• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விடுதி குளியலறைகளில் ரகசிய கேமரா பொருத்தியது ஏன்?... இளம் பெண்ணின் காதலன் பகீர் வாக்குமூலம்...!

    பெண்கள் விடுதியில் ஆபாச வீடியோவை காட்டி பணம் பறிக்க திட்டம், விடுதி குளியலறையில் ரகசிய கேமரா பொருத்தினோம், கைதான இளம் பெண்ணின் காதலன் வாக்குமூலம்
    Author By Amaravathi Mon, 10 Nov 2025 12:42:26 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Why is the hidden camera installed in tata women's hostal

    ஓசூர் அருகே பெண்கள் விடுதியில் ஆபாச வீடியோவை காட்டி பணம் பறிக்க திட்டம், விடுதி குளியலறையில் ரகசிய கேமரா பொருத்தினோம், கைதான இளம் பெண்ணின் காதலன் வாக்குமூலம்

    சொகுசாக வாழ ஆசைப்பட்டு, ஆபாச வீடி யோவை பெண்களிடம் காட்டி பணம் பறிக்கும் நோக்கில், விடுதி குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்தினோம், பெண்கள் தங்கும் விடுதியில் கேமரா வைத்ததாக கைது செய்யப் பட்ட ரவி பிரதாப் சிங் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

    கிருஷ்ணகிரி மாவட் டம், உத்தனப்பள்ளி அடுத்த லாலிக்கல் அருகே, டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் தங்கும் விடியல் ரெசிடென்சி" விடுதியில், 4வது பிளாக், 8வது மாடியிலுள்ள ஒரு குளியலறையில், பெண் தொழிலாளர்கள் குளிப்பதை படம் பிடிக்க ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்தது.

    இதையும் படிங்க: பாஜக தலைவர்களை புகழ்ந்து தள்ளும் சசிதரூர்!! கடும் புகைச்சலில் காங்,., தலைவர்கள்!

    கேமரா வைத்ததாக, அதே நிறுவனத்தில் பணியாற்றும் ஒடிஷாவை சேர்ந்த நீலுகுமாரி குப்தா. 23, அவரது காதலன் ரவி பிரதாப் சிங், 29, ஆகியோரை, உத்தனப்பள்ளி போலீசார் கைது செய்தனர். ரவி பிரதாப் சிங்கிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். 

    போலீசார் தெரிவிக்கையில் நீலுகுமாரி குப்தா, ரவிபிரதாப் சிங் நான்கு ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இரு ஆண்டுகளுக்கு முன், ஒடிஷாவைச் சேர்ந்த சந்தோஷ், நீலுகுமாரி குப்தாவை காதலிப்பதாக கூறியுள்ளார். இருவரிடமும் நீலுகுமாரி குப்தா பழகி வந்தார்.

    இந்நிலையில், நீலுகுமாரி குப்தாவிடம், சொந்தமாக கார் வாங்க வேண்டும். அதில் உன்னை ராணி போல அழைத்துச் செல்ல வேண்டும் என, ஆசையை தூண்டுவது போல ரவி பிரதாப் சிங் பேசியுள்ளார். அதற்கு பணம் சம்பாதிக்க இருவரும் திட்டம் தீட்டினர்.

    'தான் தங்கியுள்ள விடுதி குளியலறையில் ரகசிய கேமரா வைத்து, அதில் பதிவாகும் ஆபாச வீடியோக்களை சம்பந்தப்பட்ட பெண்களுக்கு அனுப்பி, மிரட்டி பணம் பறிக்கலாம்' என, நீலு குமாரி குப்தா யோசனை தெரிவித்துள்ளார். அக்., 19ம் தேதி இருவரும் பெங்களூருவில் சந்தித்து கேமரா வாங்கியுள்ளனர். இந்த கேமராவை குளியல றையில் நீலுகுமாரி குப்தா பொருத்தி உள்ளார்.

    கடந்த 2ம் தேதி, வட மாநில பெண் தொழிலாளி ஒருவர், குளியலறையில் ரகசிய கேமரா இருப்பதை பார்த்து நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    நீலுகுமாரி,  ரவி பிரதாப் எப்படியும் சிக்கி கொள்வோம் என பயந்த சிங்கிற்கு போன் செய்து தகவல் அளித்துள்ளார். அவரும், சந்தோஷ் தான்கேமரா வைக்க சொன்னதாக கூறி, போலீசாரிடம் மாட்டிவிடுமாறு விட்டு, போனை, 'சுவிட்ச் ஆப்' செய்து விட்டார்.

    அதன்படி, சந்தோஷை கடந்த மாதம் 19ம் தேதி பெங்களூருவில் சந்தித்ததாக நீலுகுமாரி குப்தா போலீசில் கூறினார். அன்றைய தேதியில் சந்தோஷ் மொபைல் போன் எண் ஒடிஷா மாநிலத்தில் இருந்ததாக, டவர் சிக்னல் வாயி லாக போலீசார் உறுதிபடுத்தினர்.

    நீலுகுமாரி மொபைல் குப்தா போனை ஆய்வு செய்தபோது, கடைசியாக அவர் நவ.. 2ம் தேதி இரவு, 11:45 மணிக்கு, ஒரு எண்ணுக்கு போன் செய்ததும். அது, சுவிட்ச் ஆப்' ஆகி இருந்ததும் தெரிந்தது. அந்த எண், நீலுகுமாரி குப்தா பெயரில் இருப்பதும், அதை ரவி பிரதாப் சிங் பயன்படுத்தி வந்ததும் உறுதியானது.

    முன்தினம் கைது செய்த ரவி பிரதாப் சிங் பயன் படுத்தும் மற்றொரு எண்ணை, நீலுகுமாரி குப் தாவிடம் பெற்று, அதன் சிக்னல் மூலமாக டில்லி சென்று,அவரை நேற்று முன்தினம் கைது செய்தோம் என போலீசார் தெரிவித்தனர்.

    இதையும் படிங்க: லேட்டா வந்த பனிஷ்மெண்ட் இருக்கு சார்!! கூட்டத்திற்கு தாமதமாக வந்த ராகுல்காந்தி!! தண்டனை கொடுத்த சச்சின்!!

    மேலும் படிங்க
    பற்றி எரியும் நேரத்தில்... திமுகவில் இணைய எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு... உச்சக்கட்ட கொந்தளிப்பில் ர.ர.க்கள்...!

    பற்றி எரியும் நேரத்தில்... திமுகவில் இணைய எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு... உச்சக்கட்ட கொந்தளிப்பில் ர.ர.க்கள்...!

    அரசியல்
     ”தாலியில் இருக்க மஞ்சள் கூட காயலையே...” - புதுப்பெண் கண் முன்னே கணவரை அடித்தே கொன்ற சகோதரர்கள்... திருமணமான சில மணி நேரங்களில் கோரம்...!

    ”தாலியில் இருக்க மஞ்சள் கூட காயலையே...” - புதுப்பெண் கண் முன்னே கணவரை அடித்தே கொன்ற சகோதரர்கள்... திருமணமான சில மணி நேரங்களில் கோரம்...!

    இந்தியா
    #BREAKING விடிந்ததுமே ஷாக்... திடீரென விழுந்து சுக்கு நூறாக நொறுங்கிய ராணுவ விமானம்... 15 பேர் பலி...!! 

    #BREAKING விடிந்ததுமே ஷாக்... திடீரென விழுந்து சுக்கு நூறாக நொறுங்கிய ராணுவ விமானம்... 15 பேர் பலி...!! 

    உலகம்
    2026 சட்டமன்ற தேர்தல்... பாஜகவில் ஐக்கியமான சரத்குமார் எடுத்த பகீர் முடிவு...  காரணம் என்ன?

    2026 சட்டமன்ற தேர்தல்... பாஜகவில் ஐக்கியமான சரத்குமார் எடுத்த பகீர் முடிவு... காரணம் என்ன?

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (28-02-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் நன்றாக இருக்கும்..!!

    இன்றைய ராசிபலன் (28-02-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் நன்றாக இருக்கும்..!!

    ஜோதிடம்
    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பற்றி எரியும் நேரத்தில்... திமுகவில் இணைய எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு... உச்சக்கட்ட கொந்தளிப்பில் ர.ர.க்கள்...!

    பற்றி எரியும் நேரத்தில்... திமுகவில் இணைய எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு... உச்சக்கட்ட கொந்தளிப்பில் ர.ர.க்கள்...!

    அரசியல்
     ”தாலியில் இருக்க மஞ்சள் கூட காயலையே...” - புதுப்பெண் கண் முன்னே கணவரை அடித்தே கொன்ற சகோதரர்கள்... திருமணமான சில மணி நேரங்களில் கோரம்...!

    ”தாலியில் இருக்க மஞ்சள் கூட காயலையே...” - புதுப்பெண் கண் முன்னே கணவரை அடித்தே கொன்ற சகோதரர்கள்... திருமணமான சில மணி நேரங்களில் கோரம்...!

    இந்தியா
    #BREAKING விடிந்ததுமே ஷாக்... திடீரென விழுந்து சுக்கு நூறாக நொறுங்கிய ராணுவ விமானம்... 15 பேர் பலி...!! 

    #BREAKING விடிந்ததுமே ஷாக்... திடீரென விழுந்து சுக்கு நூறாக நொறுங்கிய ராணுவ விமானம்... 15 பேர் பலி...!! 

    உலகம்
    2026 சட்டமன்ற தேர்தல்... பாஜகவில் ஐக்கியமான சரத்குமார் எடுத்த பகீர் முடிவு...  காரணம் என்ன?

    2026 சட்டமன்ற தேர்தல்... பாஜகவில் ஐக்கியமான சரத்குமார் எடுத்த பகீர் முடிவு... காரணம் என்ன?

    அரசியல்
    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    65,000 கிலோ கஞ்சா! ₹4 லட்சம் கடன்! திமுக அரசை ராயபுரத்தில் வைத்து வெளுத்து வாங்கிய அண்ணாமலை!

    தமிழ்நாடு
    ஆடியோ லீக்: விவாகரத்து மேட்டரால் டேமேஜ் ஆன விஜய் இமேஜ்... களமிறங்கிய பி.ஆர். நிறுவனம்... இன்ஃபுளூயன்சர்களுக்கு பறந்த போன் கால்...!

    ஆடியோ லீக்: விவாகரத்து மேட்டரால் டேமேஜ் ஆன விஜய் இமேஜ்... களமிறங்கிய பி.ஆர். நிறுவனம்... இன்ஃபுளூயன்சர்களுக்கு பறந்த போன் கால்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share