• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, March 05, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி டி-20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து!

    தென் ஆப்பிரிக்காவை துவம்சம் செய்து டி-20 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது நியூசிலாந்து.
    Author By Thenmozhi Kumar Wed, 04 Mar 2026 22:46:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    New Zealand Enters T20 World Cup 2026 Final: Smashes South Africa by 9 Wickets.

    டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில், தென் ஆப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நியூசிலாந்து தொடக்க வீரர் ஃபின் ஆலன் ஆடிய அசுரவேக ஆட்டம் தென் ஆப்பிரிக்காவின் உலகக்கோப்பை கனவைத் தகர்த்தெறிந்தது.

    இந்தப் போட்டியின் நாயகனாகத் திகழ்ந்த ஃபின் ஆலன், தென் ஆப்பிரிக்கப் பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்தார். வெறும் 33 பந்துகளில் சதம் (100 runs) விளாசி, டி-20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். கிறிஸ் கெயிலின் (47 பந்துகள்) முந்தைய சாதனையை அவர் சுக்குநூறாக்கினார்.

    இறுதிப்போட்டி

    முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி, நியூசிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர்களான ராசின் ரவீந்திரா மற்றும் கோல் மெக்கான்கி ஆகியோரின் (தலா 2 விக்கெட்டுகள்) பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 169/8 ரன்கள் எடுத்தது.

    இதையும் படிங்க: U-19 உலகக்கோப்பை சாம்பியன்: தமிழக வீரர்களுக்கு தலா ₹5 லட்சம் பரிசு!

    170 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணி, வெறும் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து, 12.5 ஓவர்களிலேயே 173 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. டிம் செய்ஃபெர்ட் (58) மற்றும் ஃபின் ஆலன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 117 ரன்கள் சேர்த்தனர்.

    முதல் அரையிறுதியில் வெற்றி பெற்றுள்ள நியூசிலாந்து அணி, வரும் மார்ச் 8-ம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

    நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து மோதும் போட்டியின் வெற்றியாளருடன் நியூசிலாந்து இறுதிப்போட்டியில் மோத உள்ளது.

    இதையும் படிங்க: ரஞ்சி கோப்பை 2026: முதல்முறையாக ஃபைனலுக்கு தகுதி பெற்று ஜம்மு-காஷ்மீர் அணி சாதனை!

    மேலும் படிங்க
    அதிமுக மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் வெளியீடு! பாமக-விற்கு ஒரு இடம் ஒதுக்கீடு!

    அதிமுக மாநிலங்களவை வேட்பாளர் பட்டியல் வெளியீடு! பாமக-விற்கு ஒரு இடம் ஒதுக்கீடு!

    தமிழ்நாடு
    அகற்றப்பட்டது ஆதிக்க வெறியின் ஆணவமும்தான்! இந்தி பெயர் நீக்கம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆவேசம்!

    அகற்றப்பட்டது ஆதிக்க வெறியின் ஆணவமும்தான்! இந்தி பெயர் நீக்கம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆவேசம்!

    தமிழ்நாடு
    தீபம் ஏற்ற வேண்டாம் ஆனால்... திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் திருப்பம்... நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு...!

    தீபம் ஏற்ற வேண்டாம் ஆனால்... திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் திருப்பம்... நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு...!

    தமிழ்நாடு
    மன நிறைவா இருக்கோம்! திமுக கூட்டணி ஒப்பந்தத்திற்கு பின் செல்வப்பெருந்தகை நெகிழ்ச்சி பேட்டி!

    மன நிறைவா இருக்கோம்! திமுக கூட்டணி ஒப்பந்தத்திற்கு பின் செல்வப்பெருந்தகை நெகிழ்ச்சி பேட்டி!

    தமிழ்நாடு
    மிச்சர் கடை உரிமையாளர் கொலையில் அதிரடி திருப்பம்... செல்போன் மூலம் சிக்கிய குற்றவாளிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்...!

    மிச்சர் கடை உரிமையாளர் கொலையில் அதிரடி திருப்பம்... செல்போன் மூலம் சிக்கிய குற்றவாளிகளை கொத்தாக தூக்கிய போலீஸ்...!

    அரசியல்
    திமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு! திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரனுக்கு வாய்ப்பு!

    திமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு! திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரனுக்கு வாய்ப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share