• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    முதியோர் ஓய்வூதியத்திற்கு ஆதார் கட்டாயமா? மூத்த குடிமக்கள் அவதி... சிபிஎம் கண்டனம்!

    முதியோர் ஓய்வூதியம் பெற வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்பு கட்டாயம் என்ற நிபந்தனையால் முதியோர்கள் தவிப்பதாகவும், இந்நிபந்தனையை ரத்து செய்ய வேண்டும் எனவும் சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.
    Author By Thenmozhi Kumar Mon, 28 Sep 2026 18:20:15 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Withdraw Mandatory Aadhaar Bank Linking for Old Age Pension: CPIM Urges TN Government

    முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கு, ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில்தான் பணம் வரவு வைக்கப்படும் என்ற அரசின் திடீர் கெடுபிடியால் பல்லாயிரக்கணக்கான மூத்த குடிமக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், உடனே இந்த நிபந்தனையைக் கைவிட்டு வழக்கம் போல முதியோருக்கு ஓய்வூதியம் கிடைக்க அரசு வழிவகை செய்ய வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பி.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

    தமிழ்நாட்டில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஏழை எளிய முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு மாதாந்திர முதியோர் ஓய்வூதியத் தொகை அரசு கருவூலத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
    இந்நிலையில், முதியோர் ஓய்வூதியம் இனி ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் மட்டுமே வரவு வைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அண்மையில் அறிவித்து, அதனைத் தீவிரமாக நடைமுறைப்படுத்த முயன்று வருகிறது.

    Aadhaar Bank Linking

    அரசின் இந்தத் திடீர் நிபந்தனையின் காரணமாக, ஆதார் விவரங்கள் இணைக்கப்படாத வங்கிக் கணக்குகள் மற்றும் ஆதார் அட்டைக்கும் வங்கிக் கணக்குப் புத்தகத்திற்கும் இடையே உள்ள பெயர்களில் நிலவும் சிறிய எழுத்துப் பிழைகள் போன்ற காரணங்களால் பல்லாயிரக்கணக்கான மூத்த குடிமக்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் அதிரடியாகத் தடைபட்டுள்ளது. இதனால் அன்றாட மருந்து மாத்திரைகளுக்கும் உணவுக்கும் தவித்து வரும் முதியோர்கள், உதவித்தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படாததைக் கண்டு செய்வதறியாது திகைத்து, தாலுகா மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களை நோக்கிப் பெருந்திரளாகப் படையெடுத்து முறையிட்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: மாணவர்களுக்கு மிதிவண்டி.. தமிழக அரசின் டெண்டரில் மாற்றம்..! அக்.13 வரை நீட்டிப்பு..!!

    சுட்டெரிக்கும் கடுமையான வெயில் நிலவும் இச்சூழலில், தள்ளாத வயதில் முதியோர்கள் இப்படி அலைக்கழிக்கப்படுவது அவர்களின் உடல்நலனை மிகக் கடுமையாகப் பாதிக்கும் என பி.சண்முகம் வேதனை தெரிவித்துள்ளார். மேலும், கிராமப்புறங்களில் உள்ள ஆதார் சேவை மையங்களுக்கும், தொலைவில் உள்ள வங்கிக் கிளைகளுக்கும் முதியோர்களைத் துணைக்கு அழைத்துச் செல்ல ஆட்கள் இல்லாத ஏழை எளிய முதியவர்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

    இந்தத் திடீர் அறிவிப்பு மூத்த குடிமக்களுக்குத் தீராத மன உளைச்சலையும், உடல்ரீதியான அலைச்சலையும் ஏற்படுத்தி இருப்பதை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

    ஆகவே, முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கு வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்பதை எக்காரணம் கொண்டும் கட்டாயமாக்கக் கூடாது என்றும், ஏழை முதியவர்களின் துயரத்தைப் போக்க இந்நிபந்தனையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் சிபிஎம் மாநிலச் செயலாளர் பி.சண்முகம் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இதையும் படிங்க: காலை உணவு திட்டம்..! "உணவு பரிமாறும் முன்பு இது கட்டாயம்..!! ஆசிரியர்களுக்கு அதிரடி உத்தரவு.!!

    மேலும் படிங்க
     “இனி விஜய் எனக்கு அன்பு தம்பி...” - உறவுமுறை சொல்லி ‘ஸ்வீட்’ பதிலடி கொடுத்த கனிமொழி...!

    “இனி விஜய் எனக்கு அன்பு தம்பி...” - உறவுமுறை சொல்லி ‘ஸ்வீட்’ பதிலடி கொடுத்த கனிமொழி...!

    அரசியல்
    தாம்பரம் விமானப்படை தளத்தில் அகில இந்திய வாயு சைனிக் முகாம்: 646 என்சிசி மாணவர்கள் பங்கேற்பு!

    தாம்பரம் விமானப்படை தளத்தில் அகில இந்திய வாயு சைனிக் முகாம்: 646 என்சிசி மாணவர்கள் பங்கேற்பு!

    இந்தியா
    பெண்களிடம் பலத்த வரவேற்பு இருக்கு! தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை பாராட்டிய சௌமியா அன்புமணி!

    பெண்களிடம் பலத்த வரவேற்பு இருக்கு! தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை பாராட்டிய சௌமியா அன்புமணி!

    தமிழ்நாடு
    ஆசிய விளையாட்டு தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் விஜய் அறிவிப்பு!

    ஆசிய விளையாட்டு தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் விஜய் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    வருமான வரி கணக்கு தாக்கல் காலக்கெடு நீட்டிப்பு: நவம்பர் 21 வரை அவகாசம் வழங்கி CBDT உத்தரவு!

    வருமான வரி கணக்கு தாக்கல் காலக்கெடு நீட்டிப்பு: நவம்பர் 21 வரை அவகாசம் வழங்கி CBDT உத்தரவு!

    இந்தியா
    தேர்தல் ஆணையர் படம் எரிப்பு... சாலை மறியல்! உளுந்தூர்பேட்டையில் காங்கிரஸ் கட்சியினர் கைது!

    தேர்தல் ஆணையர் படம் எரிப்பு... சாலை மறியல்! உளுந்தூர்பேட்டையில் காங்கிரஸ் கட்சியினர் கைது!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share