• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    சாதி கொடி கட்டுவதில் மோதல்: கோயில் திருவிழாவில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு... சிறுவனிடம் போலீஸ் தீவிர விசாரணை...!

    கடையத்தில் கோவில் திருவிழாவில் சமுதாய ரீதியாக கொடி காட்டியதால் தகராறில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு 
    Author By Amaravathi Thu, 19 Feb 2026 18:15:29 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Youth hacked with sickle at temple festival

    தென்காசி மாவட்டம் கடையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முப்புடாதி அம்மன் கோவிலில் மாசி மாத பெருந்திருவிழா கடந்த வாரம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. சுமார் பத்து நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயத்தைச் சேர்ந்த மண்டகபடி தாரர்கள் விழாவை நடத்தினர்.

    அப்போது ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் விழாவின் போது சமுதாய ரீதியான கொடியை காட்டி ஆடியதாக கூறப்படுகிறது. இதற்கு மற்றொரு  சமுதாயத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசாரும் எச்சரிக்கை செய்து அனுப்பி உள்ளனர். 

    இந்த நிலையில் கொடி காட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்த தரப்பைச் சேர்ந்த செல்வ கணேஷ் (24) என்பவர் நேற்று கடையம் மெயின் பஜாரில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம  நபர் திடீரென செல்வ கணேசன் பின்புற கழுத்துப் பகுதியில் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளார். 

    இதையும் படிங்க: போலி மனித உரிமை அமைப்புகள் மீது நடவடிக்கை..! அனைத்து மாநில அரசுகளுக்கும் NHRC நோட்டீஸ்!

    உடனடியாக அப்பகுதியினர் செல்வகணேஷை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய   17 வயது சிறுவனை பிடித்து திருவிழா தகராறு காரணமாக தான் இந்த சம்பவம் நடைபெற்றதா அல்லது வேறு ஏதும் காரணமா எனவும் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: அதிமுக எம்பி சி.வி.சண்முகம் மீதான வழக்கு ரத்து..! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

    மேலும் படிங்க
    மிக மோசமான விளைவுகளைச் சந்திக்கும்...! ஈரானை எச்சரிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்!

    மிக மோசமான விளைவுகளைச் சந்திக்கும்...! ஈரானை எச்சரிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்!

    உலகம்
    விவசாய வாகனங்களுக்கு டோல்கேட் கட்டணம் வசூலிக்க கூடாது... சௌமியா அன்புமணி கோரிக்கை!

    விவசாய வாகனங்களுக்கு டோல்கேட் கட்டணம் வசூலிக்க கூடாது... சௌமியா அன்புமணி கோரிக்கை!

    தமிழ்நாடு
    மதுரையில் 10 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றும் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சூளுரை!

    மதுரையில் 10 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றும் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சூளுரை!

    அரசியல்
    22 மாநிலங்களில் ஏப்ரல் முதல்

    22 மாநிலங்களில் ஏப்ரல் முதல் 'எஸ்.ஐ.ஆர்' பணிகள் தொடக்கம்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

    இந்தியா
    கோவையில் சந்திரயான் மாதிரி சிலை திறப்பு...! இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்!

    கோவையில் சந்திரயான் மாதிரி சிலை திறப்பு...! இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம்!

    தமிழ்நாடு
    பாமக மோதல்.... தேர்தல் தேதியை தள்ளி வைக்க கோரி ராமதாஸ் வழக்கு நாளை விசாரணை!

    பாமக மோதல்.... தேர்தல் தேதியை தள்ளி வைக்க கோரி ராமதாஸ் வழக்கு நாளை விசாரணை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share