• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, August 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இடைநிலை ஆசிரியர்களின் 16 ஆண்டுகால போராட்டம்! பிறக்கும் விடிவுகாலம்?! முதல்வர் விஜய் திட்டம்?!

    பள்ளி கல்வித்துறையில் 'சம வேலைக்கு சம ஊதியம்' கேட்டு 16 ஆண்டுகளாக போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களின் பிரச்னைக்கு முதல்வர் விஜய் தீர்வு காண்பாரா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
    Author By Pandian Mon, 18 May 2026 15:48:58 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Will-CM-Vijay-Solve-16-Year-Equal-Pay-Demand-of-Tamil-Nadu-Intermediate-Teachers

    சென்னை: பள்ளி கல்வித்துறையில் 16 ஆண்டுகளாக ‘சம வேலைக்கு சம ஊதியம்’ கோரி போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களின் நீண்டகால பிரச்சினைக்கு புதிய முதல்வர் விஜய் தீர்வு காண்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    மாநிலத்தில் 6-வது ஊதியக் குழு பரிந்துரையின்படி, 2009 ஜூன் 1-ம் தேதிக்கு முன் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை சம்பளம் ரூ.8,370 நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அதற்கு அடுத்த நாள் முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கு ரூ.5,200 மட்டுமே வழங்கப்பட்டது. ஒரே பணி, ஒரே கல்வித் தகுதி இருந்தும் ஊதியத்தில் இந்த முரண்பாடு ஏற்பட்டது. இது உச்ச நீதிமன்றத்தின் ‘சம வேலைக்கு சம ஊதியம்’ தீர்ப்புக்கு எதிரானது என்று பாதிக்கப்பட்ட சுமார் 20,000 ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

    இந்த அநீதிக்கு எதிராக கடந்த 16 ஆண்டுகளாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. முந்தைய அதிமுக ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று, திமுக ஆட்சிக்கு வந்தால் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என வாக்குறுதி அளித்தார். திமுக தேர்தல் அறிக்கையிலும் இடம் பெற்றது. ஆனால், திமுக ஆட்சியில் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. மாறாக, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவங்கள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின.

    இதையும் படிங்க: முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு! திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மீது டிஎஸ்பியிடம் வழக்கறிஞர்கள் புகார்!

    Cm vijay

    இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் (SSDA) மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் கூறுகையில், “திமுக ஆட்சியில் இந்தப் பிரச்சினையை ஆராய மூன்று பேர் குழு அமைக்கப்பட்டது. ஆனால் அந்தக் குழு இதுவரை அறிக்கை சமர்ப்பிக்கவில்லை. 16 ஆண்டுகளாக போராட்டம் நடத்தியதால் ஆசிரியர்கள் பல ஆயிரம் ரூபாய் சம்பள இழப்பை சந்தித்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் எந்தப் பலனும் பெறாமல் ஓய்வு பெற்றுவிட்டனர். குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன” என்றார்.

    தற்போது முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய், ஆசிரியர்கள் மீது நல்ல மதிப்பு வைத்திருப்பதாக அறியப்படுகிறது. எனவே, இந்த 16 ஆண்டுகால சம்பள முரண்பாட்டுக்கு அவர் விரைவில் தீர்வு காண்பார் என்ற நம்பிக்கை ஆசிரியர் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டால், பள்ளி கல்வித்துறையில் நிலவும் அதிருப்தி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை நியாயமானது என்பதால், புதிய அரசு இந்தப் பிரச்சினையை உடனடியாகக் கவனத்தில் எடுத்து, அவர்களுக்கு நீதி வழங்கும் என்று பொதுமக்களும் ஆசிரியர் அமைப்புகளும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
     
    இதையும் படிங்க: தமிழக அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! அகவிலைப்படி 60%-ஆக உயர்வு..!! முதல்வர் விஜய் அறிவிப்பு..!!

    மேலும் படிங்க
    ஆடம்பர கார்களின் அரசர்கள்! அரசியல் மட்டுமல்ல.. காரிலும் மாஸ்! தமிழகத்தின் டாப் 10 MLA-க்கள் பட்டியல்!!

    ஆடம்பர கார்களின் அரசர்கள்! அரசியல் மட்டுமல்ல.. காரிலும் மாஸ்! தமிழகத்தின் டாப் 10 MLA-க்கள் பட்டியல்!!

    தமிழ்நாடு
    வீடு, மனை பத்திரப்பதிவு இனி ஆன்லைனில்!! சார் பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டாம்! புதிய நடைமுறை முழு விவரம்!

    வீடு, மனை பத்திரப்பதிவு இனி ஆன்லைனில்!! சார் பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டாம்! புதிய நடைமுறை முழு விவரம்!

    தமிழ்நாடு
    DMK-வில் அதிரடி மாற்றம்..! 70 வயதுக்கு மேல் மாவட்டச் செயலாளர் பதவி இல்லை.! ஸ்டாலின் போட்ட அதிரடி விதி..!!

    DMK-வில் அதிரடி மாற்றம்..! 70 வயதுக்கு மேல் மாவட்டச் செயலாளர் பதவி இல்லை.! ஸ்டாலின் போட்ட அதிரடி விதி..!!

    தமிழ்நாடு
    சௌகார் ஜானகி மறைவு.. அம்மா எங்களுடன் இருந்தது கடவுளே இருந்தது போல..!!  கண்ணீர் மல்க மகள் உருக்கமான பேட்டி..!

    சௌகார் ஜானகி மறைவு.. அம்மா எங்களுடன் இருந்தது கடவுளே இருந்தது போல..!! கண்ணீர் மல்க மகள் உருக்கமான பேட்டி..!

    சினிமா
    அமெரிக்காவில் களைகட்டிய கிராண்ட் செஸ் இறுதிச்சுற்று..!! கோலாகல தொடக்கம்..!!

    அமெரிக்காவில் களைகட்டிய கிராண்ட் செஸ் இறுதிச்சுற்று..!! கோலாகல தொடக்கம்..!!

    செஸ்
    செக் வைத்த மு.க.ஸ்டாலின்! திமுகவில் வயது உச்சவரம்பு தீர்மானம்!! பதவி பறிபோகும் சீனியர்கள் யார்? யார்? முழு விவரம்!

    செக் வைத்த மு.க.ஸ்டாலின்! திமுகவில் வயது உச்சவரம்பு தீர்மானம்!! பதவி பறிபோகும் சீனியர்கள் யார்? யார்? முழு விவரம்!

    அரசியல்

    செய்திகள்

    ஆடம்பர கார்களின் அரசர்கள்! அரசியல் மட்டுமல்ல.. காரிலும் மாஸ்! தமிழகத்தின் டாப் 10 MLA-க்கள் பட்டியல்!!

    ஆடம்பர கார்களின் அரசர்கள்! அரசியல் மட்டுமல்ல.. காரிலும் மாஸ்! தமிழகத்தின் டாப் 10 MLA-க்கள் பட்டியல்!!

    தமிழ்நாடு
    வீடு, மனை பத்திரப்பதிவு இனி ஆன்லைனில்!! சார் பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டாம்! புதிய நடைமுறை முழு விவரம்!

    வீடு, மனை பத்திரப்பதிவு இனி ஆன்லைனில்!! சார் பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டாம்! புதிய நடைமுறை முழு விவரம்!

    தமிழ்நாடு
    DMK-வில் அதிரடி மாற்றம்..! 70 வயதுக்கு மேல் மாவட்டச் செயலாளர் பதவி இல்லை.! ஸ்டாலின் போட்ட அதிரடி விதி..!!

    DMK-வில் அதிரடி மாற்றம்..! 70 வயதுக்கு மேல் மாவட்டச் செயலாளர் பதவி இல்லை.! ஸ்டாலின் போட்ட அதிரடி விதி..!!

    தமிழ்நாடு
    அமெரிக்காவில் களைகட்டிய கிராண்ட் செஸ் இறுதிச்சுற்று..!! கோலாகல தொடக்கம்..!!

    அமெரிக்காவில் களைகட்டிய கிராண்ட் செஸ் இறுதிச்சுற்று..!! கோலாகல தொடக்கம்..!!

    செஸ்
    செக் வைத்த மு.க.ஸ்டாலின்! திமுகவில் வயது உச்சவரம்பு தீர்மானம்!! பதவி பறிபோகும் சீனியர்கள் யார்? யார்? முழு விவரம்!

    செக் வைத்த மு.க.ஸ்டாலின்! திமுகவில் வயது உச்சவரம்பு தீர்மானம்!! பதவி பறிபோகும் சீனியர்கள் யார்? யார்? முழு விவரம்!

    அரசியல்

    "அர்ப்பணிப்புக்குப் பெரும் அங்கீகாரம்"..! தேசிய நல்லாசிரியர் விருது..! தமிழக ஆசிரியர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share