• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    மேகதாது விவகாரம்! கர்நாடக துணை முதல்வர் பிடிவாதம்!! முதலமைச்சர் விஜய் எடுக்கப்போகும் முடிவு என்ன?!

    மேகதாது விவகாரத்தில் கர்நாடக துணை முதல்வர் சிவக்குமாரின் கருத்துக்கு, முதல்வர் விஜய் என்ன முடிவு எடுக்க போகிறார் என, டெல்டா விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
    Author By Pandian Sat, 23 May 2026 13:18:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Will CM Vijay Confront Karnataka on Mekedatu Dam? Delta Farmers Await Strong Action

    கோவை/தஞ்சாவூர்: காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உரிமை இல்லை என கர்நாடக துணை முதல்வர் மற்றும் நீர் பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்திருப்பது டெல்டா உள்ளிட்ட தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    காவிரி தமிழகத்தின் ஜீவநாடி. டெல்டா மாவட்டங்கள் உட்பட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் விவசாயத்துக்கும், குடிநீர் தேவைக்கும் காவிரி நீர் மிக முக்கியமானது. கர்நாடக அரசு மேகதாது அணைக்கான திருத்தப்பட்ட திட்ட அறிக்கையை தயாரித்து விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும், ஒப்புதல் கிடைத்தவுடன் பூமி பூஜை நடைபெறும் எனவும் சிவக்குமார் அறிவித்துள்ளார்.

    இந்த நிலையில், டெல்டா விவசாயிகள் முதல்வர் விஜய்யின் முடிவை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். கடந்த ஆட்சியில் தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி ஆளும் கர்நாடக அரசிடம் ராகுல் காந்தி, சோனியா காந்தி போன்ற தலைவர்கள் மூலம் இந்த விவகாரத்தை தீர்க்க முடியவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். தற்போது காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு அளித்து இரண்டு அமைச்சர் பதவிகளைப் பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: Breaking News! திருச்சி நர்சிங் மாணவி மரணத்தில் அதிரடி காட்டிய முதல்வர் விஜய்! உயர்மட்ட குழு அமைத்து நடவடிக்கை!

    CauveryIssue

    எனவே முதல்வர் விஜய், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் நெருக்கத்தைப் பயன்படுத்தி, கர்நாடக அரசிடம் தமிழகத்தின் உரிமையை வலியுறுத்தி தீர்வு காண்பாரா என விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர். “அரசு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தமிழகத்தின் நீர் உரிமையை விட்டுக்கொடுக்கக் கூடாது” என டெல்டா விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

    காவிரி பிரச்னை தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், மேகதாது அணை திட்டத்துக்கு எதிராக தீவிரமான அரசியல் மற்றும் சட்ட நடவடிக்கைகளை முதல்வர் விஜய் எடுப்பார் என விவசாய சங்கங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. இந்த விவகாரம் தமிழக-கர்நாடக உறவுகளில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: முதல்வர் விஜய்க்கு நன்றி! அவரை நேரில் சந்திக்க வேண்டும்! யூடியூபர் சவுக்கு சங்கர் விருப்பம்!

    மேலும் படிங்க
    சட்டசபை கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவு: 8 மானியக் கோரிக்கைகள் விவாதம்; கேள்வி நேரம் ரத்து!

    சட்டசபை கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவு: 8 மானியக் கோரிக்கைகள் விவாதம்; கேள்வி நேரம் ரத்து!

    தமிழ்நாடு
    மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6-ல் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6-ல் இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    அடுத்த கூட்டத்தொடரில் என் பேச்சை பாருங்க... அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதி.!!

    அடுத்த கூட்டத்தொடரில் என் பேச்சை பாருங்க... அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதி.!!

    தமிழ்நாடு
    தவெக பிரமுகர் கொலை வழக்கின் சிசிடிவி காட்சிகள்..!! சாவகாசமாக பைக்கை TOW செய்த சம்பவம்..!!

    தவெக பிரமுகர் கொலை வழக்கின் சிசிடிவி காட்சிகள்..!! சாவகாசமாக பைக்கை TOW செய்த சம்பவம்..!!

    தமிழ்நாடு
    ஜனநாயகம் பாதாளத்துக்கு போய்விட்டது... தவெக மீது தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு..!!

    ஜனநாயகம் பாதாளத்துக்கு போய்விட்டது... தவெக மீது தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    சர்க்கஸ் கூடாரமான சட்டசபை.! கத்தி பேசினால் உண்மையாகாது... கனிமொழி தாக்கு.!!

    சர்க்கஸ் கூடாரமான சட்டசபை.! கத்தி பேசினால் உண்மையாகாது... கனிமொழி தாக்கு.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share