• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 23, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    கோபத்தில் மைதானத்திலேயே பண்ட் செய்த செயல்.. கத்தி கூச்சலிட்ட ரசிகர்கள்.. என்ன நடந்தது?

    நடுவரின் முடிவு மீது ஏற்பட்ட அதிருப்தியால் கோபத்தில் பந்தை தூக்கி எறிந்த பண்ட்டின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
    Author By Editor Sun, 22 Jun 2025 19:16:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Rishabh-Pant-loses-his-cool-after-umpire-denies-ball-change-throws-ball-in-frustrat

    5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. இதில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் லீட்சில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

    rishab pant

    அதன்படி முதலாவதாக பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவர்களில் 471 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் கில் (147 ரன்கள்), ஜெய்ஸ்வால் (101 ரன்கள்) மற்றும் ரிஷப் பண்ட் (134 ரன்கள்) சதம் விளாசினர். இங்கிலாந்து அணி தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜோஷ் டாங்கு தலா 4 விக்கெட் சாய்த்தனர்.

    இதையும் படிங்க: ஒரே இன்னிங்சில் நடந்த பல சம்பவங்கள்... தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!!

    இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 3 விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்தது. இந்த சூழலில் 3-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது வரை இங்கிலாந்து அணி 77 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 327 ரன்கள் அடித்துள்ளது. ஹாரி புரூக் 57 ரன்களுடனும், ஜேமி சுமித் 29 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி வீரர் ஆலி போப் 106 ரன்களில் பிரசித் கிருஷ்ணா பந்தில் ரிஷப் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

    rishab pantஅடுத்து களம் புகுந்த பென் ஸ்டோக்ஸ் 20 ரன்னில் முகமது சிராஜ் பந்தில் நடையை கட்டினார். ஆனால் மறுபக்கம் இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் சூப்பர் அரை சதம் விளாசினார். 3ம் நாள் உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் எடுத்துள்ளது. ஹாரி ப்ரூக் 77 பந்துகளில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் 57 ரன்களுடனும், ஜேமி ஸ்மித் 29 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளையும், சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர்.

    இந்நிலையில் இன்றைய ஆட்டம் தொடங்கிய 12-15 ஓவர்களிலேயே பந்தின் தன்மை மாறிவிட்டது. வேறு புதிய பந்தை தரும்படி நடுவர்களிடம் அடிக்கடி முறையிட்டனர். இருப்பினும் நடுவர்கள் இந்திய அணியினரின் கோரிக்கைகளை நிராகரித்தனர். 

    rishab pant

    ஒரு கட்டத்தில் இந்திய அணியின் துணை கேப்டனான ரிஷப் பண்ட் நடுவரிடம் நேரடியாக சென்று பந்தின் தன்மையை குறிப்பிட்டு காட்டி முறையிட்டார். ஆனாலும் நடுவர் அதனை கண்டுகொள்ளவில்லை. இதனால் அதிருப்தியடைந்த பண்ட் பந்தை கையில் கொடுக்காமல் வேகமாக தூக்கி எறிந்து விட்டு சென்றார். அவரின்  செயலைக் கண்ட நடுவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் ரிஷப் பண்ட்டின் செய்கையால் கோபமடைந்த ரசிகர்கள் அவருக்கு எதிராக மைதானத்தில் கூச்சலிட்டனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


     

    இதையும் படிங்க: ஒரே இன்னிங்சில் நடந்த பல சம்பவங்கள்... தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!!

    மேலும் படிங்க
    ஓட்டு பிச்சை கேட்டு வருவீங்க இல்ல... திருமாவை வறுத்தெடுத்த அண்ணாமலை ...!

    ஓட்டு பிச்சை கேட்டு வருவீங்க இல்ல... திருமாவை வறுத்தெடுத்த அண்ணாமலை ...!

    அரசியல்
    கல்யாணமா.. எனக்கா.. நெவர்..! நடிகை சதாவுக்கு திருமணத்தை விட அதுலதான் இன்ட்ரஸ்ட்டாமா..!

    கல்யாணமா.. எனக்கா.. நெவர்..! நடிகை சதாவுக்கு திருமணத்தை விட அதுலதான் இன்ட்ரஸ்ட்டாமா..!

    சினிமா
    ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் வேலுமணி! இப்ப கொள்கையில் இடிக்கலையா இபிஎஸ் சார்?  சர்ச்சைக்கு மேல் சர்ச்சை..!

    ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் வேலுமணி! இப்ப கொள்கையில் இடிக்கலையா இபிஎஸ் சார்? சர்ச்சைக்கு மேல் சர்ச்சை..!

    தமிழ்நாடு
    படம்னா.. எப்படி இருக்குன்னு தெரியுமா.. உங்க படத்தை கொளுத்துங்க.. நடிகர் தனுஷ் ஆவேச பேச்சு..!

    படம்னா.. எப்படி இருக்குன்னு தெரியுமா.. உங்க படத்தை கொளுத்துங்க.. நடிகர் தனுஷ் ஆவேச பேச்சு..!

    சினிமா
    அண்ணா பெயரை பயன்படுத்தவே அதிமுகவுக்கு தகுதியில்லை... அமைச்சர் ரகுபதி கடும் எதிர்ப்பு!

    அண்ணா பெயரை பயன்படுத்தவே அதிமுகவுக்கு தகுதியில்லை... அமைச்சர் ரகுபதி கடும் எதிர்ப்பு!

    தமிழ்நாடு
    அண்ணா,பெரியாரை விமர்சித்து வீடியோ.. அடிமை சாசனம் எழுதி கொடுத்த அதிமுக! சேகர்பாபு கடும் விமர்சனம்..!

    அண்ணா,பெரியாரை விமர்சித்து வீடியோ.. அடிமை சாசனம் எழுதி கொடுத்த அதிமுக! சேகர்பாபு கடும் விமர்சனம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    ஓட்டு பிச்சை கேட்டு வருவீங்க இல்ல... திருமாவை வறுத்தெடுத்த அண்ணாமலை ...!

    ஓட்டு பிச்சை கேட்டு வருவீங்க இல்ல... திருமாவை வறுத்தெடுத்த அண்ணாமலை ...!

    அரசியல்
    ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் வேலுமணி! இப்ப கொள்கையில் இடிக்கலையா இபிஎஸ் சார்?  சர்ச்சைக்கு மேல் சர்ச்சை..!

    ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் வேலுமணி! இப்ப கொள்கையில் இடிக்கலையா இபிஎஸ் சார்? சர்ச்சைக்கு மேல் சர்ச்சை..!

    தமிழ்நாடு
    அண்ணா பெயரை பயன்படுத்தவே அதிமுகவுக்கு தகுதியில்லை... அமைச்சர் ரகுபதி கடும் எதிர்ப்பு!

    அண்ணா பெயரை பயன்படுத்தவே அதிமுகவுக்கு தகுதியில்லை... அமைச்சர் ரகுபதி கடும் எதிர்ப்பு!

    தமிழ்நாடு
    அண்ணா,பெரியாரை விமர்சித்து வீடியோ.. அடிமை சாசனம் எழுதி கொடுத்த அதிமுக! சேகர்பாபு கடும் விமர்சனம்..!

    அண்ணா,பெரியாரை விமர்சித்து வீடியோ.. அடிமை சாசனம் எழுதி கொடுத்த அதிமுக! சேகர்பாபு கடும் விமர்சனம்..!

    தமிழ்நாடு
    விபத்தில் சிக்கிய இந்நாள் அமைச்சருக்கு... ஓடோடிச் சென்று உதவிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்..!

    விபத்தில் சிக்கிய இந்நாள் அமைச்சருக்கு... ஓடோடிச் சென்று உதவிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்..!

    தமிழ்நாடு
    சீண்டி பாக்காதீங்க.. சாது மிரண்டால் காடு கொள்ளாது..! பவன் கல்யாண் எச்சரிக்கை..!

    சீண்டி பாக்காதீங்க.. சாது மிரண்டால் காடு கொள்ளாது..! பவன் கல்யாண் எச்சரிக்கை..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share