• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, September 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பிளான் பண்ணிட்டீங்களா? தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்! சென்னை மக்களே அலர்ட்!

    தீபாவளி பயணத்துக்கான முன்பதிவு இன்று, செப்டம்பர் 6-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. குறிப்பாக நவம்பர் 5-ம் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் இன்று டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
    Author By Pandian Sun, 06 Sep 2026 08:50:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Diwali-Train-Ticket-Booking-Starts-Today-Chennai-Special-Travel-Rush

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்குகிறது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்கூட்டியே ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னையில் வசிக்கும் தென் மாவட்டங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆண்டுதோறும் தீபாவளியை சொந்த ஊர்களில் கொண்டாடுவது வழக்கம். இதனால் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பே சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் ரயில்களில் கூட்டம் அதிகரிப்பது வழக்கமாக உள்ளது.

    தற்போது ரயில் பயணத்துக்கான முன்பதிவு 60 நாட்களுக்கு முன்பாக மேற்கொள்ளும் நடைமுறை அமலில் இருப்பதால், தீபாவளி பயணத்துக்கான முன்பதிவு இன்று, செப்டம்பர் 6-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. குறிப்பாக நவம்பர் 5-ம் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் இன்று டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    இதையும் படிங்க: பண்டிகையை கொண்டாடுங்கடே! கலிபோர்னியாவில் தீபாவளி கொண்டாட்டம்! அமெரிக்கா கொடுத்த அங்கீகாரம்!

    அதேபோல் நவம்பர் 6-ம் தேதி பயணம் செய்வதற்கான முன்பதிவு செப்டம்பர் 7-ம் தேதியும், நவம்பர் 7-ம் தேதி பயணத்துக்கான முன்பதிவு செப்டம்பர் 8-ம் தேதியும் நடைபெற உள்ளது. இதனால் முக்கிய ரயில் நிலையங்களில் இன்று முதலே பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ChennaiNews

    சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும், கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட நகரங்களுக்கும் செல்லும் பயணிகள் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய தயாராகி வருகின்றனர். எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டுமின்றி வந்தே பாரத் ரயில்களிலும் பயணம் செய்ய பலர் ஆர்வமாக உள்ளனர்.

    தீபாவளி முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்புவதற்கான பயணத்துக்கும் முன்கூட்டியே திட்டமிடப்படுகிறது. நவம்பர் 10-ம் தேதி முதல் திரும்பும் பயணங்களுக்கான முன்பதிவையும் பயணிகள் மேற்கொள்ள முடியும்.

    ரயில் பயணம் குறைந்த கட்டணத்தில், பாதுகாப்பாகவும் குறிப்பிட்ட நேரத்தில் செல்வதற்கும் வசதியாக இருப்பதால், தீபாவளி காலத்தில் ரயில்களுக்கான தேவை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். இதனால் டிக்கெட் முன்பதிவு தொடங்கியவுடன் விரைவாக இடங்கள் நிரம்ப வாய்ப்புள்ளது. நேரடியாக ரயில் நிலையங்களில் மட்டுமின்றி ஆன்லைன் மூலமாகவும் ஏராளமானோர் டிக்கெட் முன்பதிவு செய்ய உள்ளனர்.

    தீபாவளி பயணத்தை திட்டமிடும் சென்னைவாசிகளுக்கு இன்று தொடங்கும் ரயில் முன்பதிவு முக்கியமான நாளாக அமைந்துள்ளது.

    இதையும் படிங்க: ஆயுத பூஜை, தீபாவளிக்கு டிக்கெட் விலை எகிறுமா? ஆம்னி பஸ்களுக்கு தமிழக அரசு அதிரடி செக்!

    மேலும் படிங்க
    ரேஷன் கடைகளில் விற்றுத்தீர்ந்தது வெங்காயம்! 1,000 டன் கேட்டு மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை!

    ரேஷன் கடைகளில் விற்றுத்தீர்ந்தது வெங்காயம்! 1,000 டன் கேட்டு மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை!

    அரசியல்
    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு... வடமாநிலங்களில் விஜய்க்கு கிடைக்கும் கவனம்! சந்திக்க காத்திருக்கும் எம்.பி.,க்கள்?

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு... வடமாநிலங்களில் விஜய்க்கு கிடைக்கும் கவனம்! சந்திக்க காத்திருக்கும் எம்.பி.,க்கள்?

    அரசியல்
    கண்ணி வெடியில் சிக்கிய 7 வயது சிறுமி! பன்றியை பிடிக்க வைத்த பொறியால் நேர்ந்த விபரீதம்! கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி!

    கண்ணி வெடியில் சிக்கிய 7 வயது சிறுமி! பன்றியை பிடிக்க வைத்த பொறியால் நேர்ந்த விபரீதம்! கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி!

    குற்றம்
    பார்ட்டி பண்ட் கிடையாது.. பாட்டில் பண்ட்டுக்கும் குட்பை..!! அமைச்சர் விக்னேஷ் அதிரடி அறிவிப்பு..!!

    பார்ட்டி பண்ட் கிடையாது.. பாட்டில் பண்ட்டுக்கும் குட்பை..!! அமைச்சர் விக்னேஷ் அதிரடி அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    எடப்பாடியின் அடுத்த அதிரடி..!! ஒன்றுசேரும் அதிமுகவினர்.. மீண்டும் விஸ்வரூபம் எடுக்குமா கழகம்..??

    எடப்பாடியின் அடுத்த அதிரடி..!! ஒன்றுசேரும் அதிமுகவினர்.. மீண்டும் விஸ்வரூபம் எடுக்குமா கழகம்..??

    தமிழ்நாடு
    தனக்கென தனித்துவமான பாதையை வகுத்துக்கொண்டவர் அஜித்குமார்..!! அமைச்சர் ராஜ்மோகன் புகழாரம்!!

    தனக்கென தனித்துவமான பாதையை வகுத்துக்கொண்டவர் அஜித்குமார்..!! அமைச்சர் ராஜ்மோகன் புகழாரம்!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share