• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விவசாய நண்பன் போல் கபட நாடகம்... பிரதமரை வறுத்தெடுத்த அமைச்சர் ரகுபதி..!!

    தேர்தல் வந்தால் தமிழகத்தின் மீது பிரதமர் மோடிக்கு தனி பாசம் வருவதாக அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்தார்.
    Author By Nila Thu, 12 Mar 2026 14:47:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dmk ragupathi

    தேர்தல் வந்தால் பிரதமர் மோடி அடிக்கடி தமிழகத்திற்கு வருவார் என்ற விமர்சனத்தை திமுகவினர் எப்போதும் முன் வைப்பது உண்டு. தற்போது சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதமர் மோடியின் வருகை என்பது பேசு பொருளாக மாறி வருகிறது. 

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தேர்தல் வந்தால் பிரதமர் மோடிக்கு தமிழகத்தின் மீது டன் கணக்கில் வாசம் வந்துவிடும் என்றும் அதுவும் திருச்சியில் விவசாய பாசத்தை கொஞ்சம் ஓவராகவே காண்பித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். விவசாயிகள் குறித்து பேசுவதற்கு பிரதமருக்கு தார்மீக உரிமை இருக்கிறதா என்ற கேள்வி எழுப்பினார்.

    DMK

    இந்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு பாஜக ஆட்சியில் விவசாயிகள் போராட்டம் நடப்பதாக தெரிவித்துள்ளார். 11 ஆண்டுகால பாஜக ஆட்சியில் சுமார் 1.50 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டார். விவசாயிகளுக்காக பிரதமர் மோடி என்ன செய்தார் என்ற கேள்வி எழுப்பியுள்ளார். திருச்சி கூட்டத்தில் விவசாயிகளை நண்பன் போல் பிரதமர் மோடி கபட நாடகம் போட்டு இருப்பதாக விமர்சனம் செய்தார்.

    இதையும் படிங்க: “விஜய் அமித்ஷாவின் ஸ்லீப்பர் செல்” - தவெகவிற்கு சம்மட்டி அடி... ஒரே போடாய் போட்ட ரகுபதி...!

    மதுரை டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு அதிமுக ஆதரவு அளித்ததாகவும் அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்க விவசாய பொருட்களை இந்திய சந்தையில் விற்க ஒப்புதல் அளித்து இந்திய விவசாயத்தையே சவக்குழியில் தள்ளியதாக தெரிவித்துள்ளார். எரிவாயு சிலிண்டருக்காக ஒட்டுமொத்த நாடும் தத்தளித்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். 

    இதையும் படிங்க: இது என்ன புது கூத்து... ஒரே குடிநீர் குழாய்க்கு இரண்டு திறப்பு விழா... இந்நாள் Vs முன்னாள் அமைச்சர்களின் அட்ராசிட்டி...!

    மேலும் படிங்க
    “ரெண்டு அப்பா பெயரையும் சொன்னால் நாங்க கண்டுபிடிச்சி தர்றோம்...” - சி.எம். விஜய் குறித்து ஆர்.பி. உதயகுமார் சர்ச்சை பேச்சு...!

    “ரெண்டு அப்பா பெயரையும் சொன்னால் நாங்க கண்டுபிடிச்சி தர்றோம்...” - சி.எம். விஜய் குறித்து ஆர்.பி. உதயகுமார் சர்ச்சை பேச்சு...!

    அரசியல்
    தேர்தல் முறைகேடு... ரூ.8000 கூப்பன்..! சி விஜயபாஸ்கருக்கு செக் வைத்த உயர்நீதிமன்றம்..!!

    தேர்தல் முறைகேடு... ரூ.8000 கூப்பன்..! சி விஜயபாஸ்கருக்கு செக் வைத்த உயர்நீதிமன்றம்..!!

    தமிழ்நாடு
    பெண்ணின் மார்பை கசக்குவதோ! ஆடையை அவிழ்ப்பதோ கற்பழிப்பு முயற்சி ஆகாது! பாட்னா உயர் நீதிமன்ற தீர்ப்பால் சர்ச்சை!

    பெண்ணின் மார்பை கசக்குவதோ! ஆடையை அவிழ்ப்பதோ கற்பழிப்பு முயற்சி ஆகாது! பாட்னா உயர் நீதிமன்ற தீர்ப்பால் சர்ச்சை!

    இந்தியா
    அஜித் 64 படத்தில் இணைகிறாரா கயாடு லோஹர்..!! ‘குட் பேட் அக்லி’ கூட்டணியில் மீண்டும் ஒரு அதிரடி.. வெளியான புதிய அப்டேட்கள்..!

    அஜித் 64 படத்தில் இணைகிறாரா கயாடு லோஹர்..!! ‘குட் பேட் அக்லி’ கூட்டணியில் மீண்டும் ஒரு அதிரடி.. வெளியான புதிய அப்டேட்கள்..!

    சினிமா
    இனி 5 மடங்கு வேகம்! அசத்தும் புதிய IRCTC! நிமிடத்திற்கு 1.5 லட்சம் டிக்கெட்டுகள்! முன்பதிவு ரொம்ப ஈஸி!

    இனி 5 மடங்கு வேகம்! அசத்தும் புதிய IRCTC! நிமிடத்திற்கு 1.5 லட்சம் டிக்கெட்டுகள்! முன்பதிவு ரொம்ப ஈஸி!

    இந்தியா
    ஜெயிலுக்குள் பதவிப்பிரமாணம்.. பாஜக கவுன்சிலரின் வித்தியாசமான பதவியேற்பு.. கேரள அரசியலில் பரபரப்பு!

    ஜெயிலுக்குள் பதவிப்பிரமாணம்.. பாஜக கவுன்சிலரின் வித்தியாசமான பதவியேற்பு.. கேரள அரசியலில் பரபரப்பு!

    இந்தியா

    செய்திகள்

    “ரெண்டு அப்பா பெயரையும் சொன்னால் நாங்க கண்டுபிடிச்சி தர்றோம்...” - சி.எம். விஜய் குறித்து ஆர்.பி. உதயகுமார் சர்ச்சை பேச்சு...!

    “ரெண்டு அப்பா பெயரையும் சொன்னால் நாங்க கண்டுபிடிச்சி தர்றோம்...” - சி.எம். விஜய் குறித்து ஆர்.பி. உதயகுமார் சர்ச்சை பேச்சு...!

    அரசியல்
    தேர்தல் முறைகேடு... ரூ.8000 கூப்பன்..! சி விஜயபாஸ்கருக்கு செக் வைத்த உயர்நீதிமன்றம்..!!

    தேர்தல் முறைகேடு... ரூ.8000 கூப்பன்..! சி விஜயபாஸ்கருக்கு செக் வைத்த உயர்நீதிமன்றம்..!!

    தமிழ்நாடு
    பெண்ணின் மார்பை கசக்குவதோ! ஆடையை அவிழ்ப்பதோ கற்பழிப்பு முயற்சி ஆகாது! பாட்னா உயர் நீதிமன்ற தீர்ப்பால் சர்ச்சை!

    பெண்ணின் மார்பை கசக்குவதோ! ஆடையை அவிழ்ப்பதோ கற்பழிப்பு முயற்சி ஆகாது! பாட்னா உயர் நீதிமன்ற தீர்ப்பால் சர்ச்சை!

    இந்தியா
    இனி 5 மடங்கு வேகம்! அசத்தும் புதிய IRCTC! நிமிடத்திற்கு 1.5 லட்சம் டிக்கெட்டுகள்! முன்பதிவு ரொம்ப ஈஸி!

    இனி 5 மடங்கு வேகம்! அசத்தும் புதிய IRCTC! நிமிடத்திற்கு 1.5 லட்சம் டிக்கெட்டுகள்! முன்பதிவு ரொம்ப ஈஸி!

    இந்தியா
    ஜெயிலுக்குள் பதவிப்பிரமாணம்.. பாஜக கவுன்சிலரின் வித்தியாசமான பதவியேற்பு.. கேரள அரசியலில் பரபரப்பு!

    ஜெயிலுக்குள் பதவிப்பிரமாணம்.. பாஜக கவுன்சிலரின் வித்தியாசமான பதவியேற்பு.. கேரள அரசியலில் பரபரப்பு!

    இந்தியா
    சாலை பணிகளில் முறைகேடு..! இரண்டாவது முறை சம்மன்..! லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் எ.வ.வேலு ஆஜர்..!!

    சாலை பணிகளில் முறைகேடு..! இரண்டாவது முறை சம்மன்..! லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் எ.வ.வேலு ஆஜர்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share