• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    வருமான வரி கணக்கு தாக்கல் காலக்கெடு நீட்டிப்பு: நவம்பர் 21 வரை அவகாசம் வழங்கி CBDT உத்தரவு!

    2026-27ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நவம்பர் 21 வரை மத்திய நேரடி வரிகள் வாரியம் நீட்டித்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Mon, 28 Sep 2026 19:31:31 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Income Tax Return Deadline Extended: CBDT Pushes Due Date to November 21 for AY 2026-27.

    2026-27ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான இறுதிக் காலக்கெடுவை, வரும் அக்டோபர் 31-ஆம் தேதியிலிருந்து நவம்பர் 21-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் நிறுவனங்கள், தொழில்முனைவோர் மற்றும் தணிக்கைக்கு உட்பட்ட வர்த்தக நிறுவனங்கள் தங்களது வருமான வரிக் கணக்குகளை ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்து வருகின்றன.

    CBDT

    நடப்பு 2026-27ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்குரிய வருமான வரிக் கணக்கு மற்றும் வருமான வரிச் சட்டத்தின் கீழ் தேவைப்படும் பல்வேறு தணிக்கை அறிக்கைகளைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாளாக 2026 அக்டோபர் 31-ஆம் தேதி முன்னர் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

    இதையும் படிங்க: தேர்தல் ஆணையர் படம் எரிப்பு... சாலை மறியல்! உளுந்தூர்பேட்டையில் காங்கிரஸ் கட்சியினர் கைது!

    இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள பல்வேறு பட்டயக் கணக்காளர்கள் சங்கங்கள், வர்த்தக அமைப்புகள் மற்றும் வரி செலுத்துவோர் தரப்பில், வருமான வரி இணையதளத்தில் நிலவும் தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் பண்டிகைக் காலப் பணிச்சுமையைச் சுட்டிக்காட்டி காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் எனத் தொடர் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன.

    இக்கோரிக்கைகளைத் தீவிரமாகப் பரிசீலித்த மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய நேரடி வரிகள் வாரியம், வரி செலுத்துவோர் எவ்வித சிரமமும் இன்றித் தங்களது கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கு ஏதுவாகக் கால அவகாசத்தை நீட்டிக்க முடிவு செய்தது. அதன்படி, வருமான வரிச் சட்டம் 1961-இன் பிரிவு 119 வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, அக்டோபர் 31 வரை இருந்த காலக்கெடுவை வரும் நவம்பர் 21-ஆம் தேதி வரை நீட்டித்து சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

    மத்திய அரசின் இந்த அதிரடி அறிவிப்பால், கடைசி நேரப் பதற்றமின்றி துல்லியமாக வரி விவரங்களைச் சமர்ப்பிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால், தொழில் நிறுவனங்கள், பட்டயக் கணக்காளர்கள் மற்றும் வரி செலுத்துவோர் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.

    இதையும் படிங்க: முதியோர் ஓய்வூதியத்திற்கு ஆதார் கட்டாயமா? மூத்த குடிமக்கள் அவதி... சிபிஎம் கண்டனம்!

    மேலும் படிங்க
    ஆசிய விளையாட்டு தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் விஜய் அறிவிப்பு!

    ஆசிய விளையாட்டு தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் விஜய் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    தேர்தல் ஆணையர் படம் எரிப்பு... சாலை மறியல்! உளுந்தூர்பேட்டையில் காங்கிரஸ் கட்சியினர் கைது!

    தேர்தல் ஆணையர் படம் எரிப்பு... சாலை மறியல்! உளுந்தூர்பேட்டையில் காங்கிரஸ் கட்சியினர் கைது!

    தமிழ்நாடு
    முதியோர் ஓய்வூதியத்திற்கு ஆதார் கட்டாயமா? மூத்த குடிமக்கள் அவதி... சிபிஎம் கண்டனம்!

    முதியோர் ஓய்வூதியத்திற்கு ஆதார் கட்டாயமா? மூத்த குடிமக்கள் அவதி... சிபிஎம் கண்டனம்!

    தமிழ்நாடு
    பிரச்சாரப் பந்தலை கூட பிரிக்கல... மதுராந்தகத்தில் மாற்றுத்திறனாளி சிறுமி வன்கொடுமை. ! முதல்வரை சாடிய EPS..!!

    பிரச்சாரப் பந்தலை கூட பிரிக்கல... மதுராந்தகத்தில் மாற்றுத்திறனாளி சிறுமி வன்கொடுமை. ! முதல்வரை சாடிய EPS..!!

    தமிழ்நாடு
    பாமணி ஆற்றில் கழிவுநீர்: 100 கிராமங்கள் பாதிப்பு - பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை!

    பாமணி ஆற்றில் கழிவுநீர்: 100 கிராமங்கள் பாதிப்பு - பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    வாரிசுச் சான்றுக்கு லஞ்சம்... ஆவடியில் VAO அதிரடி ARREST..!! லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை..!!

    வாரிசுச் சான்றுக்கு லஞ்சம்... ஆவடியில் VAO அதிரடி ARREST..!! லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பெண்களிடம் பலத்த வரவேற்பு இருக்கு! தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை பாராட்டிய சௌமியா அன்புமணி!

    பெண்களிடம் பலத்த வரவேற்பு இருக்கு! தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை பாராட்டிய சௌமியா அன்புமணி!

    தமிழ்நாடு
    ஆசிய விளையாட்டு தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் விஜய் அறிவிப்பு!

    ஆசிய விளையாட்டு தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் விஜய் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    தேர்தல் ஆணையர் படம் எரிப்பு... சாலை மறியல்! உளுந்தூர்பேட்டையில் காங்கிரஸ் கட்சியினர் கைது!

    தேர்தல் ஆணையர் படம் எரிப்பு... சாலை மறியல்! உளுந்தூர்பேட்டையில் காங்கிரஸ் கட்சியினர் கைது!

    தமிழ்நாடு
    முதியோர் ஓய்வூதியத்திற்கு ஆதார் கட்டாயமா? மூத்த குடிமக்கள் அவதி... சிபிஎம் கண்டனம்!

    முதியோர் ஓய்வூதியத்திற்கு ஆதார் கட்டாயமா? மூத்த குடிமக்கள் அவதி... சிபிஎம் கண்டனம்!

    தமிழ்நாடு
    பிரச்சாரப் பந்தலை கூட பிரிக்கல... மதுராந்தகத்தில் மாற்றுத்திறனாளி சிறுமி வன்கொடுமை. ! முதல்வரை சாடிய EPS..!!

    பிரச்சாரப் பந்தலை கூட பிரிக்கல... மதுராந்தகத்தில் மாற்றுத்திறனாளி சிறுமி வன்கொடுமை. ! முதல்வரை சாடிய EPS..!!

    தமிழ்நாடு
    பாமணி ஆற்றில் கழிவுநீர்: 100 கிராமங்கள் பாதிப்பு - பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை!

    பாமணி ஆற்றில் கழிவுநீர்: 100 கிராமங்கள் பாதிப்பு - பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share