• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “தலையை வெட்டி விடுங்கள்...” - விஜய் சொன்னதுமே ஜர்க்கான சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்... குட்டி ஸ்டோரி சொன்ன தளபதி...!!

    இன்று சட்டப்பேரவையில் ஆற்றிய தனது உரையில் தனது ஸ்டைலில் சொன்ன குட்டி ஸ்டோரி அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 
    Author By Amaravathi Tue, 12 May 2026 13:01:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijay Kutti story at TN assembly

    தமிழக முதலமைச்சராக முதல் முறையாக பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய், இன்று சட்டப்பேரவையில் ஆற்றிய தனது உரையில் தனது ஸ்டைலில் சொன்ன குட்டி ஸ்டோரி அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

    சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் பேசியதாவது: மக்களே மக்களுக்காக மக்களால் நடத்தும் ஆட்சி மக்களாட்சி என்றார் அமெரிக்க முன்னாள் குடியரசு தலைவர் திரு அபிராம் லிங்கன். இன்றைக்கு அமைந்துள்ள மக்களாட்சி மலர்வதற்கு மக்களிடம் உள்ள பெரும் எதிர்பார்ப்பு அவர்களுடைய எதிர்பார்ப்புகளை இப்பேரவையின் கவனத்திற்கு கொண்டுவந்து அதனை செயல்படுத்துவதற்கான திட்டங்களை சட்டங்களை அமல்படுத்த வேண்டிய பொறுப்பு இப்பேரவைக்கு உள்ளது. அதிகமான மக்கள் அதிக நன்மைகளை இந்த ஆட்சி காலத்தில் நன்மை பெற்றுள்ளார்கள் என்கிற வகையில் நம்முடைய செயல்பாடுகள் அமைய வேண்டும். இங்கே அனைவரும் சமம் ஓர் ஓர் உறுப்பினரை கொண்ட கட்சிகள் இங்கே இடம் பெற்றிருந்தாலும் அவர்களுடைய கருத்துகளுக்கும் அதிக எண்ணிக்கை பெற்ற தமிழக வெற்றிக்கழக உறுப்பினர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கும் சமமாகவே மதிப்பளிக்கப்பட்டு, நல்லவை ஏற்கப்பட்டு அல்லவை நிராகரிக்கப்பட்டு ஜனநாயகத்தின் இதயமாகவும் மூளையாகவும் இப்பேரவை செயல்பட வேண்டும்.

    அதற்குரிய வகையில் பெருமை வாய்ந்த வரலாற்று சிறப்பு கொண்ட பேரவையை நடத்திச் செல்லும் பண்பை பெற்றுள்ளவரையே தமிழக வெற்றி கழகம் மும்மொழிந்தது. தாங்கள் இன்றைக்கு இந்த ஆசனத்தில் அமர்ந்துள்ளீர்கள்.  மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே தாங்கள் பேரவை தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். தங்களை இந்த ஆசனத்தில் மான்புமிகு பேரவை முன்னவரும் எதிர்கட்சி தலைவரும் தங்களுடைய கரங்களை பிடித்து அழைத்துச் சென்று அமர வைத்தார்கள். இந்த சம்பிரதாயம் எப்படி வந்தது என்று சொன்னால் சுவாரசியமாக இருக்கும். பெரிய வரலாறு சம்பவத்தில் உள்ளது இங்கிலாந்து நாட்டில் உள்ள பாராளுமன்றம் நடைமுறைகளை போன்றதே நம்முடைய பாராளுமன்ற நடைமுறைகளும் மன்னராட்சி இருந்த காலத்திலேயே அங்க பாராளுமன்றம் இயங்கியுள்ளது.

    இதையும் படிங்க: ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் சமம்..! சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் உறுதி..!

     அக்காலத்தில் அனைத்து அதிகாரங்களையும் பெற்ற மன்னரும் இருந்தார். பாராளுமன்றமும் இயங்கியது. அங்கே மன்னர் ஒரு பணியை செய்ய வேண்டும் என்று விரும்புவார். பாராளுமன்றம் அவருடைய விருப்பத்தை பெரும்பாலும் நிராகரிக்கும்.  மன்னர் விரும்பிய காரியத்தை பாராளுமன்றம் நிராகரித்து விட்டது என்கிற செய்தியை மன்னருக்கு சொல்ல வேண்டியவர் பாராளுமன்ற தலைவர் ஸ்பீக்கர் என்பார். பாராளுமன்றத்தின் கருத்தை மன்னரிடம் சொல்ல வேண்டியவர் ஸ்பீக்கர் அதற்கு துணிவு வேண்டும் சில பணிகளை செய்வதற்குதான் பாராளுமன்றத்தின் அனுமதி வேண்டுமே தவிர அந்த ராஜ்யத்தில் உள்ள எந்த பிரஜைக்கும் மரண தண்டனை விதிக்கும் அதிகாரம் மன்னருக்கு உண்டு. தான் விரும்பியதை பாராளுமன்றம் நிராகரித்து விட்டது என்று சொல்லும் ஸ்பீக்கருக்கு மரண தண்டனை விதிக்கும்படி ஆணையிடுவார். 

    தலையை வெட்டி விடுங்கள் என்று ஆணையிடுவார்கள். இது பலமுறை நடந்ததால் யாருமே இந்த ஸ்பீக்கர் பதவிக்கு வர விரும்ப மாட்டார்கள். எனவே புதிதாக பாராளுமன்றம் அமையும்போது ஸ்பீக்கர் பதவிக்கு ஒருவர் அறிவிக்கப்பட்டவுடன் அவர் உடனே “தலை தப்பித்தால் போதும்” என்று ஓட்டம் பிடிப்பார். அவை முன்னவரும் எதிர்கட்சி தலைவரும் அவரை தடுத்து நிறுத்தி அவர் கைகளை பிடித்து இழுத்து வந்த ஆசனத்தில் அமர வைப்பார். இதுதான் அந்த காலத்தில் இருந்து வந்த மரபு. ஜனநாயக முறை ஏற்பட்ட பிறகும் இம்மரபு தொடர்கிறது. நிச்சயமாக தமிழக வெற்றிக்கழக உறுப்பினர்கள் அனைவருமே உங்களுக்கு உதவிக்கரமாகவே இருப்பார்கள் என்கிற வாக்குறுதியை இந்நேரத்தில் அளிக்க விரும்புகிறேன். பேரவையின் மாண்பையும் கண்ணியத்தையும் பேரவை உறுப்பினர்களின் கண்ணியத்து கண்ணியத்தையும் காக்க வேண்டிய பொறுப்பை உங்களிடத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள் என்றார். 

    இதையும் படிங்க: அரசியலில் நாங்க தான் சீனியர்..! எதிரி கட்சி இல்ல.. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேரவையில் உரை..!

    மேலும் படிங்க
    எரிபொருள் சிக்கனம்: பள்ளி, கல்லூரிகள் மீண்டும் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாற பிரதமர் மோடி வேண்டுகோள்!

    எரிபொருள் சிக்கனம்: பள்ளி, கல்லூரிகள் மீண்டும் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாற பிரதமர் மோடி வேண்டுகோள்!

    இந்தியா
    வாங்க முதல்வரே..! வீடு தேடி வந்த முதல்வர் விஜய்... வாசலில் காத்திருந்து வரவேற்ற திருமா..!

    வாங்க முதல்வரே..! வீடு தேடி வந்த முதல்வர் விஜய்... வாசலில் காத்திருந்து வரவேற்ற திருமா..!

    தமிழ்நாடு
    நொடிக்கு நொடி பரபரப்பு... செங்குத்தாக பிளந்த அதிமுக..! TVK ஆதரவு MLA க்களை சந்தித்த முதல்வர் விஜய்..!

    நொடிக்கு நொடி பரபரப்பு... செங்குத்தாக பிளந்த அதிமுக..! TVK ஆதரவு MLA க்களை சந்தித்த முதல்வர் விஜய்..!

    தமிழ்நாடு
    மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்! மத்திய அமைச்சருக்கு முதல்வர் விஜய் அவசர கடிதம்!

    மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்! மத்திய அமைச்சருக்கு முதல்வர் விஜய் அவசர கடிதம்!

    தமிழ்நாடு
    திருப்பத்தூர் எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! தடையை நீக்க தவெக அவசர மனு!

    திருப்பத்தூர் எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! தடையை நீக்க தவெக அவசர மனு!

    தமிழ்நாடு
    சத்தியமூர்த்தி பவனில் முதல்வர் விஜய்..! உற்சாக வரவேற்பு கொடுத்த காங்கிரஸ் நிர்வாகிகள்..!

    சத்தியமூர்த்தி பவனில் முதல்வர் விஜய்..! உற்சாக வரவேற்பு கொடுத்த காங்கிரஸ் நிர்வாகிகள்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share