• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, May 18, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மதுரையில் 140 அடி உயர வ.உ.சி சிலை... குடியரசு துணை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்!

    மதுரையில் இன்று ஏ.சி.எஸ். அறக்கட்டளை சார்பில், கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் நினைவைப் போற்றும் வகையில் 140 அடி உயர வெண்கல சிலைக்கு குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்.
    Author By Thenmozhi Kumar Sun, 22 Feb 2026 19:10:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    VP CP Radhakrishnan Lays Foundation for 140-ft VOC Statue in Madurai.

    சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் தியாகத்தைப் போற்றும் வகையில், மதுரையில் அமையவுள்ள 140 அடி உயர பிரம்மாண்ட சிலைக்கு இந்தியக் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று அடிக்கல் நாட்டினார். ஏ.சி.எஸ். கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் இந்த சிலை நிறுவப்பட உள்ளது.

    மதுரை கப்பலூர் பகுதியில் உள்ள பி.டி.ஆர். கல்லூரி வழங்கிய இரண்டரை ஏக்கர் பரப்பளவில் இந்த முழு உருவச் சிலை அமையவுள்ளது. சிலையின் முகம் வரை சென்று பார்க்க வசதியாக 2 மின்தூக்கிகள், நூலகம் மற்றும் பூங்காக்கள் இதில் இடம்பெறவுள்ளன. சுமார் ₹10 கோடி மதிப்பீட்டில், எந்தவித அரசியல் சார்புமின்றி ஏ.சி.எஸ். அறக்கட்டளை இந்தப் பணியை மேற்கொள்கிறது. அடுத்த 15 மாதங்களுக்குள் பணிகளை முடித்துப் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இந்தச் சிலையைத் திறந்து வைப்பார் எனப் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் தெரிவித்துள்ளார். இந்த விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், திரைத்துறையைச் சேர்ந்த நடிகர் விஜயகுமார், இயக்குநர் சுந்தர் சி உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் விழாவில் சிறப்பித்தனர்.

    கப்பலோட்டிய தமிழன்

    விழாவில் பேசிய குடியரசு துணைத் தலைவர், வ.உ.சி-யின் தேசபக்தி மற்றும் தியாகம் இளைய தலைமுறைக்கு எப்போதும் உத்வேகமாக இருக்கும் என்றும், அத்தகைய மாமனிதருக்கு மதுரையில் சிலை அமைப்பது வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றும் குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: "பிப். 22-ல் அடிக்கல்.. பிரதமர் மோடி திறப்பார்" புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் பேட்டி!

    மதுரையின் புதிய அடையாளமாக மாறவுள்ள இந்த வ.உ.சி சிலை, சுற்றுலாப் பயணிகளையும் வரலாற்று ஆய்வாளர்களையும் ஈர்க்கும் ஒரு முக்கிய மையமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: முடி மாற்று அறுவை சிகிச்சைக்கு கடும் கட்டுப்பாடுகள்: தமிழக அரசு அரசாணை வெளியீடு!

    மேலும் படிங்க
    பாரம்பரியச் செல்வங்களை மீட்டெடுப்பு!! பிரதமர் மோடிக்கு தமிழக கவர்னர் பாராட்டு!

    பாரம்பரியச் செல்வங்களை மீட்டெடுப்பு!! பிரதமர் மோடிக்கு தமிழக கவர்னர் பாராட்டு!

    தமிழ்நாடு
    CM சார் கவனத்திற்குச் சென்ற முக்கிய விவகாரம்... பெண் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு நேர்ந்த கதி...!

    CM சார் கவனத்திற்குச் சென்ற முக்கிய விவகாரம்... பெண் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு நேர்ந்த கதி...!

    தமிழ்நாடு
    பிரதமர் நரேந்திர மோடிக்கு நார்வேயின் உயரிய ‘ராயல் நார்வேஜியன் ஆர்டர் ஆஃப் மெரிட்’ விருது வழங்கி கௌரவம்!

    பிரதமர் நரேந்திர மோடிக்கு நார்வேயின் உயரிய ‘ராயல் நார்வேஜியன் ஆர்டர் ஆஃப் மெரிட்’ விருது வழங்கி கௌரவம்!

    உலகம்
    இன்னும் 22 துறைகளுக்கு அமைச்சர் இல்லை!  தமிழக பட்ஜெட் தயாரிப்பு பணிகள் கேள்விக்குறி!!

    இன்னும் 22 துறைகளுக்கு அமைச்சர் இல்லை! தமிழக பட்ஜெட் தயாரிப்பு பணிகள் கேள்விக்குறி!!

    தமிழ்நாடு
    தண்ணீரில் மிதந்து

    தண்ணீரில் மிதந்து 'ஜலப்பிரதட்சணம்'!! சோழவந்தான் தவெக எம்எல்ஏ விநோத நேர்த்திக்கடன்!

    தமிழ்நாடு
    அதிமுகவுக்கு அமைச்சர் பதவி கிடைப்பதில் சிக்கல்!! வாய்விட்டு கெடுத்த லீமாரோஸ்! இழுபறி ஏன்?!

    அதிமுகவுக்கு அமைச்சர் பதவி கிடைப்பதில் சிக்கல்!! வாய்விட்டு கெடுத்த லீமாரோஸ்! இழுபறி ஏன்?!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share