• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, March 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    "மாதம் ₹2,000; 5 லட்சம் பெண்களுக்கு ஸ்கூட்டர்" மகளிர் தினத்தில் எடப்பாடி பழனிசாமியின் மெகா வாக்குறுதிகள்!

    தமிழகப் பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களை வாக்குறுதிகளாக அறிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Sun, 08 Mar 2026 12:07:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Women's Day 2026: EPS Promises ₹2,000 Monthly Aid and 5 Lakh Subsidized Scooters for Women

    சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தமிழகப் பெண்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தனது இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். பெண்களின் தியாகத்தைப் போற்றும் அதே வேளையில், தற்போதைய திமுக ஆட்சியில் பெண்கள் சந்திக்கும் இன்னல்களைச் சுட்டிக்காட்டி, அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் செயல்படுத்தப்பட உள்ள மகளிர் நலத் திட்டங்களை அவர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

    குடும்பத்தின் பொருளாதாரத் தூணாக இருக்கும் பெண்களுக்கு மாதம் ரூ. 2,000 உதவித்தொகை வழங்கப்படும். இது வெறும் பணம் அல்ல, பெண்களின் உழைப்புக்கான அங்கீகாரமும், மரியாதையும் ஆகும் என எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார்.

    மகளிர் சுயமாகச் சாதிக்கவும், அவர்களின் பயணத்தை எளிதாக்கவும் 5 லட்சம் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டம் (அம்மா ஸ்கூட்டர் திட்டம்) மீண்டும் செயல்படுத்தப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார்.

    இதையும் படிங்க: மாமல்லபுரத்தில் இன்று இலவசம்! மகளிர் தினத்தை முன்னிட்டு தொல்லியல் துறை  அறிவிப்பு!

    பெண்கள் பயணிக்கும் போதும், பணியிடங்களிலும், பெண் பிள்ளைகள் பயிலும் கல்வி நிறுவனங்களிலும் அவர்களின் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்படும் என்றும், அதற்குத் தான் என்றும் உறுதுணையாக இருப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இன்றைய "விடியா திமுக" ஆட்சியில் விலைவாசி உயர்வு மற்றும் பாதுகாப்பற்ற சூழ்நிலையால் குடும்பத் தலைவிகள் தத்தளிப்பதாகவும், அந்தச் சுமையைக் குறைப்பதே தனது முதல் கடமை என்றும் இபிஎஸ் தனது அறிக்கையில் சாடியுள்ளார்.

    ஒரு குடும்பத்தின் ஆணிவேராக இருக்கும் பெண்களின் தியாகத்திற்கு ஈடு இணை ஏதுமில்லை எனக் குறிப்பிட்ட அவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த புரட்சிகரமான திட்டங்களின் தொடர்ச்சியாகவே இந்த அறிவிப்புகள் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். தாயுள்ளத்தோடு தன் கடமைகளை ஆற்றி வரும் சகோதரிகள் அனைவருக்கும் எனது மகளிர் தின நல்வாழ்த்துகள் என எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துச் செய்தியை நெகிழ்ச்சியுடன் நிறைவு செய்துள்ளார்.

    இதையும் படிங்க: வெல்லும் தமிழ் பெண்களே...! முதல்வர் மு.க. ஸ்டாலினின் நெகிழ்ச்சியான மகளிர் தின வாழ்த்து!

    மேலும் படிங்க
    தப்பு பண்ணீட்டீங்களே ஸ்டாலின்... திமுகவை அழிக்கப்போகும் அந்த ரெண்டு பேர்... வார்னிங் கொடுத்த இபிஎஸ்...!

    தப்பு பண்ணீட்டீங்களே ஸ்டாலின்... திமுகவை அழிக்கப்போகும் அந்த ரெண்டு பேர்... வார்னிங் கொடுத்த இபிஎஸ்...!

    அரசியல்
    இன்றைய ராசிபலன் (09-03-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி நிலைமை சிறப்பாக அமையும்..!!

    இன்றைய ராசிபலன் (09-03-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று நிதி நிலைமை சிறப்பாக அமையும்..!!

    ஜோதிடம்
    ICC டி20 உலகக் கோப்பை 2026: நியூசிலாந்தை துவம்சம் செய்த இந்தியா..!! பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து..!!

    ICC டி20 உலகக் கோப்பை 2026: நியூசிலாந்தை துவம்சம் செய்த இந்தியா..!! பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து..!!

    கிரிக்கெட்
    #BREAKING: IND vs NZ: இந்தியா அபார வெற்றி - 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி சாதனை!

    #BREAKING: IND vs NZ: இந்தியா அபார வெற்றி - 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி சாதனை!

    கிரிக்கெட்
    "சாதி பெயரால் பிளவுபடுத்தும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை தேவை" - திருமாவளவன் கோரிக்கை!

    "சாதி பெயரால் பிளவுபடுத்தும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை தேவை" - திருமாவளவன் கோரிக்கை!

    தமிழ்நாடு
     "விசுவாசம் பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதியில்லை" வாரிசு அரசியலை சாடி கே.பி. முனுசாமி ஆவேசம்!

     "விசுவாசம் பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதியில்லை" வாரிசு அரசியலை சாடி கே.பி. முனுசாமி ஆவேசம்!

    அரசியல்

    செய்திகள்

    தப்பு பண்ணீட்டீங்களே ஸ்டாலின்... திமுகவை அழிக்கப்போகும் அந்த ரெண்டு பேர்... வார்னிங் கொடுத்த இபிஎஸ்...!

    தப்பு பண்ணீட்டீங்களே ஸ்டாலின்... திமுகவை அழிக்கப்போகும் அந்த ரெண்டு பேர்... வார்னிங் கொடுத்த இபிஎஸ்...!

    அரசியல்
    ICC டி20 உலகக் கோப்பை 2026: நியூசிலாந்தை துவம்சம் செய்த இந்தியா..!! பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து..!!

    ICC டி20 உலகக் கோப்பை 2026: நியூசிலாந்தை துவம்சம் செய்த இந்தியா..!! பிரதமர் மோடி உள்ளிட்ட பலர் வாழ்த்து..!!

    கிரிக்கெட்

    "சாதி பெயரால் பிளவுபடுத்தும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை தேவை" - திருமாவளவன் கோரிக்கை!

    தமிழ்நாடு

    "அதிமுக தலைமையில் தேஜ கூட்டணி; தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி" எடப்பாடியில் இபிஎஸ் பேச்சு!

    அரசியல்
    சிலிண்டர் விலை ₹60 உயர்வு அநியாயமானது - மத்திய மோடி அரசைச் சாடி சிபிஎம் கண்டனம்!

    சிலிண்டர் விலை ₹60 உயர்வு அநியாயமானது - மத்திய மோடி அரசைச் சாடி சிபிஎம் கண்டனம்!

    தமிழ்நாடு

    "திமுகவின் நெருக்கடிகளுக்கு அஞ்சமாட்டோம்": சென்னையில் தவெக ஆதவ் அர்ஜுனா ஆவேசம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share