• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அரசியல் சமூக மாற்றத்திற்கான கருவி: 21 லட்சம் தலைவர்கள் இணைந்ததாக அண்ணாமலை பெருமிதம்!

    டாக்டர் அப்துல் கலாம் பெயரில் புதிய அரசியல் மையம் தொடங்கப்படுவதாகவும், 'வி தி லீடர்ஸ்' உறுப்பினர்கள் எண்ணிக்கை 21 லட்சத்தைக் கடந்துள்ளதாகவும் கே. அண்ணாமலை அறிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Fri, 16 Oct 2026 18:27:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    WTL Foundation Crosses 21 Lakh Members: Annamalai Outlines Vision for New Generation Leaders.

    டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் முன்னெடுத்த அரசியல் கல்விச் சிந்தனையை அடித்தளமாகக் கொண்டு, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பெயரிலான புதிய அரசியல் பயிற்சி மையம் தொடங்கப்படுவதாகவும், தங்களது இயக்கத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 21 லட்சத்தைக் கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாகவும் 'வி தி லீடர்ஸ்' அறக்கட்டளையின் நிறுவனரான கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் வெளியிட்டுள்ள தொடர் பதிவுகளில் குறிப்பிட்டிருப்பதாவது இந்தியாவில் முதன்முறையாக, 1956-ஆம் ஆண்டு டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் அரசியல் கற்றுத் தருவதற்கான பயிற்சி மையம் ஒன்றைத் தொடங்கினார். எனினும், அவரது மறைவுக்குப் பின்னர் அந்த இயக்கம் தொடர முடியாமல் போனது.

    ambedhkar

    இந்நிலையில், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பெயரிலான 'Centre for Ethics & Politics' குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாக, அவரது குடும்பத்தினரிடம் உரிய முறைப்படி அனுமதி பெற்றோம். டாக்டர் அம்பேத்கர் அவர்கள் முன்னெடுத்த அரசியல் கல்விச் சிந்தனையை அடித்தளமாகக் கொண்டு, ஐயா அப்துல் கலாம் அவர்களின் கனவுகளை மக்கள் இயக்கமாக மாற்றி, அரசியலை வெறும் அதிகாரத்திற்கான கருவியாகப் பார்க்காமல், சமூக மாற்றத்திற்கான வழியாகக் கருதும் புதிய தலைமுறைத் தலைவர்களை உருவாக்குவதே நமது முதன்மையான நோக்கம்.

    இதையும் படிங்க: வீ தி லீடர்ஸ் வேட்பாளர்கள் தயார்! எப்போது அறிவித்தாலும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டி உறுதி! அண்ணாமலை அதிரடி!

    அதேபோல், நமது 'வி தி லீடர்ஸ்' அறக்கட்டளையின் (We The Leaders Foundation) உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களின் எண்ணிக்கை தற்போது 21 லட்சத்தைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இது அடுத்தடுத்து 30 லட்சம், 40 லட்சம் என வளர்ந்து, நிச்சயம் 50 லட்சத்தையும் கடக்கும்.

    தொடக்கத்தில் நம்மிடம் இருந்த அதே உத்வேகம், அர்ப்பணிப்பு மற்றும் போராட்டக் குணம் இறுதி வரை தொடர வேண்டும். இது ஒரு புரட்சிகரமான மக்கள் இயக்கம். இந்த இயக்கத்தின் புனிதமான நோக்கத்தையும் உணர்வையும் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். மாற்றத்திற்கான இந்தப் பயணம் எதிர்காலத்தில் இன்னும் பல லட்சம் ஆளுமைமிக்க தலைவர்களை உருவாக்கட்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இளைஞர்களிடையே நெறிமுறை சார்ந்த அரசியலை ஊக்கப்படுத்தவும், சமூக நலனில் அக்கறை கொண்ட இளம் தலைவர்களை உருவாக்கவும் 'வி தி லீடர்ஸ்' அறக்கட்டளை மூலம் முன்னெடுக்கப்படும் இந்த முயற்சி பொதுவெளியில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: APJ அப்துல் கலாம் பிறந்தநாளில் வீ த லீடர்ஸ் அண்ணாமலையின் அதிரடி முயற்சி! இளைஞர்களை குறிவைத்து புதிய நகர்வு!

    மேலும் படிங்க
    நியூசிலாந்து தொடர்: இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணி அறிவிப்பு!

    நியூசிலாந்து தொடர்: இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணி அறிவிப்பு!

    கிரிக்கெட்
    அபிஜித் தீப்கே, நேஹா எங்கே? ரகசிய காவலில் வைப்பது மனிதாபிமானமற்ற செயல்.. மு.க.ஸ்டாலின்  கண்டனம்!

    அபிஜித் தீப்கே, நேஹா எங்கே? ரகசிய காவலில் வைப்பது மனிதாபிமானமற்ற செயல்.. மு.க.ஸ்டாலின் கண்டனம்!

    இந்தியா
    ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகள்: சென்னையில் இருந்து 14,963 பேருந்துகள் இயக்கம்! அரசு அறிவிப்பு!

    ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகள்: சென்னையில் இருந்து 14,963 பேருந்துகள் இயக்கம்! அரசு அறிவிப்பு!

    தமிழ்நாடு
    அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது! எடப்பாடி பழனிசாமி கட்சியை பலப்படுத்துவார்..! எஸ்.பி. வேலுமணி உறுதி!

    அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது! எடப்பாடி பழனிசாமி கட்சியை பலப்படுத்துவார்..! எஸ்.பி. வேலுமணி உறுதி!

    தமிழ்நாடு
    #BREAKING அடக்கொடுமையே... “லீவுக்கு ஊருக்கு போகும் போதா இப்படி ஆகனும்...” - பயணிகள் கடும் அவதி...!

    #BREAKING அடக்கொடுமையே... “லீவுக்கு ஊருக்கு போகும் போதா இப்படி ஆகனும்...” - பயணிகள் கடும் அவதி...!

    தமிழ்நாடு
    இதென்னடா சேலத்திற்கு வந்த சோதனை... தீபாவளிக்கு முன்பே 20% ஆர்டர் குறைந்தது... வேதனையில் உற்பத்தியாளர்கள்...!

    இதென்னடா சேலத்திற்கு வந்த சோதனை... தீபாவளிக்கு முன்பே 20% ஆர்டர் குறைந்தது... வேதனையில் உற்பத்தியாளர்கள்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சவுதியில் உள்ள இந்தியர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு எச்சரிக்கை! ரியாத் விமான நிலையத் தாக்குதலால் புதிய வழிகாட்டுதல்!

    சவுதியில் உள்ள இந்தியர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு எச்சரிக்கை! ரியாத் விமான நிலையத் தாக்குதலால் புதிய வழிகாட்டுதல்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share