• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    அடேங்கப்பா!! ரூ.9,2000 கோடியா! குவியும் முதலீடு! ஊக்கத்தொகை திட்டத்தால் உணவு பதப்படுத்துதல் துறை ஜரூர்!

    உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் உணவு பதப்படுத்துதல் துறை நிறுவனங்கள் 9,200 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்திருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.
    Author By Pandian Mon, 30 Mar 2026 13:04:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    9207-crore-investment-boom-in-food-processing-modi-govt

    உணவு பதப்படுத்துதல் துறையில் பெரும் முதலீட்டு எழுச்சி ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை (PLI) திட்டத்தின் கீழ், இந்தத் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் 9,207 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்துள்ளதாக மத்திய உணவு பதப்படுத்துதல் துறை இணையமைச்சர் ரவ்நீத் சிங் தெரிவித்துள்ளார்.

    ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வ பதிலளித்த அவர், “PLI திட்டத்தின் கீழ் உணவு பதப்படுத்துதல் துறைக்கு வந்த விண்ணப்பங்களில் 168 விண்ணப்பங்கள் கடந்த டிசம்பர் 31 வரை அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் அந்தக் காலகட்டம் வரை மொத்தம் 9,207 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளன” என்று கூறினார்.

    இந்தத் திட்டத்தின் மூலம் 35 லட்சம் டன் அளவுக்கு உணவுப் பதப்படுத்துதல் மற்றும் சேமிப்பு திறன் உருவாக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் பயனாளி நிறுவனங்களுக்கு இதுவரை 2,714.79 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: #BREAKING: அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு..!! தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு..!!

    உலக அளவில் உணவு உற்பத்தியில் இந்தியாவை முன்னிலைப்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் உணவு உற்பத்தி ஜாம்பவான்களை உருவாக்குவது, இந்திய உணவு பிராண்டுகளை உலக அளவில் பிரபலப்படுத்துவது, விவசாய நிலத்துக்கு வெளியே வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, விவசாயிகளுக்கு லாபகரமான விலை உறுதி செய்வது, அவர்களின் வருவாயை உயர்த்துவது ஆகியவை இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்.

    9207CroreInvestment

    உற்பத்தியில் தொடங்கி பதப்படுத்துதல் வரை அனைத்துப் படிகளும் இந்தியாவுக்குள் நடைபெற வேண்டும் என்பது திட்டத்தில் பயன் பெறுவதற்கான முக்கிய நிபந்தனை. இதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியும் ஏற்றுமதியும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அனுமதிக்கப்பட்ட 168 நிறுவனங்களில் 69 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள், 13 இயற்கை உணவுகள் தொடர்பானவை, 2 கூட்டுறவு சங்கங்கள், 2 புதுமையான உணவுப் பொருட்கள் தொடர்பானவை மற்றும் 82 பெரிய நிறுவனங்கள் அடங்கும்.

    இந்த முதலீடு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் உணவு பதப்படுத்தும் தொழில்களை விரிவுபடுத்தவும், விவசாயிகளுக்கு நல்ல வருமானம் தரவும் உதவும் என்று அரசு வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. PLI திட்டம் இந்திய உணவுத் துறையை உலக அரங்கில் வலுப்படுத்தும் முக்கிய அடியாகப் பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: கடுகடுக்கும் கரூர் மக்கள்! புறக்கணிக்க முடிவு? செந்தில்பாலாஜி கோவை தாவியதன் பின்னணி!

    மேலும் படிங்க
    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    தமிழ்நாடு
    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    இந்தியா
    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா

    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா 'பசுமை' பிளான்!

    தமிழ்நாடு
    இங்கிலாந்தை 258 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா! முதல் ஒருநாள் போட்டியில் 259 ரன்கள் இலக்கு!

    இங்கிலாந்தை 258 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா! முதல் ஒருநாள் போட்டியில் 259 ரன்கள் இலக்கு!

    கிரிக்கெட்
    "சினிமாவில் ஹீரோ, ஆட்சியில் ஜீரோ" தவெக அரசை கடுமையாக சாடிய திமுக வழக்கறிஞர் அணி பரந்தாமன்!

    "சினிமாவில் ஹீரோ, ஆட்சியில் ஜீரோ" தவெக அரசை கடுமையாக சாடிய திமுக வழக்கறிஞர் அணி பரந்தாமன்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    தமிழ்நாடு
    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    இந்தியா
    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா 'பசுமை' பிளான்!

    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா 'பசுமை' பிளான்!

    தமிழ்நாடு

    "சினிமாவில் ஹீரோ, ஆட்சியில் ஜீரோ" தவெக அரசை கடுமையாக சாடிய திமுக வழக்கறிஞர் அணி பரந்தாமன்!

    தமிழ்நாடு

    "பாஜகவின் வலுவான தூண் சாய்ந்தது!" ராமச்சந்திர கவுடா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share