• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    எதே...?! - திமுக தேர்தல் அறிக்கை அதிமுகவோட காபியா?... இபிஎஸுக்கு பொட்டில் அடித்தாற் போல் பதிலடி கொடுத்த கனிமொழி...!

    அதிமுக தேர்தல் அறிக்கையை நான் படித்துக் கூட பார்க்கவில்லை இபிஎஸ்க்கு கனிமொழி கருணாநிதி எம்பி பதிலடி
    Author By Amaravathi Wed, 01 Apr 2026 21:10:51 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Kanimozhi MP slams Edappadi palanisamy

    நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெறும் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கனிமொழி கருணாநிதி எம்பி வந்தார். பாளையங்கோட்டை சட்டமன்ற வேட்பாளராக போட்டியிடும் அப்துல் வகாப்பை அறிமுகம் செய்தார். 

    அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் திமுக துணை பொது செயலாளர் கனிமொழி எம்பி பேசியதாவது: முதல் கூட்டத்திலேயே வாழ்த்துக்களை தெரிவிக்கக்கூடிய கூட்டணி நம்முடைய கூட்டணி.அப்துல் வகாப் இந்த பாளையங்கோட்டை தொகுதியின் செல்லப்பிள்ளை மக்களுக்காக ஓடோடி வருபவர்.

    தமிழ்நாட்டு மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.அடுத்த முறையும் நம் கட்சி ஆட்சிக் கட்டிலில் வந்தால் தான் முன்னேற்றம் தொடரும் என மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். மீடியாக்கள் அவரவர் இஷ்டத்திற்கு ஆருடம் கூறுகிறார்கள்.சூழ்ச்சிகளை எல்லாம் முறியடிக்க கூடியவர்கள் நாம்முடைய கூட்டணிதான்.

    இதையும் படிங்க: “உனக்கே உன் மேல நம்பிக்கை இல்ல...” - விஜயை வெளுத்து வாங்கிய சீமான்... அண்ணாமலை, இபிஎஸுக்கும் அதிரடி ரிப்ளே...!

    ஒரு கூட்டணியில் பல இயக்கங்கள் இருக்கிறது. திமுகவில் தங்களுக்கான வேட்பாளர்கள் அதிகமாக இருக்க வேண்டும் என்று அதிகமாக போராடுவோம். காங்கிரஸ் கட்சிக்காரர்கள் அவர்கள் இயக்கத்திற்காக அவர்கள் தொகுதிக்காக போராடுவார்கள். தேமுதிகவை எடுத்துக் கொண்டாலும், விடுதலை சிறுத்தைகளை எடுத்துக்கொண்டாலும் அதேதான்.தனக்கு என்ன வேண்டும் என்பதை தங்களது குடும்பத்தில் இருப்பவர்கள் அதை பாசத்தோடு பெற்றுக்கொள்வோம்.

    அவர்கள் கொடுக்கும் வாக்குறுதிகளை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை. எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் அறிக்கை குறித்து கூறுகிறார் எங்களது தேர்தல் அறிக்கையை பார்த்து காப்பி அடித்து விட்டார்கள் என்று. உண்மையில் சொன்னால் அதை தேர்தல் அறிக்கையை நான் படிக்க கூட இல்லை.

    திமுக தேர்தல் அறிக்கையை கேட்டால் யார் வேண்டுமானாலும் கூறுவார்கள். ஆனால் அதிமுக தேர்தல் அறிக்கை பற்றி கேட்டால் யாருக்கும் தெரியாது.திமுக தேர்தல் அறிக்கையில் என்ன இருக்கிறதோ அதை செய்து தரப்படும் என்று மக்களுக்கு தெரியும். நாட்டை காப்பாற்றும் கூட்டணி நம்முடைய கூட்டணி.ஒன்றியத்தில் இருப்பவர்களை எதிர்த்துப் போராடும் நம்முடைய கூட்டணி.

    மாநில உரிமைகளை பறிக்கும் பொழுது மக்களுடைய உரிமைகளை பறிக்கும் பொழுது நம்முடைய மொழியை சிதைக்க நினைக்கும் பொழுதும் அதற்காக ஒன்றாக இணைந்து வாதாடக்கூடிய கூட்டணி நம்முடைய கூட்டணி என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளார்.

    இந்த தேர்தல் வெற்றி என்பது தமிழ்நாடு தேர்தல் வெற்றி மட்டும் இல்லை. இந்த நாட்டில் ஆளக்கூடிய எத்தனையோ மாநிலங்களுக்கும் நம்மாலும் வெற்றி பெற முடியும் என்று எடுத்துக்காட்டுவது.நம்பிக்கையை நாம் உருவாக்கி காட்ட வேண்டும். இங்கிருப்பவர்கள் அத்தனை பேரும் களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும்.அனைவரும் வெற்றிக்காக பாடுபட வேண்டும் வெற்றி நிச்சயம் என்று கூறினார்.

    இதையும் படிங்க: இபிஎஸ் முதல்வர் ஆகக்கூடாது...கட்சிக்குள் உள்ளடி வேலை பார்க்கும் முன்னாள் அமைச்சர்... அதிமுக முன்னாள் மா.செ. பரபரப்பு குற்றச்சாட்டு...!

    மேலும் படிங்க
    மேட்டூர் அணை தாமத திறப்பால் 12 லட்சம் டன் நெல் இழப்பு! தவெக அரசை சாடும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

    மேட்டூர் அணை தாமத திறப்பால் 12 லட்சம் டன் நெல் இழப்பு! தவெக அரசை சாடும் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்!

    தமிழ்நாடு
    தமிழக அரசு மாயையை ஏற்படுத்துகிறது! சென்னை மாநகராட்சியில் 15-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

    தமிழக அரசு மாயையை ஏற்படுத்துகிறது! சென்னை மாநகராட்சியில் 15-வது நாளாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்த தற்கொலை சம்பவங்கள்.! திடுக்கிடும் தகவல்கள்... ராஜலட்சுமி பொறியியல் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை..!!

    அடுத்தடுத்த தற்கொலை சம்பவங்கள்.! திடுக்கிடும் தகவல்கள்... ராஜலட்சுமி பொறியியல் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை..!!

    தமிழ்நாடு
    சட்டசபை சண்டை சபையாக கூடாது... தீவு திடலில் தலைமை செயலகம் கட்டுக! தமிமுன் அன்சாரி பேட்டி!

    சட்டசபை சண்டை சபையாக கூடாது... தீவு திடலில் தலைமை செயலகம் கட்டுக! தமிமுன் அன்சாரி பேட்டி!

    தமிழ்நாடு
    டாஸ்மாக் கடையடைப்பு... போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்..! சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு கண்டனம்..!!

    டாஸ்மாக் கடையடைப்பு... போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்..! சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு கண்டனம்..!!

    தமிழ்நாடு
    சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் முக்கிய அறிவிப்பு!

    சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் முக்கிய அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share