• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 இதர விளையாட்டுகள்

    ஆசிய விளையாட்டில் தமிழக வீரர்களின் அதிரடி சாதனை! முதல்வர் விஜய் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

    இதன் மூலம் ஆசிய விளையாட்டு போட்டிகளில் அவர் பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. 2002-ம் ஆண்டு புசான் ஆசிய விளையாட்டில் அறிமுகமான அவர், நீண்ட காலமாக இந்திய ஸ்குவாஷ் அணியின் முக்கிய வீராங்கனையாக இருந்து வருகிறார்.
    Author By Pandian Sat, 26 Sep 2026 12:20:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Joshna-Chinappa-Velavan-Senthilkumar-Win-Asian-Games-Squash-Bronze-Rs-30-Lakh-Reward

    ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு ஸ்குவாஷ் விளையாட்டில் மற்றொரு பதக்கம் கிடைத்துள்ளது. கலப்பு இரட்டையர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த ஜோஷ்னா சின்னப்பா மற்றும் வேலவன் செந்தில்குமார் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது. இந்த வெற்றிக்கு தமிழகம் முழுவதும் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், முதல்-அமைச்சர் விஜய் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    ஆசிய விளையாட்டின் ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் காலிறுதியில் இந்திய ஜோடி, பிலிப்பைன்ஸ் வீரர்களான டேவிட் பெலினோ மற்றும் ஜெமிகா அரிபாடோவை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் 11-3, 11-5 என்ற நேர் கேம்களில் வெற்றி பெற்ற ஜோஷ்னா-வேலவன் இணை அரையிறுதிக்கு முன்னேறியது. இதன் மூலம் இந்தியாவுக்கு குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கம் உறுதியானது.

    AsianGames2026

    ஜோஷ்னா சின்னப்பாவுக்கு இந்த ஆசிய விளையாட்டுப் பதக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 40 வயதான அவர் தொடர்ந்து 7-வது முறையாக ஆசிய விளையாட்டில் பங்கேற்று வருகிறார். இதன் மூலம் ஆசிய விளையாட்டு போட்டிகளில் அவர் பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. 2002-ம் ஆண்டு புசான் ஆசிய விளையாட்டில் அறிமுகமான அவர், நீண்ட காலமாக இந்திய ஸ்குவாஷ் அணியின் முக்கிய வீராங்கனையாக இருந்து வருகிறார்.

    இதையும் படிங்க: ஈரானை வீழ்த்தி தங்கம்! ஆசிய விளையாட்டில் இந்திய மகளிர் கபடி அணி அபாரம்! கடைசி வரை பரபரப்பு!

    மறுபுறம், 28 வயதான வேலவன் செந்தில்குமாருக்கு இது முதல் ஆசிய விளையாட்டுப் போட்டியாகும். முதல் பங்கேற்பிலேயே பதக்கம் வென்றிருப்பது அவரது சர்வதேச விளையாட்டு பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது. இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த வெற்றி தமிழக விளையாட்டு ரசிகர்களிடையே கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது.

    AsianGames2026

    இந்த நிலையில், ஜோஷ்னா சின்னப்பா மற்றும் வேலவன் செந்தில்குமாருக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த இருவரின் சாதனையை பாராட்டிய அவர், தமிழக அரசின் சார்பில் இருவருக்கும் தலா ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதன்படி இருவருக்கும் சேர்த்து ரூ.60 லட்சம் வழங்கப்பட உள்ளது.

    இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களுக்கு இவர்களின் வெற்றி புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றும், திறமையான வீரர்களுக்கு தமிழக அரசு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் விஜய் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: ஈரானை வீழ்த்தி தங்கம்! ஆசிய விளையாட்டில் இந்திய மகளிர் கபடி அணி அபாரம்! கடைசி வரை பரபரப்பு!

    மேலும் படிங்க
    சச்சின் சாதனையை முறியடித்த விராட்: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்தியா அணி அபார வெற்றி!

    சச்சின் சாதனையை முறியடித்த விராட்: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்தியா அணி அபார வெற்றி!

    விளையாட்டு
    ஓம் காளி, ஜெய் காளி, தவெக ஒரு ஓடுகாலி: முதலமைச்சர் விஜயை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்!

    ஓம் காளி, ஜெய் காளி, தவெக ஒரு ஓடுகாலி: முதலமைச்சர் விஜயை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்!

    அரசியல்
    கருப்பு சிவப்பு சைக்கிளில் போய் திமுகவுக்கு ஓட்டு போட்டவர் விஜய்: எடப்பாடி பழனிசாமி அதிரடி!

    கருப்பு சிவப்பு சைக்கிளில் போய் திமுகவுக்கு ஓட்டு போட்டவர் விஜய்: எடப்பாடி பழனிசாமி அதிரடி!

    அரசியல்
    120 நாள் தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அதளபாதாளம்: வேல்முருகன் கடும் தாக்குதல்!

    120 நாள் தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அதளபாதாளம்: வேல்முருகன் கடும் தாக்குதல்!

    அரசியல்
    அரசியல் அறிவற்ற பண்ணையார் வீட்டு குழந்தை: உதயநிதியை வெளுத்து வாங்கிய தவெக தலைமை!

    அரசியல் அறிவற்ற பண்ணையார் வீட்டு குழந்தை: உதயநிதியை வெளுத்து வாங்கிய தவெக தலைமை!

    அரசியல்
    முடிவுகளை எடுப்பது யார்? முதல்வருக்குத் தெரியாமல் நடக்கிறதா?: தவெக அரசை விளாசிய அண்ணாமலை!

    முடிவுகளை எடுப்பது யார்? முதல்வருக்குத் தெரியாமல் நடக்கிறதா?: தவெக அரசை விளாசிய அண்ணாமலை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சச்சின் சாதனையை முறியடித்த விராட்: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்தியா அணி அபார வெற்றி!

    சச்சின் சாதனையை முறியடித்த விராட்: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்தியா அணி அபார வெற்றி!

    விளையாட்டு
    கருப்பு சிவப்பு சைக்கிளில் போய் திமுகவுக்கு ஓட்டு போட்டவர் விஜய்: எடப்பாடி பழனிசாமி அதிரடி!

    கருப்பு சிவப்பு சைக்கிளில் போய் திமுகவுக்கு ஓட்டு போட்டவர் விஜய்: எடப்பாடி பழனிசாமி அதிரடி!

    அரசியல்
    அரசியல் அறிவற்ற பண்ணையார் வீட்டு குழந்தை: உதயநிதியை வெளுத்து வாங்கிய தவெக தலைமை!

    அரசியல் அறிவற்ற பண்ணையார் வீட்டு குழந்தை: உதயநிதியை வெளுத்து வாங்கிய தவெக தலைமை!

    அரசியல்
    முடிவுகளை எடுப்பது யார்? முதல்வருக்குத் தெரியாமல் நடக்கிறதா?: தவெக அரசை விளாசிய அண்ணாமலை!

    முடிவுகளை எடுப்பது யார்? முதல்வருக்குத் தெரியாமல் நடக்கிறதா?: தவெக அரசை விளாசிய அண்ணாமலை!

    தமிழ்நாடு
    28 நாள் ரீசார்ஜுக்கு முடிவு: 30 நாட்கள் வேலிடிட்டி வழங்க டிராய் அதிரடி உத்தரவு!

    28 நாள் ரீசார்ஜுக்கு முடிவு: 30 நாட்கள் வேலிடிட்டி வழங்க டிராய் அதிரடி உத்தரவு!

    இந்தியா
    பெட்டியின் மாயாஜாலத்தில் மயங்கிய சத்யபாமா: டெபாசிட் இழக்கச் செய்யுங்கள் - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    பெட்டியின் மாயாஜாலத்தில் மயங்கிய சத்யபாமா: டெபாசிட் இழக்கச் செய்யுங்கள் - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share