• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, December 20, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து; 6 பேர் காயம் - ஒருவர் பலி!

    விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில்  5 பெண்கள் உட்பட 6 பேர் காயம் அடைந்தனர். 6 அறைகள் சேதம் அடைந்தன.  
    Author By Amaravathi Wed, 05 Feb 2025 18:18:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Viruthunagar cracker factory fire accident one person died, 6 persons are wonded

    விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில்  5 பெண்கள் உட்பட 6 பேர் காயம் அடைந்தனர். 6 அறைகள் சேதம் அடைந்தன.  

    விருதுநகர் அருகே தாதபட்டியில் மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான சத்ய பிரபா பட்டாசு ஆலை  இயங்கி வருகிறது. இதில் 100 க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று பிற்பகல்  2 மணியளவில் வழக்கமான பட்டாசு  பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.அப்போது உராய்வு காரணமாக எதிர்பாராத விதமாக பயங்கர சத்தத்துடன் பட்டாசு ஆலையில்  வெடி விபத்து ஏற்பட்டது .

    Cracker Factory
    இதையடுத்து ஆலையில் பணிபுரிந்தவர்கள் ஓடித் தப்பினர்.அக்கம்பக்கத்தினர் வச்சக்காரப்பட்டி காவல் துறையினருக்கும், தீயணைப்பு துறையினக்கு தகவல் அளித்ததனர்.உ டனடியாக சம்பவ இடத்திற்கு விருதுநகர், சாத்தூர், சிவகாசி ஆகிய ஊர்களிலிருந்து 3 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.

    இதையும் படிங்க: பாலஸ்தீனியர்கள் மீள்குடியேற்றப்படுவார்கள்.. காசாவை கைப்பற்றுவோம்.. டிரம்ப் சூளுரை..!

    Cracker Factory
    சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை அணைத்தனர். இந்த பட்டாசு வெடிவிபத்தில் 6 க்கும் மேற்பட்ட அறைகள் முற்றிலும் சேதமடைந்தன.
    இதில் அதிவீரன்பட்டியைச் சேர்ந்த வீரலட்சுமி (37), கஸ்தூரி (31), வைத்தீஸ்வரி பொம்மையாபுரத்தைச் சேர்ந்த முருகேஸ்வரி (55), ஆவுடையாபுரத்தைச் சேர்ந்த மாணிக்கம் (54), மீனம்பட்டியைச் சேர்ந்த சைமன் டேனியல் (33), 6 பேர் படுகாயமடைந்தனர்.ஒருவர் லேசான காயமடைந்தார்.

    இதில் காயமடைந்த 6 பேரும்   விருதுநகர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து  குறித்து வச்ச காரப்பட்டி  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    இதையும் படிங்க: விருதுநகரில் மீண்டும் வெடி விபத்து.. சுக்கு நூறான ஆலை.. தொடரும் துயரம்..!

    மேலும் படிங்க
    97 லட்சம் வாக்குகள் நீக்கம் ஜனநாயக படுகொலை – சசிகாந்த் செந்தில் எம்.பி ஆவேசம்

    97 லட்சம் வாக்குகள் நீக்கம் ஜனநாயக படுகொலை – சசிகாந்த் செந்தில் எம்.பி ஆவேசம்

    தமிழ்நாடு
    "66 லட்சம் பேர் முகவரி இல்லாமல் போனது வியப்பாக இருக்கிறது!" - ப.சிதம்பரம்

    "66 லட்சம் பேர் முகவரி இல்லாமல் போனது வியப்பாக இருக்கிறது!" - ப.சிதம்பரம்

    அரசியல்
    “விஜய் முதல்ல களத்துக்கு வரட்டும்!” – எங்களுக்கு கவலையே இல்ல: அமைச்சர் ஐ.பெரியசாமி சவால்

    “விஜய் முதல்ல களத்துக்கு வரட்டும்!” – எங்களுக்கு கவலையே இல்ல: அமைச்சர் ஐ.பெரியசாமி சவால்

    அரசியல்
    ஒரு பெயரை கூட தன்னிச்சையாக நீக்க முடியாது: அர்ச்சனா பட்நாயக் ஐ.ஏ.எஸ் அதிரடி!

    ஒரு பெயரை கூட தன்னிச்சையாக நீக்க முடியாது: அர்ச்சனா பட்நாயக் ஐ.ஏ.எஸ் அதிரடி!

    தமிழ்நாடு
    "விஜய் பேசுவது அடுக்கு மொழி அல்ல, அது துடுக்கு மொழி!" – தமிமுன் அன்சாரி விமர்சனம்!

    "விஜய் பேசுவது அடுக்கு மொழி அல்ல, அது துடுக்கு மொழி!" – தமிமுன் அன்சாரி விமர்சனம்!

    அரசியல்
    ரஷ்ய ராணுவத்தில் கட்டாயப்பணி: 26 இந்தியர்கள் உயிரிழப்பு; 7 பேர் மாயம் - மத்திய அரசு தகவல்!

    ரஷ்ய ராணுவத்தில் கட்டாயப்பணி: 26 இந்தியர்கள் உயிரிழப்பு; 7 பேர் மாயம் - மத்திய அரசு தகவல்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share