• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்! மத்திய அமைச்சருக்கு முதல்வர் விஜய் அவசர கடிதம்!

    இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய  அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். 
    Author By Thenmozhi Kumar Tue, 12 May 2026 16:39:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CM Joseph Vijay urges EAM Jaishankar to secure release of 6 Tamil Nadu fishermen arrested by Sri Lanka.

    இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிகழ்வை அடுத்து, அவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், மத்திய  வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கு இன்று அவசரக் கடிதம் எழுதியுள்ளார்.

    இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியிலிருந்து கடந்த 10.05.2026 அன்று மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். அலெக்ஸ், அந்தோணி ராஜன், சந்தான அலோசியஸ், அருள் தே பிரிட்டோ, ஆல்பர்ட் மற்றும் சகாய செல்வசானு ஆகிய ஆறு மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சர்வதேச கடல் எல்லையைத் (IMBL) தாண்டியதாகத் தெரிவித்து, அவர்களின் நாட்டுப்படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

    இலங்கை கடற்படை

    மத்திய அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழக மீனவர்கள் எதிர்கொள்ளும் தொடர் இன்னல்கள் குறித்து முதல்வர் விஜய் தனது ஆழ்ந்த கவலையைப் பகிர்ந்துள்ளார்.  இன்றைய கைதுடன் சேர்த்து, ஏற்கனவே 54 தமிழக மீனவர்கள் இலங்கைச் சிறைகளில் வாடி வருகின்றனர். வாழ்வாதாரமான சுமார் 264 மீன்பிடிப் படகுகள் இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: மத வழிபாட்டு தலங்கள், பள்ளிகள் அருகே உள்ள 500 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் திட்டம்?

    எல்லைத் தாண்டியதாகத் தெரிவிக்கப்படும் இந்தக் கைது நடவடிக்கைகள் மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ள முதல்வர், இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இலங்கை அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, உரிய தூதரக முறைகளைப் பயன்படுத்திச் சிறைபிடிக்கப்பட்டுள்ள ஆறு மீனவர்களையும், ஏற்கனவே சிறையில் உள்ளவர்களையும், அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய  அமைச்சர் ஜெய்சங்கரை அவர் வலியுறுத்தியுள்ளார்.

    தமிழகத்தில் தவெக அரசு பதவியேற்றுள்ள நிலையில், மீனவர் நலன் காப்பதில் தனது அரசு காட்டும் தீவிரத்தை வெளிப்படுத்தும் விதமாக முதலமைச்சரின் இந்தக் கடிதம் அமைந்துள்ளது.

    இதையும் படிங்க: ஒரே நாளில் 10 லட்சம் ஃபாலோவர்ஸ்! இன்ஸ்டாகிராமில் சாதனை படைத்த முதல்வர் விஜய்!

    மேலும் படிங்க
    எரிபொருள் சிக்கனம்: பள்ளி, கல்லூரிகள் மீண்டும் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாற பிரதமர் மோடி வேண்டுகோள்!

    எரிபொருள் சிக்கனம்: பள்ளி, கல்லூரிகள் மீண்டும் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாற பிரதமர் மோடி வேண்டுகோள்!

    இந்தியா
    வாங்க முதல்வரே..! வீடு தேடி வந்த முதல்வர் விஜய்... வாசலில் காத்திருந்து வரவேற்ற திருமா..!

    வாங்க முதல்வரே..! வீடு தேடி வந்த முதல்வர் விஜய்... வாசலில் காத்திருந்து வரவேற்ற திருமா..!

    தமிழ்நாடு
    நொடிக்கு நொடி பரபரப்பு... செங்குத்தாக பிளந்த அதிமுக..! TVK ஆதரவு MLA க்களை சந்தித்த முதல்வர் விஜய்..!

    நொடிக்கு நொடி பரபரப்பு... செங்குத்தாக பிளந்த அதிமுக..! TVK ஆதரவு MLA க்களை சந்தித்த முதல்வர் விஜய்..!

    தமிழ்நாடு
    திருப்பத்தூர் எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! தடையை நீக்க தவெக அவசர மனு!

    திருப்பத்தூர் எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! தடையை நீக்க தவெக அவசர மனு!

    தமிழ்நாடு
    சத்தியமூர்த்தி பவனில் முதல்வர் விஜய்..! உற்சாக வரவேற்பு கொடுத்த காங்கிரஸ் நிர்வாகிகள்..!

    சத்தியமூர்த்தி பவனில் முதல்வர் விஜய்..! உற்சாக வரவேற்பு கொடுத்த காங்கிரஸ் நிர்வாகிகள்..!

    தமிழ்நாடு
    விஜய் முதலமைச்சர் ஆகிட்டாரு..!!

    விஜய் முதலமைச்சர் ஆகிட்டாரு..!! 'ஜனநாயகன்' படத்தின் ஓடிடி உரிமையை எங்களுக்கு தான் தரணும்.. பிடிவாதம் பிடிக்கும் நிறுவனங்கள்..!

    சினிமா

    செய்திகள்

    எரிபொருள் சிக்கனம்: பள்ளி, கல்லூரிகள் மீண்டும் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாற பிரதமர் மோடி வேண்டுகோள்!

    எரிபொருள் சிக்கனம்: பள்ளி, கல்லூரிகள் மீண்டும் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாற பிரதமர் மோடி வேண்டுகோள்!

    இந்தியா
    வாங்க முதல்வரே..! வீடு தேடி வந்த முதல்வர் விஜய்... வாசலில் காத்திருந்து வரவேற்ற திருமா..!

    வாங்க முதல்வரே..! வீடு தேடி வந்த முதல்வர் விஜய்... வாசலில் காத்திருந்து வரவேற்ற திருமா..!

    தமிழ்நாடு
    நொடிக்கு நொடி பரபரப்பு... செங்குத்தாக பிளந்த அதிமுக..! TVK ஆதரவு MLA க்களை சந்தித்த முதல்வர் விஜய்..!

    நொடிக்கு நொடி பரபரப்பு... செங்குத்தாக பிளந்த அதிமுக..! TVK ஆதரவு MLA க்களை சந்தித்த முதல்வர் விஜய்..!

    தமிழ்நாடு
    திருப்பத்தூர் எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! தடையை நீக்க தவெக அவசர மனு!

    திருப்பத்தூர் எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! தடையை நீக்க தவெக அவசர மனு!

    தமிழ்நாடு
    சத்தியமூர்த்தி பவனில் முதல்வர் விஜய்..! உற்சாக வரவேற்பு கொடுத்த காங்கிரஸ் நிர்வாகிகள்..!

    சத்தியமூர்த்தி பவனில் முதல்வர் விஜய்..! உற்சாக வரவேற்பு கொடுத்த காங்கிரஸ் நிர்வாகிகள்..!

    தமிழ்நாடு

    "கட்சியிலிருந்து நீக்கம்"..! பத்து வருஷ உழைப்புக்கு கிடைச்ச பரிசு..! MLA காமராஜ் ஆதங்கம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share