• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அதிமுகவில் அட்டூழியம் தாங்கவில்லை! விஜய் கட்சியில் இணைந்ததற்கான காரணத்தை விளக்கிய செங்கோட்டையன்!

    அனைத்து கட்சிகளும் தன்னை அழைத்த போதிலும், "நல்லவர் பக்கம்" இருக்க வேண்டும் என்பதாலேயே விஜய்யைத் தேர்ந்தெடுத்ததாக அவர் கூறினார்.
    Author By Thenmozhi Kumar Mon, 20 Apr 2026 21:27:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
     "Can't bear AIADMK's atrocities": Sengottaiyan explains joining Vijay's Party!

    தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்டப் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கிய நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன், இன்று கோபிசெட்டிபாளையம் தொகுதிக்குட்பட்ட நம்பியூர் பகுதியில் பிரம்மாண்டப் பரப்புரை மேற்கொண்டார். அதிமுக-விலிருந்து விலகி தவெக-வில் இணைந்தது குறித்தும், தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் அவர் ஆற்றிய உரை அனல் பறப்பதாக இருந்தது.

    தன்னை அனைத்துக் கட்சிகளும் அழைத்ததாகக் குறிப்பிட்ட செங்கோட்டையன் அரசியலில் இத்தனை ஆண்டுகள் பயணித்த என்னைச் சந்திக்க அனைத்துக் கட்சிகளும் ஆர்வம் காட்டினர். ஆனால், நான் ஒரு நல்லவர் பக்கத்தில் (விஜய்) இருக்க வேண்டும் என்று விரும்பினேன். தமிழக மக்களின் நலனுக்காகவும், நேர்மையான அரசியலுக்காகவும் களம் இறங்கியுள்ள விஜய்யின் தலைமை எனக்குப் பிடித்திருந்தது. அதனால்தான் தயக்கமின்றி தவெக-வில் இணைந்தேன் எனத் தெரிவித்தார்.

    ADMK

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்குப் பிந்தைய அதிமுக-வின் நிலை குறித்து அவர் ஆவேசமாகப் பேசினார்: 'லேடியா.. மோடியா..' என்று கர்ஜித்தவர் மறைந்த தலைவி ஜெயலலிதா. ஆனால் அவரது மறைவிற்குப் பிறகு அதிமுக-வில் நடந்த அட்டூழியங்களைத் தாங்க முடியவில்லை. கடந்த எட்டு ஆண்டுகள் எனக்கு மிகுந்த மனவேதனையையும் துயரத்தையும் தந்த காலமாகும். கட்சியின் கொள்கைகள் சிதைக்கப்பட்டு, தனிமனித நலனே மேலோங்கி நின்றது. அங்கு நிம்மதி இல்லாத சூழலில்தான் மக்களுக்கான மாற்றத்தைத் தேடி வெளியே வந்தேன்" என்றார்.

    இதையும் படிங்க: கொள்கை இருந்தாலே வெல்ல முடியும்! சீமானின் அனல் பறக்கும் தேர்தல் பரப்புரை!

    விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்து அவர் ஆணித்தரமாகத் தெரிவித்தார் தமிழக மக்கள் ஒரு பெரிய மாற்றத்தை விரும்புகிறார்கள். அந்த மாற்றத்தைத் தரக்கூடிய தகுதி தவெக தலைவர் விஜய்க்கு மட்டுமே உள்ளது. வரும் தேர்தலில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெற்று சாதனை படைக்கும். மக்கள் தங்களுக்குப் பிடித்த தலைவரைத் தேர்ந்தெடுக்கும் புரட்சியை 2026 தீர்ப்பு வழங்கும்" என நம்பிக்கையுடன் குறிப்பிட்டார்.

    50 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையன், தவெக-வின் உயர்மட்ட நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றி வருகிறார். குறிப்பாகக் கொங்கு மண்டலத்தில் கட்சியின் செல்வாக்கை உயர்த்த அவர் எடுத்து வரும் நடவடிக்கைகள் மற்ற கட்சிகளுக்குப் பெரும் சவாலாகப் பார்க்கப்படுகிறது.

    நாளை மாலை பிரச்சாரம் முடியவுள்ள நிலையில், கோபிசெட்டிபாளையம் தேர்தல் களத்தில் செங்கோட்டையனின் இந்தப் பேச்சு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: நான் கண்ட கனவை செயல்படுத்துகிறார் அன்பில் மகேஸ்! திருவெறும்பூரில் கமல்ஹாசன் புகழாரம்!

    மேலும் படிங்க
    200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது?... மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன குட்நியூஸ்...!

    200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது?... மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன குட்நியூஸ்...!

    தமிழ்நாடு
    கோயில் தங்கம் பணமாக்கப்படுகிறதா? பரவி வரும் வதந்திகளுக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்!

    கோயில் தங்கம் பணமாக்கப்படுகிறதா? பரவி வரும் வதந்திகளுக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்!

    இந்தியா
    நெல்லையை உலுக்கிய கொடூரம்... காவலர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... சிக்கியவர்கள் குறித்து மாவட்ட எஸ்.பி. சொன்ன பகீர் தகவல்...!

    நெல்லையை உலுக்கிய கொடூரம்... காவலர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... சிக்கியவர்கள் குறித்து மாவட்ட எஸ்.பி. சொன்ன பகீர் தகவல்...!

    தமிழ்நாடு
    ஆதரவை வாபஸ் பெறுவோம் - முதலமைச்சர் விஜய்யை எச்சரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!

    ஆதரவை வாபஸ் பெறுவோம் - முதலமைச்சர் விஜய்யை எச்சரித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!

    தமிழ்நாடு
    அதிகாரிகளைத் தரமான நாற்காலியில்தான் அமர வைத்தேன் - தவெக எம்எல்ஏ கனிமொழி விளக்கம்!

    அதிகாரிகளைத் தரமான நாற்காலியில்தான் அமர வைத்தேன் - தவெக எம்எல்ஏ கனிமொழி விளக்கம்!

    தமிழ்நாடு
    “தமிழக விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் வேண்டும்!” - பிரதமருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம்!

    “தமிழக விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் வேண்டும்!” - பிரதமருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share