• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, September 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஆறாத ரணம்! தீராத வலி! செப்டம்பர் 27-ஐ மறக்க முடியுமா? 41 உயிர்களை பறித்த கரூர் துயரம்! முதல்வர் விஜய் அஞ்சலி!

    விஜய் தனது சமூக வலைதளப் பதிவில், கடந்த ஆண்டு இதே நாளில் கரூரில் நடைபெற்ற சம்பவம் தன்னுடைய வாழ்விலும், கரூர் மக்களின் வாழ்விலும், தமிழக மக்களின் மனதிலும் ஆறாத காயமாகவும் தீராத வலியாகவும் மாறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
    Author By Pandian Sun, 27 Sep 2026 08:36:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijay-Karur-Stampede-First-Anniversary-41-Deaths-Emotional-Post

    சென்னை: கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த துயர நிகழ்வு நடைபெற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில், அந்த நாளை நினைவுகூர்ந்து முதல்வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் இருப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

    கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. விஜய் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலர் உயிரிழந்தனர். தொடக்கத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை மாறுபட்ட நிலையில், பின்னர் பலி எண்ணிக்கை 41 ஆக உயர்ந்தது. 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இந்தச் சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஓராண்டு நினைவு நாளையொட்டி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பல்வேறு தரப்பினரும் அவர்களை நினைவுகூர்ந்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    KarurStampede

    என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.

    கடந்த வருடம்.
    இதே நாள்.
    அதாவது 2025 செப்டம்பர் 27.

    என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள்.

    சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து…

    — TVK Vijay (@TVKVijayHQ) September 27, 2026

    இந்நிலையில், விஜய் தனது சமூக வலைதளப் பதிவில், கடந்த ஆண்டு இதே நாளில் கரூரில் நடைபெற்ற சம்பவம் தன்னுடைய வாழ்விலும், கரூர் மக்களின் வாழ்விலும், தமிழக மக்களின் மனதிலும் ஆறாத காயமாகவும் தீராத வலியாகவும் மாறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், அந்த துயரத்தை தாங்கிக்கொண்டு இருப்பதாகவும், உயிரிழந்த உறவுகளை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் இருக்க வேண்டியது அனைவரின் பொறுப்பு என்றும் தனது பதிவில் தெரிவித்துள்ளார். கரூர் சம்பவத்தில் உயிரிழந்த அனைவருக்கும் அவர் இதய அஞ்சலியையும் செலுத்தியுள்ளார்.

    கரூர் துயர சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் விஜய் வெளியிட்டுள்ள இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. இதற்கிடையே, சம்பவம் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    இதையும் படிங்க: சமூக வலைதள பிரசாரத்திற்கு ரூ.0! வெளியானது தவெக தேர்தல் கணக்கு! திமுகவுடன் ஒப்பிட்டால் ஷாக்!

    மேலும் படிங்க
    ஜீரோ கட்சியை பார்த்து ஹீரோ கட்சி பயப்படுகிறது! மதுராந்தகத்தில் சீமான் அதிரடி பேச்சு!!

    ஜீரோ கட்சியை பார்த்து ஹீரோ கட்சி பயப்படுகிறது! மதுராந்தகத்தில் சீமான் அதிரடி பேச்சு!!

    அரசியல்
    பதவிக்காக அணி மாறவில்லை! எவன் என்ன சொன்னாலும் கவலை இல்லை! திருமாவளவன் பரபரப்பு பேச்சு!

    பதவிக்காக அணி மாறவில்லை! எவன் என்ன சொன்னாலும் கவலை இல்லை! திருமாவளவன் பரபரப்பு பேச்சு!

    அரசியல்
    கிறிஸ்தவர் விஜய் மீனாட்சி கோயிலில் நுழைய நிபந்தனை? இந்து மத நம்பிக்கை குறித்து கையெழுத்து பெற திட்டம்?

    கிறிஸ்தவர் விஜய் மீனாட்சி கோயிலில் நுழைய நிபந்தனை? இந்து மத நம்பிக்கை குறித்து கையெழுத்து பெற திட்டம்?

    அரசியல்
    717 டாஸ்மாக் கடைகள் மூடியும் குறையாத மது விற்பனை! தமிழகத்தில் தினமும் 1 கோடி மது பாட்டில்கள் சேல்ஸ்?

    717 டாஸ்மாக் கடைகள் மூடியும் குறையாத மது விற்பனை! தமிழகத்தில் தினமும் 1 கோடி மது பாட்டில்கள் சேல்ஸ்?

    தமிழ்நாடு
    ஜெம் வீரமணி கொடுமையால் உயிரை விட்ட 16 வயது சிறுமி! மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும்! கதறி அழும் தாய்!

    ஜெம் வீரமணி கொடுமையால் உயிரை விட்ட 16 வயது சிறுமி! மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும்! கதறி அழும் தாய்!

    குற்றம்
    சேலத்தில் பயங்கரம்... தோண்டி எடுக்கப்பட்ட ஆண் உடல்...  மனைவியும் மகனுமே சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்...!

    சேலத்தில் பயங்கரம்... தோண்டி எடுக்கப்பட்ட ஆண் உடல்... மனைவியும் மகனுமே சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்...!

    குற்றம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share