• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    அபிஜித் தீப்கே, நேஹா எங்கே? ரகசிய காவலில் வைப்பது மனிதாபிமானமற்ற செயல்.. மு.க.ஸ்டாலின் கண்டனம்!

    அபிஜித் தீப்கே மற்றும் நேஹா போரா எங்கே இருக்கிறார்கள் என்று தெரிவிக்காமல் தடுத்து வைத்திருப்பது சட்டவிரோதமான மற்றும் மனிதாபிமானமற்ற செயல் என மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்
    Author By Thenmozhi Kumar Fri, 16 Oct 2026 21:37:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    where-are-abhijeet-dipke-and-neha-bora-mk-stalin-slams

    ஜனநாயக ரீதியாக அமைதியான முறையில் போராடிய சி.ஜே.பி அமைப்பாளர் அபிஜித் தீப்கே மற்றும் மாணவர் அமைப்பான ஐசாவைச் (AISA) சேர்ந்த நேஹா போரா ஆகியோரைத் தடுத்து வைத்து, அவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவலைக் கூட வெளியிடாமல் மறைப்பது முற்றிலும் சட்டவிரோதமானது மற்றும் மனிதநேயமற்ற செயல் என்றும், அவர்களை மத்திய அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளில் (SIR) நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளை எதிர்த்தும் டெல்லியில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், தலைநகர் டெல்லியில் மூவர்ணக் கொடி ஏந்திப் பேரணி செல்ல முயன்ற முக்கிய களப் போராட்டக்காரர்களான அபிஜித் தீப்கே மற்றும் நேஹா போரா ஆகியோரை டெல்லி காவல்துறை அதிரடியாகக் காவலில் எடுத்துச் சென்றது. எனினும், அவர்கள் எங்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள், எந்த காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளியாகாமல் மர்மம் நீடித்து வருகிறது.

    abhijeet dipke

    இது தொடர்பாகத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள கண்டனப் பதிவில் தெரிவித்திருப்பதாவது அபிஜித் தீப்கே எங்கே? நேஹா போரா எங்கே? அவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற இருப்பிடத்தைக் கூடத் தெரிவிக்காமல் ரகசியமாகத் தடுத்து வைத்திருப்பது முற்றிலும் சட்டவிரோதமானது மற்றும் கொடூரமான மனிதாபிமானமற்ற செயலாகும்.

    இதையும் படிங்க: “மூடர் கூடத்தின் ஆட்டம் விரைவில் முடிவுக்கு வரும்...” - விடிந்ததுமே விஜய்யை விளாசித் தள்ளிய ஸ்டாலின்...!

    மத்திய அரசு உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும். அமைதியான வழியிலான போராட்டங்களை நசுக்குவதை பாஜக அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். மக்கள் இயக்கங்களை ஒடுக்க நினைக்கும் ஒவ்வொரு முயற்சியும், அந்த இயக்கங்களை மேலும் மேலும் வலிமைப்படுத்துமே தவிர பலவீனப்படுத்தாது. ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும், பாஜக அரசுக்கு இதைத் தவிர வேறு வழியேதும் இல்லை என்று மு.க.ஸ்டாலின் ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார்.

    டெல்லியில் மாணவர் அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் முன்னெடுத்து வரும் போராட்டங்களுக்கு ஆதரவாகவும், கருத்துரிமை மற்றும் அமைதியான ஜனநாயகப் போராட்டங்களை அரசு முடக்குவதற்கு எதிராகவும் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இந்தக் கண்டனம் தேசிய அளவில் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: சூப்பர்.! தவெக ஆட்சி அமைத்ததில் இருந்து 4 ஆம் இடம்..! எதில் தெரியுமா.? விளாசிய ஸ்டாலின்..!!

    மேலும் படிங்க
    நியூசிலாந்து தொடர்: இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணி அறிவிப்பு!

    நியூசிலாந்து தொடர்: இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணி அறிவிப்பு!

    கிரிக்கெட்
    ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகள்: சென்னையில் இருந்து 14,963 பேருந்துகள் இயக்கம்! அரசு அறிவிப்பு!

    ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகள்: சென்னையில் இருந்து 14,963 பேருந்துகள் இயக்கம்! அரசு அறிவிப்பு!

    தமிழ்நாடு
    அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது! எடப்பாடி பழனிசாமி கட்சியை பலப்படுத்துவார்..! எஸ்.பி. வேலுமணி உறுதி!

    அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது! எடப்பாடி பழனிசாமி கட்சியை பலப்படுத்துவார்..! எஸ்.பி. வேலுமணி உறுதி!

    தமிழ்நாடு
    #BREAKING அடக்கொடுமையே... “லீவுக்கு ஊருக்கு போகும் போதா இப்படி ஆகனும்...” - பயணிகள் கடும் அவதி...!

    #BREAKING அடக்கொடுமையே... “லீவுக்கு ஊருக்கு போகும் போதா இப்படி ஆகனும்...” - பயணிகள் கடும் அவதி...!

    தமிழ்நாடு
    இதென்னடா சேலத்திற்கு வந்த சோதனை... தீபாவளிக்கு முன்பே 20% ஆர்டர் குறைந்தது... வேதனையில் உற்பத்தியாளர்கள்...!

    இதென்னடா சேலத்திற்கு வந்த சோதனை... தீபாவளிக்கு முன்பே 20% ஆர்டர் குறைந்தது... வேதனையில் உற்பத்தியாளர்கள்...!

    தமிழ்நாடு
    சவுதியில் உள்ள இந்தியர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு எச்சரிக்கை! ரியாத் விமான நிலையத் தாக்குதலால் புதிய வழிகாட்டுதல்!

    சவுதியில் உள்ள இந்தியர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு எச்சரிக்கை! ரியாத் விமான நிலையத் தாக்குதலால் புதிய வழிகாட்டுதல்!

    உலகம்

    செய்திகள்

    23 மண்டலங்களுக்கும் ஆபத்து... தமிழகத்தில் பொது போக்குவரத்து முடங்கும் அபாயம்... பகீர் தகவல்...!

    23 மண்டலங்களுக்கும் ஆபத்து... தமிழகத்தில் பொது போக்குவரத்து முடங்கும் அபாயம்... பகீர் தகவல்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share