• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஆட்சியை ஆதரிச்சிட்டு பொதுவெளியில் சாடுவதா? கூட்டணி தலைவர்களை வெளுத்து வாங்கிய வைகோ!

    தவெக கூட்டணியில் இருந்துகொண்டு பொதுவெளியில் தினம் ஒரு பேட்டி அளித்துக் குறை கூறுவது ஏன் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். 
    Author By Thenmozhi Kumar Tue, 07 Jul 2026 20:29:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    why-daily-press-meets-while-being-in-coalition-mdmk-chi

    தற்போது நான் தவெக கூட்டணியில் இருக்கிறேன் ஆட்சியில் நடப்பது ஏதாச்சும் சரியில்லை என்றால் ரோட்டுக்கு வந்து பொதுவெளியில் விமர்சனம் பண்ண மாட்டேன். தவெக கூட்டணியில் இருக்கின்ற கட்சிகளின் தலைவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன், உங்களுக்குக் குறை ஏதாச்சும் இருந்தால் நேராக அமைச்சர்களிடம் போய் சொல்லுங்கள் அல்லது முதலமைச்சரைப் பார்த்துச் சொல்லுங்கள் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் ஆலோசனையையும் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார்.

    cmvijay

    தவெக ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே அதன் உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் குறித்துக் கூட்டணியில் உள்ள சில கட்சிகளின் தலைவர்கள் தொடர்ந்து பொது ஊடகங்களில் விமரிசனப் புள்ளிவிவரங்களை முன்வைத்து வரும் சூழலில், அரசியல் அரங்கில் புதிய விவாத அலைகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற மதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, தற்போதைய அரசியல் மற்றும் கூட்டணிக் தர்மம் குறித்து மிக ஆவேசமாகத் தனது கருத்துகளைப் பதிவு செய்தார்.

    இதையும் படிங்க: அரசியல் தலையீடுகளுக்கு இனி நோ சான்ஸ்! உயர்கல்வித் துறையை டிஜிட்டல் மற்றும் நேர்மையாக மாற்றும் தவெக அரசு!

    மேடையில் அசுர வேகத்தில் முழங்கிய வைகோ, கூட்டணியில் இருந்து கொண்டே தினம் ஒரு பேட்டி கொடுப்பது ஏன்? ஆட்சியை முழுமையாக ஆதரிக்கிறேன் என்று சொல்லிவிட்டு, இன்னொரு பக்கம் அவர்கள் மீது பொதுவெளியில் குறை சொல்வதா? இது என்ன மாதிரியான அரசியல் நிலைப்பாடு? எனக்கு ஏதேனும் குறைகள் தெரிந்தால் நான் நேரடியாக அமைச்சர்களுக்கு போன் பண்ணி சொல்வேன், ஏன் முதலமைச்சருக்கே போன் பண்ணி சொல்வேன். அதை விடுத்து ஊடகங்கள் முன்னிலையில் அவதூறுகளைப் பரப்புவது முறையல்ல. குறை சொல்ல வேண்டும் என்று நினைத்தால் நேராக முதலமைச்சரிடமும், அமைச்சர்களிடமும் சென்று என்று அறிவுறுத்தியுள்ளார்.

    தொடர்ந்து எதிர்க்கட்சியான திமுகவின் விமரிசனங்களுக்குப் பதிலடி கொடுத்த வைகோ, விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே திமுகவினர் கடுமையான வயிற்றெரிச்சலில் உள்ளனர். இந்த அரசு 3 மாதங்களில் கவிழ்ந்துவிடும், 6 மாதங்களில் கவிழும் என திமுகவினர் தங்களது ஆற்றாமையால் பேசி வருகின்றனர். ஆனால், விஜய் தலைமையிலான தவெக அரசு 5 ஆண்டுகள் முழுமையாகத் தொடர்ந்து நீடிக்கும். திமுகவினரின் எந்தவொரு சதி முயற்சியும் இங்கு ஒருபோதும் பலிக்காது. மக்கள் நலன் சார்ந்த மிகச் சிறந்த நல்லாட்சியை வழங்கி வரும் தவெக அரசுக்கு மதிமுக என்றும் இரும்பு அரணாக நின்று தனது முழு தார்மீக ஆதரவைத் தரும் என்று அதிரடியாக முழங்கினார்.

    இதையும் படிங்க: டாஸ்மாக் ஊழியர்கள் ஊதியம் உயர்வு..! 20 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர் விஜய்..! அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு..!!

    மேலும் படிங்க
    ரூ.2000 கோடிப்பே... சென்னை மாநாகராட்சி தலையில் இறங்கியது பேரிடி... நாறி நாற்றமெடுக்கப் போகுது...!

    ரூ.2000 கோடிப்பே... சென்னை மாநாகராட்சி தலையில் இறங்கியது பேரிடி... நாறி நாற்றமெடுக்கப் போகுது...!

    அரசியல்
    பேரம் பேசிய விவகாரம்... உயிருக்கு ஆபத்து? தவெக சட்டமன்ற உறுப்பினருக்கு 24 மணி நேர போலிஸ் பாதுகாப்பு!

    பேரம் பேசிய விவகாரம்... உயிருக்கு ஆபத்து? தவெக சட்டமன்ற உறுப்பினருக்கு 24 மணி நேர போலிஸ் பாதுகாப்பு!

    தமிழ்நாடு
    18 பேரை காவு வாங்கிய அமோனியா வாயு முற்றிலும் அகற்றம்... நாளை விடிந்ததுமே காத்திருக்கும் தரமான சம்பவம்...!

    18 பேரை காவு வாங்கிய அமோனியா வாயு முற்றிலும் அகற்றம்... நாளை விடிந்ததுமே காத்திருக்கும் தரமான சம்பவம்...!

    தமிழ்நாடு
    650 மெடிக்கல் சீட் போச்சே... பீஸ் 4 மடங்கு ஏறுமா? அண்ணாமலை வெளியிட்ட அதிரடி அறிக்கை!

    650 மெடிக்கல் சீட் போச்சே... பீஸ் 4 மடங்கு ஏறுமா? அண்ணாமலை வெளியிட்ட அதிரடி அறிக்கை!

    தமிழ்நாடு
    இவர்களுக்கு இனி மதுபான விற்பனை கிடையாது... கட் அண்ட் கறாராக அறிவித்த அமைச்சர் விக்னேஷ்...!!

    இவர்களுக்கு இனி மதுபான விற்பனை கிடையாது... கட் அண்ட் கறாராக அறிவித்த அமைச்சர் விக்னேஷ்...!!

    தமிழ்நாடு
    முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ₹3 கோடி! செட்டிநாடு குழும தலைவர் முத்தையா  நன்கொடை!

    முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ₹3 கோடி! செட்டிநாடு குழும தலைவர் முத்தையா  நன்கொடை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ரூ.2000 கோடிப்பே... சென்னை மாநாகராட்சி தலையில் இறங்கியது பேரிடி... நாறி நாற்றமெடுக்கப் போகுது...!

    ரூ.2000 கோடிப்பே... சென்னை மாநாகராட்சி தலையில் இறங்கியது பேரிடி... நாறி நாற்றமெடுக்கப் போகுது...!

    அரசியல்
    பேரம் பேசிய விவகாரம்... உயிருக்கு ஆபத்து? தவெக சட்டமன்ற உறுப்பினருக்கு 24 மணி நேர போலிஸ் பாதுகாப்பு!

    பேரம் பேசிய விவகாரம்... உயிருக்கு ஆபத்து? தவெக சட்டமன்ற உறுப்பினருக்கு 24 மணி நேர போலிஸ் பாதுகாப்பு!

    தமிழ்நாடு
    650 மெடிக்கல் சீட் போச்சே... பீஸ் 4 மடங்கு ஏறுமா? அண்ணாமலை வெளியிட்ட அதிரடி அறிக்கை!

    650 மெடிக்கல் சீட் போச்சே... பீஸ் 4 மடங்கு ஏறுமா? அண்ணாமலை வெளியிட்ட அதிரடி அறிக்கை!

    தமிழ்நாடு
    இவர்களுக்கு இனி மதுபான விற்பனை கிடையாது... கட் அண்ட் கறாராக அறிவித்த அமைச்சர் விக்னேஷ்...!!

    இவர்களுக்கு இனி மதுபான விற்பனை கிடையாது... கட் அண்ட் கறாராக அறிவித்த அமைச்சர் விக்னேஷ்...!!

    தமிழ்நாடு
    முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ₹3 கோடி! செட்டிநாடு குழும தலைவர் முத்தையா  நன்கொடை!

    முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ₹3 கோடி! செட்டிநாடு குழும தலைவர் முத்தையா  நன்கொடை!

    தமிழ்நாடு
    சாட்சிகளை அச்சுறுத்துகிறார் அமைச்சர்! ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக சிபிஐ இயக்குநரிடம் திமுக மணு!

    சாட்சிகளை அச்சுறுத்துகிறார் அமைச்சர்! ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக சிபிஐ இயக்குநரிடம் திமுக மணு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share