• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    BIG BREAKING: இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: ஏற்றுமதியாளர்களுக்கு ஜாக்பாட் கொடுத்த டிரம்ப்!

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இடையே எட்டப்பட்டுள்ள இந்த அதிரடி வர்த்தக ஒப்பந்தம், இரு நாட்டு உறவில் புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
    Author By Thenmozhi Kumar Mon, 02 Feb 2026 23:17:42 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    english-historic-india-us-trade-deal-trump-slashes-tari

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இடையே இன்று அதிகாலை நடைபெற்றத் தொலைபேசி உரையாடல், உலகப் பொருளாதார மற்றும் அரசியல் வரைபடத்தையே மாற்றியமைக்கும் ஒரு வரலாற்று ஒப்பந்தத்தில் முடிந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்த வர்த்தக மோதல்களை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், உடனடியாக அமலுக்கு வரும் ஒரு பிரம்மாண்ட வர்த்தக ஒப்பந்தத்தை டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் அறிவித்துள்ளார்.

    அமெரிக்க அதிபர் டிரம்பின் அறிவிப்பின்படி, இந்த ஒப்பந்தத்தின் படி, கடந்த 2025 ஏப்ரலில் இந்திய ஏற்றுமதிப் பொருட்களின் மீது அமெரிக்கா விதித்திருந்த 25% பரஸ்பர வரியை (Reciprocal Tariff), உடனடியாக 18% ஆகக் குறைக்க டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார். இதற்குப் பதிலாக, அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா விதிக்கும் வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகளை ‘பூஜ்ஜியம்’ நிலைக்குக் கொண்டு வரப் பிரதமர் மோடி சம்மதித்துள்ளார்.

    உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரும் டிரம்பின் திட்டத்திற்கு ஆதரவாக, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை முழுமையாக நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கு மாற்றாக, அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் எரிசக்தி மற்றும் எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்யும்.

    இதையும் படிங்க: எங்களை சீண்டினால் பிராந்திய போராக மாறும்! அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஈரான் உச்ச தலைவர் அலி காமேனி கடும் எச்சரிக்கை!

    500 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகம்: ‘பை அமெரிக்கன்’ (Buy American) கொள்கையின் கீழ், சுமார் 500 பில்லியன் டாலர் (சுமார் 455 லட்சம் கோடி ரூபாய்) மதிப்பிலான அமெரிக்க எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயப் பொருட்கள் மற்றும் நிலக்கரியை வாங்க இந்தியா உறுதியளித்துள்ளது.

    பிரதமர் மோடி எனது மிகச்சிறந்த நண்பர்; அவர் காரியங்களைச் சாதிப்பதில் வல்லவர். இந்த ஒப்பந்தம் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர உதவும்" என்று டிரம்ப் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

    கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கியதற்காகவும் பிற வர்த்தகக் காரணங்களுக்காகவும் இந்தியா மீது அமெரிக்கா 50% வரை (25% அடிப்படை + 25% ரஷ்ய எண்ணெய் அபராதம்) கூடுதல் வரி விதித்திருந்தது. இதனால் இந்திய ஏற்றுமதியாளர்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்து வந்தனர். இந்தச் சூழலில், கடந்த வாரம் (ஜனவரி 27) இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) கையெழுத்தானது. இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவும் இந்தியாவுடன் கைகோர்த்திருப்பது சர்வதேச அரசியலில் இந்தியாவின் வலிமையை உறுதிப்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: டிரம்பின் மாஸ்டர் பிளான்: காசா "அமைதி வாரியத்தில்" இணைய இந்தியாவுக்கு அழைப்பு!

    மேலும் படிங்க
    சி.எம்.விஜய் எடுத்த அதிரடி முடிவு... இன்று சட்டப்பேரவையில் காத்திருக்கும் தரமான சம்பவம்... பலிக்குமா பல ஆண்டு கனவு?

    சி.எம்.விஜய் எடுத்த அதிரடி முடிவு... இன்று சட்டப்பேரவையில் காத்திருக்கும் தரமான சம்பவம்... பலிக்குமா பல ஆண்டு கனவு?

    அரசியல்
    #BREAKING விடிந்ததுமே வேலையைக் காட்டிய கர்மா... மாணவிகளை பஸ்ஸில் இருந்து தள்ளிவிட்ட ஓட்டுநர், நடத்துநருக்கு நேர்ந்த கதி...!

    #BREAKING விடிந்ததுமே வேலையைக் காட்டிய கர்மா... மாணவிகளை பஸ்ஸில் இருந்து தள்ளிவிட்ட ஓட்டுநர், நடத்துநருக்கு நேர்ந்த கதி...!

    தமிழ்நாடு
    இரவு நேரத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... கை, கழுத்து என சரமாரியாக அரிவாள் வெட்டு... திருச்செந்தூரில் நடந்து என்ன?

    இரவு நேரத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... கை, கழுத்து என சரமாரியாக அரிவாள் வெட்டு... திருச்செந்தூரில் நடந்து என்ன?

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (03-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் உறவில் ஆழமான உணர்வுகள் வெளிப்படும்..!!

    இன்றைய ராசிபலன் (03-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் உறவில் ஆழமான உணர்வுகள் வெளிப்படும்..!!

    ஜோதிடம்
    கொளத்தூரில் தவெக வேட்பாளர் பாபுவின் வெற்றிக்கு எதிரான ஸ்டாலின் வழக்கு: சென்னை ஐகோர்ட் நாளை தீர்ப்பு!

    கொளத்தூரில் தவெக வேட்பாளர் பாபுவின் வெற்றிக்கு எதிரான ஸ்டாலின் வழக்கு: சென்னை ஐகோர்ட் நாளை தீர்ப்பு!

    தமிழ்நாடு
    மகளிர் கிரிக்கெட் சாம்பியன்ஸ் கோப்பை முதல் சீசன் இந்தியாவில் நடைபெறும்: ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!  

    மகளிர் கிரிக்கெட் சாம்பியன்ஸ் கோப்பை முதல் சீசன் இந்தியாவில் நடைபெறும்: ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!  

    கிரிக்கெட்

    செய்திகள்

    சி.எம்.விஜய் எடுத்த அதிரடி முடிவு... இன்று சட்டப்பேரவையில் காத்திருக்கும் தரமான சம்பவம்... பலிக்குமா பல ஆண்டு கனவு?

    சி.எம்.விஜய் எடுத்த அதிரடி முடிவு... இன்று சட்டப்பேரவையில் காத்திருக்கும் தரமான சம்பவம்... பலிக்குமா பல ஆண்டு கனவு?

    அரசியல்
    #BREAKING விடிந்ததுமே வேலையைக் காட்டிய கர்மா... மாணவிகளை பஸ்ஸில் இருந்து தள்ளிவிட்ட ஓட்டுநர், நடத்துநருக்கு நேர்ந்த கதி...!

    #BREAKING விடிந்ததுமே வேலையைக் காட்டிய கர்மா... மாணவிகளை பஸ்ஸில் இருந்து தள்ளிவிட்ட ஓட்டுநர், நடத்துநருக்கு நேர்ந்த கதி...!

    தமிழ்நாடு
    இரவு நேரத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... கை, கழுத்து என சரமாரியாக அரிவாள் வெட்டு... திருச்செந்தூரில் நடந்து என்ன?

    இரவு நேரத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... கை, கழுத்து என சரமாரியாக அரிவாள் வெட்டு... திருச்செந்தூரில் நடந்து என்ன?

    தமிழ்நாடு
    மகளிர் கிரிக்கெட் சாம்பியன்ஸ் கோப்பை முதல் சீசன் இந்தியாவில் நடைபெறும்: ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!  

    மகளிர் கிரிக்கெட் சாம்பியன்ஸ் கோப்பை முதல் சீசன் இந்தியாவில் நடைபெறும்: ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!  

    கிரிக்கெட்
    ராமநாதபுரத்தில் அக். 31 வரை பொதுக்கூட்டம் ஊர்வலங்களுக்குத் தடை: மாவட்ட நிர்வாகம் அதிரடி!

    ராமநாதபுரத்தில் அக். 31 வரை பொதுக்கூட்டம் ஊர்வலங்களுக்குத் தடை: மாவட்ட நிர்வாகம் அதிரடி!

    தமிழ்நாடு
    பதவிகளை இழப்பவர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமான உறுதி!

    பதவிகளை இழப்பவர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமான உறுதி!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share