• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கொலை திட்டம்? நடந்தது என்ன... பகீர் கிளப்பும் மதுரை ஆதீனம்..!

    கார் விபத்து நிகழ்த்தப்பட்டது திட்டமிட்ட சதி தான் என மதுரை ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
    Author By Nila Sat, 03 May 2025 13:44:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    madurai-aadeenam-press-meet

    உளுந்தூர்பேட்டை அருகே மதுரை ஆதீனத்தின் வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. காரில் பயணம் செய்த மதுரை ஆதீனம் உட்பட யாருக்கும் அதிர்ஷ்டவசமாக எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. சைவ மாநாட்டில் பங்கேற்பதற்காக மதுரையிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டது. இதனை அடுத்து விபத்துக்குள்ளான காருடன் மதுரை ஆதீனம் சென்னைக்கு புறப்பட்டார். இந்த நிலையில் மதுரை ஆதீனத்தின் கார் விபத்து திட்டமிட்ட சதி என தருமபுர ஆதீனம் பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்தது.

    car accident

    இந்த நிலையில், கார் மீது நிகழ்த்தப்பட்ட விபத்து தொடர்பாக மதுரை ஆதீனம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கார் விபத்து நிகழ்த்தப்பட்டது சதித்திட்டம் தான் என்றும் காவல் நிலையத்தில் எந்தவித புகார் அளிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார். 

    இதையும் படிங்க: கார் விபத்து ஒரு திட்டமிட்ட சதி..! தருமபுர ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டு..!

    car accident

    இந்த விபத்து தொடர்பாக பேசிய மதுரை ஆதீனத்தின் கார் ஓட்டுனர், தங்கள் காரை இடித்த மற்றொரு காருக்கு நண்பர்களை கூட இல்லை என்றும், ஆதீனத்தின் கார் மீது மோதிய மற்றொரு காரில் இருந்தவர்களுக்கும் காயம் ஏற்பட்டது எனவும் கூறினார். பாரி கார்டை தாண்டி வந்து தங்கள் காரை இடித்ததாக அவர் குற்றம் சாட்டினார். மேலும் இது திட்டமிட்டு நகர்த்தப்பட்ட சதித்திட்டம் தான் என்றும் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: கார் விபத்து ஒரு திட்டமிட்ட சதி..! தருமபுர ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டு..!

    மேலும் படிங்க
    அடுத்த கட்டத்திற்கு செல்லும் கேரளா..!! புதிய எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவியேற்பு..!!

    அடுத்த கட்டத்திற்கு செல்லும் கேரளா..!! புதிய எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவியேற்பு..!!

    இந்தியா
    வீசப்போகுது பொருளாதார புயல்! யாராலும் மக்களை காப்பாற்ற முடியாது! பகீர் கிளப்பும் ராகுல்காந்தி!

    வீசப்போகுது பொருளாதார புயல்! யாராலும் மக்களை காப்பாற்ற முடியாது! பகீர் கிளப்பும் ராகுல்காந்தி!

    அரசியல்
    "ஒருநாளும் ஓயமாட்டோம்"..! கருணாநிதி பிறந்தநாள் வந்தாச்சு..! தொண்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை..!

    "ஒருநாளும் ஓயமாட்டோம்"..! கருணாநிதி பிறந்தநாள் வந்தாச்சு..! தொண்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை..!

    தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்துக்கு எதிரான ஆட்கொணர்வு மனு!! நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரணை!

    சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்துக்கு எதிரான ஆட்கொணர்வு மனு!! நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரணை!

    அரசியல்
    ஐந்தே நாளில் கட்டி முடிக்கப்பட்ட 26 மாடி கட்டிடம்!! 100 தொழிலாளர்களை வைத்து அசத்திய சீனா!

    ஐந்தே நாளில் கட்டி முடிக்கப்பட்ட 26 மாடி கட்டிடம்!! 100 தொழிலாளர்களை வைத்து அசத்திய சீனா!

    உலகம்
    கூகுள் டயலர் ஆப்பில் புதிய மாற்றம்: ஐபோன் போல் ஒரே இடத்தில் அனைத்து கால் விவரங்கள்..!!

    கூகுள் டயலர் ஆப்பில் புதிய மாற்றம்: ஐபோன் போல் ஒரே இடத்தில் அனைத்து கால் விவரங்கள்..!!

    மொபைல் போன்

    செய்திகள்

    அடுத்த கட்டத்திற்கு செல்லும் கேரளா..!! புதிய எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவியேற்பு..!!

    அடுத்த கட்டத்திற்கு செல்லும் கேரளா..!! புதிய எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவியேற்பு..!!

    இந்தியா
    வீசப்போகுது பொருளாதார புயல்! யாராலும் மக்களை காப்பாற்ற முடியாது! பகீர் கிளப்பும் ராகுல்காந்தி!

    வீசப்போகுது பொருளாதார புயல்! யாராலும் மக்களை காப்பாற்ற முடியாது! பகீர் கிளப்பும் ராகுல்காந்தி!

    அரசியல்

    "ஒருநாளும் ஓயமாட்டோம்"..! கருணாநிதி பிறந்தநாள் வந்தாச்சு..! தொண்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை..!

    தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்துக்கு எதிரான ஆட்கொணர்வு மனு!! நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரணை!

    சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்துக்கு எதிரான ஆட்கொணர்வு மனு!! நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரணை!

    அரசியல்
    ஐந்தே நாளில் கட்டி முடிக்கப்பட்ட 26 மாடி கட்டிடம்!! 100 தொழிலாளர்களை வைத்து அசத்திய சீனா!

    ஐந்தே நாளில் கட்டி முடிக்கப்பட்ட 26 மாடி கட்டிடம்!! 100 தொழிலாளர்களை வைத்து அசத்திய சீனா!

    உலகம்
    ஒரு வழியா வந்தாச்சுப்பா..!!

    ஒரு வழியா வந்தாச்சுப்பா..!! "Trump Mobile".. T1 ஸ்மார்ட் போன் விநியோகம் தொடக்கம்..!!

    மொபைல் போன்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share