• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அஇபுதமமுக முதல் வேட்பாளர் பட்டியல்: 23 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார் வி.கே.சசிகலா!

    முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு வாய்ப்பு அளித்துள்ளார்; மேலும்  தோழமைக் கட்சிகளுக்கும் 3 தொகுதிகள் ஒதுக்கீடு.
    Author By Thenmozhi Kumar Mon, 30 Mar 2026 07:59:22 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    VK Sasikala's AIPTMK Candidate List 2026: First list of 23 candidates released for TN Election.

    தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அஇபுதமமுக) பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா அவர்கள், தனது கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். முதற்கட்டமாக 23 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அவர் அறிவித்துள்ளார்.

    அஇபுதமமுக

    தமிழகத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், சசிகலாவின் இந்த அதிரடி அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

    இதையும் படிங்க: சசிகலா அதிரடி! கேரள தேர்தலில் தேவிகுளம் தொகுதியில் வேட்பாளர் அறிவிப்பு!

    அஇபுதமமுக சார்பில் களம் இறக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் விவரம்:

    1) திருத்தணி சட்டமன்ற தொகுதி (3): திரு.பி.எம்.நரசிம்மன் MA.,B.L., அவர்கள் அரசு முன்னாள் தலைமைக் கொறடா
    2) கள்ளக்குறிச்சி(தனி) (80) : திரு.எம்.ஆனந்தன்.Ex M P அவர்கள் தமிழக முன்னாள் அமைச்சர்
    3) சங்கரன்கோவில் (தனி) (219): திருமதி வசந்தி முருகேசன்.M.A., அவர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்.
    4) மதுரை மத்திய (193): திரு.ப.சக்கரவர்த்தி.B.Sc அவர்கள்
    5) திருப்பரங்குன்றம்(195): திரு.த தனபாண்டியன். அவர்கள்
    6) திருமங்கலம் (196): திருமதி. ப.ஜீவிதா நாச்சியார்.B.A.,J...B, அவர்கள்
    7) மேலூர் (188): திருமதி.பா.சோனியாகாந்தி.D.T.Ed., அவர்கள்.
    8) மானாமதுரை (தனி) (187) :அகரம் திரு. க.திலக்ராஜ். M A .அவர்கள்
    9) பரமக்குடி (தனி) (209) :திருமதி.அமிர்தா பாலுசாமி. M .A அவர்கள்
    10) இராஜபாளையம் (202): Dr அ.ஹரிஷ். M.B.B.S அவர்கள்
    11) முதுகுளத்தூர் (212):Dr ராம்குமார் பாண்டியன்.அவர்கள்
    12) நாங்குநேரி (227) :Dr வெள்ளத்துரை M .A, M Ed M Phil, FS அவர்கள் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் (ஓய்வு)
    13) (222):திரு.மு.பூசத்துரை.B.A.,B.L.., அவர்கள்
    14) சிவகங்கை (186): திரு.பிரபு,அவர்கள்
    15) குளச்சல் (231): திரு. எஸ். கிறைஸ்ட் மில்லர் M.A ., L.L.B.
    16) சிவகாசி (205): திரு. நேஷனல் மு. கணேசன் அவர்கள்
    17) திண்டுக்கல் (132): திரு.பி.ராமுத்தேவர்.அவர்கள்
    18) மயிலாடுதுறை (161) :திரு.நா.சுதாகர் M. BA அவர்கள்
    19) மன்னார்குடி (167): திரு. கூராகப்பிள்ளை அவர்கள்
    20) ஸ்ரீரங்கம் (139): திரு.அ. விஜய், BS c அவர்கள்
    21) திட்டக்குடி (தனி) (151): Dr இரா.பழனிவேல் B.S M S. MD அவர்கள்
    22) ஸ்ரீபெரும்புதூர் (தனி) (29): திரு.புருஷோத்தமன். அவர்கள்
    23) திருச்சி கிழக்கு (141): திரு. செ. நந்தக்குமார் அவர்கள்

    தவெக தலைவர் விஜய் அவர்கள் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள சூழலில், அங்கே சசிகலா தனது வேட்பாளரை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    கட்சியின் ஆட்சிமன்றக் குழு முடிவின்படி, கூட்டணி கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன:

    பசும்பொன் மக்கள் தேசம் கட்சி (PMT): சாத்தூர் (204) மற்றும் ஆலங்குளம் (223) ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    வெள்ளாளர் முன்னேற்றக் கழகம்: நன்னிலம் (169) தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்ற ஜெயலலிதாவின் தாரக மந்திரத்தை முன்னிறுத்தி, 'அம்மாவின் வழியில்' இந்தத் தேர்தலை எதிர்கொள்ளப் போவதாக வி.கே. சசிகலா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இன்று காலை 11 மணி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், விரைவில் தனது அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: சசிகலா அதிரடி!அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் விருப்ப மனுக்கள் வரவேற்பு!

    மேலும் படிங்க
    நடிகர் பிரகாஷ் ராஜின் தாயார் காலமானார்..! சோகத்தில் மூழ்கிய குடும்பம்.. வருத்தத்தில் சினிமா வட்டாரம்..!

    நடிகர் பிரகாஷ் ராஜின் தாயார் காலமானார்..! சோகத்தில் மூழ்கிய குடும்பம்.. வருத்தத்தில் சினிமா வட்டாரம்..!

    சினிமா
    கை கொடுக்குமா கோபிசெட்டிபாளையம்? முதல் முறையாக தவெகவில் களம் காணும் செங்கோட்டையன்... வேட்பு மனுத் தாக்கல்..!!

    கை கொடுக்குமா கோபிசெட்டிபாளையம்? முதல் முறையாக தவெகவில் களம் காணும் செங்கோட்டையன்... வேட்பு மனுத் தாக்கல்..!!

    தமிழ்நாடு
    #BREAKING: விசில் போடு..! HOTSPOT- ஆன பெரம்பூர்… தவெக தலைவர் விஜய் வேட்பு மனுத் தாக்கல்…!

    #BREAKING: விசில் போடு..! HOTSPOT- ஆன பெரம்பூர்… தவெக தலைவர் விஜய் வேட்பு மனுத் தாக்கல்…!

    தமிழ்நாடு
    #BREAKING: 4வது முறையாக கொளத்தூர் தொகுதியில்..!! முதல்வர் ஸ்டாலின் இன்று வேட்பு மனுத் தாக்கல்..!!

    #BREAKING: 4வது முறையாக கொளத்தூர் தொகுதியில்..!! முதல்வர் ஸ்டாலின் இன்று வேட்பு மனுத் தாக்கல்..!!

    தமிழ்நாடு
    KPY வினோத் வாங்கிய புதிய வீடு.. அதுவும் பெரிய வீடு..! இணையத்தில் பெருகும் வாழ்த்து மழை..!

    KPY வினோத் வாங்கிய புதிய வீடு.. அதுவும் பெரிய வீடு..! இணையத்தில் பெருகும் வாழ்த்து மழை..!

    சினிமா
    மீண்டும் சைதாப்பேட்டையில் களமிறங்கும் மா.சு..!! இன்று வேட்பு மனுத்தாக்கல்..!!

    மீண்டும் சைதாப்பேட்டையில் களமிறங்கும் மா.சு..!! இன்று வேட்பு மனுத்தாக்கல்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    கை கொடுக்குமா கோபிசெட்டிபாளையம்? முதல் முறையாக தவெகவில் களம் காணும் செங்கோட்டையன்... வேட்பு மனுத் தாக்கல்..!!

    கை கொடுக்குமா கோபிசெட்டிபாளையம்? முதல் முறையாக தவெகவில் களம் காணும் செங்கோட்டையன்... வேட்பு மனுத் தாக்கல்..!!

    தமிழ்நாடு
    #BREAKING: விசில் போடு..! HOTSPOT- ஆன பெரம்பூர்… தவெக தலைவர் விஜய் வேட்பு மனுத் தாக்கல்…!

    #BREAKING: விசில் போடு..! HOTSPOT- ஆன பெரம்பூர்… தவெக தலைவர் விஜய் வேட்பு மனுத் தாக்கல்…!

    தமிழ்நாடு
    #BREAKING: 4வது முறையாக கொளத்தூர் தொகுதியில்..!! முதல்வர் ஸ்டாலின் இன்று வேட்பு மனுத் தாக்கல்..!!

    #BREAKING: 4வது முறையாக கொளத்தூர் தொகுதியில்..!! முதல்வர் ஸ்டாலின் இன்று வேட்பு மனுத் தாக்கல்..!!

    தமிழ்நாடு
    மீண்டும் சைதாப்பேட்டையில் களமிறங்கும் மா.சு..!! இன்று வேட்பு மனுத்தாக்கல்..!!

    மீண்டும் சைதாப்பேட்டையில் களமிறங்கும் மா.சு..!! இன்று வேட்பு மனுத்தாக்கல்..!!

    தமிழ்நாடு
    பிரதமர் வரவேற்பில் அண்ணாமலை மிஸ்ஸிங் ஏன்?  வரவேற்பு குழுவில் பெயர் இருந்ததா? வெளியானது ஆதாரம்!

    பிரதமர் வரவேற்பில் அண்ணாமலை மிஸ்ஸிங் ஏன்? வரவேற்பு குழுவில் பெயர் இருந்ததா? வெளியானது ஆதாரம்!

    அரசியல்
    பாஜக வேட்பாளர்கள் யார் யார்..?? பிரதமர் மோடியுடன் பியூஸ் கோயல் இன்று முக்கிய மீட்டிங்..!!

    பாஜக வேட்பாளர்கள் யார் யார்..?? பிரதமர் மோடியுடன் பியூஸ் கோயல் இன்று முக்கிய மீட்டிங்..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share