தொடர்பாக புகார்கள் எழுந்து வரும் நிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமையகமான மின்னகத்திற்கு முதல்வர் விஜய் திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சில பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்தடை, மின்விநியோகத்தில் இடையூறு மற்றும் மின்னழுத்த ஏற்ற இறக்கம் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்துள்ளன. இதனிடையே, மின்வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சிகளும் கேள்வி எழுப்பி வருகின்றன. அதே நேரத்தில், பராமரிப்பு பணிகளுக்காக பல மாவட்டங்களில் திட்டமிட்ட மின்தடைகளும் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன.

    இந்த சூழலில், மின்னகத்திற்கு சென்ற முதல்வர் விஜய், மாநிலத்தின் தற்போதைய மின் தேவை, மின் உற்பத்தி மற்றும் விநியோக நிலவரம் குறித்து அமைச்சர் நிர்மல் குமார் மற்றும் மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், மின்தடை தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்கள் குறித்தும் அதிகாரிகளிடம் அவர் தகவல்களை கேட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: தவெக வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு? நான் பிரசாரத்துக்கு வந்தால் எல்லாம் சரியாகிடும்! முதல்வர் விஜய் நம்பிக்கை!

    ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், தமிழகத்தில் 600 புதிய துணை மின் நிலையங்கள் தேவைப்படுவதாகவும், அவற்றை உருவாக்குவது தொடர்பாக முதல்வருடன் ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் கூறினார். மேலும், மாநிலம் முழுவதும் சுமார் 6,000 மின்மாற்றிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

    Minnagam

    பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருந்த பகுதிகளில் தற்போது மின்மாற்றிகள் அதிக சுமையை தாங்க முடியாமல் பழுதடைவதாக அமைச்சர் கூறினார். தேர்தல் காரணமாக சில பராமரிப்பு பணிகள் தாமதமானதாகவும், அதன் விளைவாக தற்போது பழுதுகள் ஏற்படுவதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.

    மேலும், சுமார் 20 ஆண்டுகள் பழமையான துணை மின் நிலையங்களை மேம்படுத்துவதற்கான திட்டம் முதல்வரிடம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மின்தடை ஏற்படும் நேரங்களில் பொதுமக்கள் கோபப்படாமல், சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மின்வாரியத்திற்கு அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

    இதற்கிடையில், மின்வாரியம் பராமரிப்பு பணிகளை விரைவுபடுத்தி செப்டம்பர் 30-க்குள் நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

    தொடர் மின்வெட்டு புகார்களுக்கு மத்தியில் முதல்வர் விஜய் மேற்கொண்ட இந்த திடீர் ஆய்வு, மின்வாரியத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மீது கவனத்தை திருப்பியுள்ளது.

    இதையும் படிங்க: ஜனநாயகன் படம் லீக் வழக்கில் திடீர் திருப்பம்! கைதான படத்தொகுப்பாளருக்கு நிம்மதி கொடுத்த நீதிமன்றம்!

    மேலும் படிங்க
    சேலத்தில் பயங்கரம்... தோண்டி எடுக்கப்பட்ட ஆண் உடல்...  மனைவியும் மகனுமே சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்...!

    சேலத்தில் பயங்கரம்... தோண்டி எடுக்கப்பட்ட ஆண் உடல்... மனைவியும் மகனுமே சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்...!

    குற்றம்
    தாராபுரத்தில் தவெகவின் கணக்கு தப்பியதா? அருண்ராஜ் vs செங்கோட்டையன்.. கள நிலவரம் என்ன??

    தாராபுரத்தில் தவெகவின் கணக்கு தப்பியதா? அருண்ராஜ் vs செங்கோட்டையன்.. கள நிலவரம் என்ன??

    தமிழ்நாடு
    தவெக நிர்வாகி தற்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... பிரேத பரிசோதனையில் அம்பலமான கொடூரம்... மனைவி கைது...!

    தவெக நிர்வாகி தற்கொலையில் ‘திடுக்’ திருப்பம்... பிரேத பரிசோதனையில் அம்பலமான கொடூரம்... மனைவி கைது...!

    தமிழ்நாடு
    அமைச்சர் வன்னி அரசுக்கு தவெக தலைமை சொன்ன முக்கிய அறிவுரை..!! விவரம் என்ன??

    அமைச்சர் வன்னி அரசுக்கு தவெக தலைமை சொன்ன முக்கிய அறிவுரை..!! விவரம் என்ன??

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் பரப்புரையில் பொங்கிய உதயநிதி..!! ‘சோஃபா டெலிவரி’, ‘பெட்டி பாமா’ என தவெக மீது தாக்கு!!

    இடைத்தேர்தல் பரப்புரையில் பொங்கிய உதயநிதி..!! ‘சோஃபா டெலிவரி’, ‘பெட்டி பாமா’ என தவெக மீது தாக்கு!!

    தமிழ்நாடு
    Wire-ஐ புடுங்கிட்டாங்க சார்..! கீழ்த்தரமான எதிர்கட்சிகளின் செயல்..!! அமைச்சர் ஆனந்த் விளக்கம்..!!

    Wire-ஐ புடுங்கிட்டாங்க சார்..! கீழ்த்தரமான எதிர்கட்சிகளின் செயல்..!! அமைச்சர் ஆனந்த் விளக்கம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share