• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, July 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    மிஷின்லாம் இனி வேலைக்கே ஆகாது..!! சம்பளம் வாங்கும் 100 ஆடுகள்! வோக்ஸ்வாகனின் வித்தியாசமான 'ஊழியர்கள்'!

    போலந்து நாட்டில் உள்ள தனது பிரம்மாண்ட தொழிற்சாலையின் புல்வெளிகளைப் பராமரிக்க, மெஷின்களுக்குப் பதிலாக '100 ஆடுகளை' வோக்ஸ்வாகன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக 'வேலைக்கு' அமர்த்தியுள்ளது.
    Author By Pandian Sat, 11 Jul 2026 15:46:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Volkswagen-Hires-100-Sheep-to-Maintain-Solar-Farm-in-Poland-Green-Initiative

    உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வோக்ஸ்வாகன், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் புதிய முன்னுதாரணத்தை உருவாக்கியுள்ளது. போலந்து நாட்டில் உள்ள தனது உற்பத்தி ஆலையில், புல்வெளிகளை பராமரிக்க இயந்திரங்களுக்குப் பதிலாக 100 ஆடுகளை 'வேலைக்கு' அமர்த்தியிருப்பது உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

    போலந்தின் போஸ்னான் நகரில் செயல்பட்டு வரும் வோக்ஸ்வாகன் தொழிற்சாலையில், 18.3 மெகாவாட் திறன் கொண்ட மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. குவாண்டா எனர்ஜி நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இந்த சோலார் பூங்காவில் 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. பேனல்களுக்கு அடியில் வேகமாக வளரும் புற்களை தொடர்ந்து அகற்றுவது நிறுவனத்திற்கு சவாலாக இருந்து வந்தது.

    பொதுவாக இதற்காக பெட்ரோல் அல்லது டீசலில் இயங்கும் புல் வெட்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அவை எரிபொருள் செலவு, காற்று மாசு மற்றும் அதிக இரைச்சலை ஏற்படுத்துகின்றன. இதற்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கை தீர்வை வோக்ஸ்வாகன் தேர்வு செய்துள்ளது.

    இதையும் படிங்க: தமிழகத்தில் முடங்கும் சூரியசக்தி உற்பத்தி..!! மின் விநியோகத்தில் நெருக்கடி உருவாகும் அபாயம்..!!

    environment

    'அக்ரிவோல்டாயிக்ஸ்' எனப்படும், விவசாயத்தையும் சூரிய ஆற்றல் உற்பத்தியையும் இணைக்கும் முறையின் ஒரு பகுதியாக, 100 ஆடுகள் சோலார் பேனல்களுக்கு இடையே மேய்ச்சலுக்காக கொண்டு வரப்பட்டுள்ளன. அவை புற்களை இயற்கையாக மேய்வதன் மூலம் புல்வெளி பராமரிப்பு பணியை மேற்கொள்கின்றன. இதனால் புல் வெட்டும் இயந்திரங்களின் பயன்பாடு குறைவதுடன், கார்பன் உமிழ்வும் கணிசமாக குறைகிறது.

    சோலார் பேனல்கள் வெயிலில் இருந்து ஆடுகளுக்கு இயற்கையான நிழலை வழங்குகின்றன. மேலும், ஆடுகளின் கழிவுகள் மண்ணுக்கு இயற்கை உரமாக மாறுவதால், நிலத்தின் வளமும் மேம்படுகிறது. இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற நிலையான பராமரிப்பு முறை உருவாகியுள்ளது.

    இந்த திட்டத்தை வெறும் செலவைக் குறைக்கும் முயற்சியாக மட்டுமல்லாமல், போஸ்னான் உயிர் அறிவியல் பல்கலைக்கழகம் ஆய்வுத் திட்டமாகவும் முன்னெடுத்து வருகிறது. ஆடுகள் மேய்வதால் மண் வளம், பூச்சிகள் மற்றும் பறவைகளின் பல்லுயிர் பெருக்கம் எவ்வாறு அதிகரிக்கிறது என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    இந்த முயற்சி குறித்து வோக்ஸ்வாகன் போஸ்னான் கிளை இயக்குநர் மர்சேனா பிலிச்-க்ரோன்ஸ்கா கூறுகையில், "நவீன தொழில்நுட்பமும் இயற்கையும் இணைந்து செயல்பட முடியும் என்பதை இந்த திட்டம் உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது" என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: 1000 ஏவுகணைகள் தயார்! ஈரான் தான் டார்கெட்! அச்சுறுத்தும் அதிபர் ட்ரம்ப்!

    மேலும் படிங்க
    வந்தே மாதரம் சுற்றறிக்கையை உடனே திரும்ப பெறு! மத்திய அரசுக்கு எதிராக தொல். திருமாவளவன் ஆவேசம்!

    வந்தே மாதரம் சுற்றறிக்கையை உடனே திரும்ப பெறு! மத்திய அரசுக்கு எதிராக தொல். திருமாவளவன் ஆவேசம்!

    இந்தியா
    அண்ணாமலையின் புதிய இயக்கம்.. வடிவேலு பாணியில் கலாய்த்த தமிழக காங்கிரஸ் தலைவர்!

    அண்ணாமலையின் புதிய இயக்கம்.. வடிவேலு பாணியில் கலாய்த்த தமிழக காங்கிரஸ் தலைவர்!

    தமிழ்நாடு
    2026-ல் விஜய் வந்த மாதிரி.. 2031-லும் ஆட்சி மாற்றம் நடக்கும்! பொள்ளாச்சியில் அண்ணாமலை அண்ணாமலை பேச்சு!

    2026-ல் விஜய் வந்த மாதிரி.. 2031-லும் ஆட்சி மாற்றம் நடக்கும்! பொள்ளாச்சியில் அண்ணாமலை அண்ணாமலை பேச்சு!

    தமிழ்நாடு
    அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா பின்னணியில் தவெகவின் குதிரை பேரம்! ஆளுநரிடம் டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி புகார்!

    அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா பின்னணியில் தவெகவின் குதிரை பேரம்! ஆளுநரிடம் டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி புகார்!

    தமிழ்நாடு

    'போதையில்லா தமிழகம்' விழிப்புணர்வு மாநாட்டை குத்துவிளக்கேற்றி தொடங்கினார் அண்ணாமலை!

    தமிழ்நாடு
    திரையுலகமே திரண்ட இறுதி பயணம்! 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் ஜானகி அம்மா உடல் தகனம்!

    திரையுலகமே திரண்ட இறுதி பயணம்! 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் ஜானகி அம்மா உடல் தகனம்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share