• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சைலண்டாக அமித்ஷாவை பார்த்த விஜயின் நலம்விரும்பி!! விரைவில் ரிலீஸாகிறது ஜனநாயகன்! டெல்லி க்ரீன் சிக்னல்!

    யதார்த்தத்தை புரிந்து கொண்ட விஜய் தரப்பு, காங்கிரசை தள்ளி வைத்து, ஜனநாயகன் படத்துக்கான சிக்கலை தீர்த்துக்கொள்ள விரும்பியது.
    Author By Pandian Fri, 06 Feb 2026 12:49:27 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Vijay’s ‘Jana Nayagan’ Set for Release! Amit Shah Meets TVK’s Vishnu Reddy – Green Signal Soon After Dumping Congress Alliance Talks?

    நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படம் தணிக்கை சான்று பெற முடியாமல் சிக்கலில் சிக்கியிருந்த நிலை, தற்போது விரைவில் தீர்வு காணப்படும் என தவெக வட்டாரங்கள் உற்சாகமாக தெரிவித்துள்ளன. இது விஜய் ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்துள்ளது.

    ‘இது என் கடைசி படம்’ என்று அறிவித்து விஜய் நடித்த இப்படம் கடந்த செப்டம்பரிலேயே முழுமையாக தயாரானது. பொங்கலுக்கு வெளியாக இருந்தது. ஆனால் தணிக்கை குழு உறுப்பினர் ஒருவர், “ஆட்சேபனைக்குரிய காட்சிகள் நிறைய உள்ளன” என்று தலைவரிடம் புகார் அளித்ததால் தணிக்கை சான்று மறுக்கப்பட்டது. பின்னர் மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பப்பட்டது.

    இதை எதிர்த்து படக்குழு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. தனி நீதிபதி சாதகமான தீர்ப்பு அளித்தார். ஆனால் தணிக்கை வாரியம் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தது. அவர்கள் தனி நீதிபதி தீர்ப்பை ரத்து செய்து, வழக்கை மீண்டும் அதே நீதிபதியிடம் திருப்பி அனுப்பினர். இதனால் பட வெளியீடு கேள்விக்குறியானது.

    இதையும் படிங்க: நான் கிங் மேக்கரா? போராடி ஜெயிப்பேன்! கரூர் முதல் ஜனநாயகன் வரை விஜய் Open Talk!

    இந்த சூழலில், “பிரச்னை அரசியல் பின்புலம் கொண்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அணுகுங்கள்” என்ற ஆலோசனை விஜய் தரப்புக்கு கிடைத்தது. விஜய்க்கு நெருக்கமான ஆலோசகரும் நண்பருமான விஷ்ணு ரெட்டி, டில்லியில் தனக்கு தெரிந்த மூத்த பாஜக தலைவர் மூலம் அமித் ஷாவை சந்திக்க ஏற்பாடு செய்தார்.

    amitshah

    சில நாட்களுக்கு முன் டில்லி சென்ற விஷ்ணு ரெட்டி, அமித் ஷாவை சந்தித்து பேசினார். அப்போது “ஜனநாயகன் படத்துக்கு தடை நீக்க உதவுங்கள். தேவைப்பட்டால் காங்கிரஸை தள்ளிவைக்க தவெக தயார்” என்று விஜய் தரப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

    இதை ஏற்றுக்கொண்ட அமித் ஷா, “சில நாட்கள் உங்கள் நடவடிக்கைகளை கண்காணிப்போம். பிறகு நல்ல முடிவு எடுக்கப்படும்” என்று கூறி அனுப்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    தவெக வட்டாரங்கள் கூறுகையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் தவெகவுடன் கூட்டணி விரும்புவதாகவும், ராகுல் நண்பர் பிரவீன் சக்கரவர்த்தி விஜயை சந்தித்ததாகவும் தெரிவித்தனர். இது பாஜக தலைமைக்கு பிடிக்கவில்லை. அதனாலேயே ஜனநாயகன் படத்துக்கு தடை ஏற்பட்டதாகவும், இப்போது காங்கிரஸை தள்ளிவைத்து பிரச்னை தீர்க்க முயல்வதாகவும் கூறினர்.

    விரைவில் ஜனநாயகன் படத்துக்கு பச்சைக்கொடி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இதன்மூலம் தமிழக அரசியலில் பெரிய திருப்பங்கள் நிகழலாம் என்றும் தவெக வட்டாரம் சஸ்பென்ஸ் வைத்துள்ளது.

    இதையும் படிங்க: விஜய் ரசிகர்களுக்கு ஒர் நற்செய்தி! ஜனநாயகன் முடிவு என்ன? ஜன., 27ல் ரிசல்ட் தெரியும்!!

    மேலும் படிங்க
    ரவுடி வெள்ளைக்காளியை கொலை செய்ய முயன்ற சம்பவம்..! தலைமறைவான 6 பேரை தட்டி தூக்கிய போலீஸ்..!

    ரவுடி வெள்ளைக்காளியை கொலை செய்ய முயன்ற சம்பவம்..! தலைமறைவான 6 பேரை தட்டி தூக்கிய போலீஸ்..!

    தமிழ்நாடு
    பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு..! தொழுகையின் போது நேர்ந்த தாக்குதல்... 15 பேர் பலி..!

    பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு..! தொழுகையின் போது நேர்ந்த தாக்குதல்... 15 பேர் பலி..!

    உலகம்
    கொழுத்துபோய் திரியும் ACCUST-கள்... தட்டிக் கேட்டா கொலையா? நயினார் கொதிப்பு..!

    கொழுத்துபோய் திரியும் ACCUST-கள்... தட்டிக் கேட்டா கொலையா? நயினார் கொதிப்பு..!

    தமிழ்நாடு
    கமல் பேசுனது ஸ்டாலினுக்கே ஷாக் ஆகி இருக்கும்... அவர அனுப்புனதே பெரிய தப்பு..! நக்கலடித்த தமிழிசை..!

    கமல் பேசுனது ஸ்டாலினுக்கே ஷாக் ஆகி இருக்கும்... அவர அனுப்புனதே பெரிய தப்பு..! நக்கலடித்த தமிழிசை..!

    தமிழ்நாடு
    கார் ரேசிங்கை நான் எனக்காக செய்யவில்லை..!! மனம் திறந்த நடிகர் அஜித்குமார்..!!

    கார் ரேசிங்கை நான் எனக்காக செய்யவில்லை..!! மனம் திறந்த நடிகர் அஜித்குமார்..!!

    சினிமா

    'ஆல் இந்தியா பிரேக் டவுன்' ஓலா, உபர், ரேபிடோ பைக் ஓட்டுநர்கள் நாளை ஸ்ட்ரைக்!! உஷார்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ரவுடி வெள்ளைக்காளியை கொலை செய்ய முயன்ற சம்பவம்..! தலைமறைவான 6 பேரை தட்டி தூக்கிய போலீஸ்..!

    ரவுடி வெள்ளைக்காளியை கொலை செய்ய முயன்ற சம்பவம்..! தலைமறைவான 6 பேரை தட்டி தூக்கிய போலீஸ்..!

    தமிழ்நாடு
    பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு..! தொழுகையின் போது நேர்ந்த தாக்குதல்... 15 பேர் பலி..!

    பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு..! தொழுகையின் போது நேர்ந்த தாக்குதல்... 15 பேர் பலி..!

    உலகம்
    கொழுத்துபோய் திரியும் ACCUST-கள்... தட்டிக் கேட்டா கொலையா? நயினார் கொதிப்பு..!

    கொழுத்துபோய் திரியும் ACCUST-கள்... தட்டிக் கேட்டா கொலையா? நயினார் கொதிப்பு..!

    தமிழ்நாடு
    கமல் பேசுனது ஸ்டாலினுக்கே ஷாக் ஆகி இருக்கும்... அவர அனுப்புனதே பெரிய தப்பு..! நக்கலடித்த தமிழிசை..!

    கமல் பேசுனது ஸ்டாலினுக்கே ஷாக் ஆகி இருக்கும்... அவர அனுப்புனதே பெரிய தப்பு..! நக்கலடித்த தமிழிசை..!

    தமிழ்நாடு
    'ஆல் இந்தியா பிரேக் டவுன்'  ஓலா, உபர், ரேபிடோ பைக் ஓட்டுநர்கள் நாளை ஸ்ட்ரைக்!! உஷார்!

    'ஆல் இந்தியா பிரேக் டவுன்' ஓலா, உபர், ரேபிடோ பைக் ஓட்டுநர்கள் நாளை ஸ்ட்ரைக்!! உஷார்!

    தமிழ்நாடு
    முழுமையாகாத கூட்டணி?! தொகுதி பங்கீடு இழுபறி!? தலையை பிய்த்துக் கொள்ளும் திமுக - அதிமுக - தவெக!!

    முழுமையாகாத கூட்டணி?! தொகுதி பங்கீடு இழுபறி!? தலையை பிய்த்துக் கொள்ளும் திமுக - அதிமுக - தவெக!!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share