• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, July 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஈரானை நொறுக்கும் அமெரிக்கா! உள்ளே வரும் ரஷ்யா! போரை நிறுத்துங்க!! புடின் மாஸ் எண்ட்ரி!!

    அமெரிக்கா - ஈரான் இடையேயான போரை நிறுத்தி, மேற்காசியாவில் அமைதியைக் கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.
    Author By Pandian Mon, 02 Mar 2026 12:11:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Russia Urges Immediate Ceasefire in US-Iran War: Calls for De-Escalation and Diplomatic Resolution After Khamenei Killing and Massive Strikes

    மேற்காசியாவில் (மத்திய கிழக்கில்) அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் பதற்றம் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யா உடனடி அமைதிக்கு அழைப்பு விடுத்துள்ளது. பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா நடத்திய பெரும் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உட்பட 48 முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். 

    ஈரானின் ராணுவ தளங்கள், அரசு கட்டிடங்கள், அணு தொடர்புடைய இடங்கள் உள்ளிட்ட பல இலக்குகள் அழிக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது. இதற்கு பதிலடியாக ஈரான் இஸ்ரேல் மீதும், அமெரிக்க ராணுவ தளங்கள் உள்ள யுஏஇ, கத்தார் போன்ற நாடுகள் மீதும் ஏவுகணை, டிரோன் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதனால் பிராந்தியம் முழுவதும் அச்சம் நிலவுகிறது.

    இந்த சூழலில் ரஷ்யா வெளியுறவு அமைச்சகம் வலுவான அறிக்கை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா-ஈரான் இடையேயான போரை உடனடியாக நிறுத்தி, மேற்காசியாவில் அமைதியை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. 

    இதையும் படிங்க: ரத்த வெறி கொண்ட பயங்கரவாத ஆட்சி! ஆயுதங்களை கீழ போடுங்க!! ஈரானை எச்சரிக்கும் அதிபர் ட்ரம்ப்!

    "தற்போதைய பதற்றங்களை உடனடியாக குறைக்கவும், வன்முறைகளை நிறுத்தவும், அரசியல் மற்றும் ராஜதந்திர செயல்பாடுகளை மீண்டும் தொடங்கவும் அழைப்பு விடுக்கிறோம்" என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தின் (NPT) அடிப்படையில் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

    ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் ஈரான் வெளியுறவு அமைச்சருடன் தொலைபேசியில் பேசி, அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்களை கண்டித்தார். இது சர்வதேச சட்டத்தை மீறியது என்றும், பிராந்தியத்தை அழிவுக்கு கொண்டு செல்லும் என்றும் எச்சரித்தார். 

    DeescalationNow

    ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கமேனியின் மறைவை "சினிக்கல் கொலை" (cynical assassination) என்று கண்டித்து, ஈரான் அதிபருக்கு இரங்கல் தெரிவித்தார். ரஷ்யா ஈரானுக்கு ஆதரவாக நிற்பதாகவும், அமைதி பேச்சுவார்த்தைக்கு உதவ தயார் என்றும் தெரிவித்துள்ளது.

    இந்த போர் தொடர்ந்தால் உலக அளவில் எண்ணெய் விலை உயர்வு, ஹார்முஸ் ஜலசந்தி மூடல், பொருளாதார நெருக்கடி போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது. மேற்காசியாவில் 90 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசிக்கின்றனர் – குறிப்பாக யுஏஇயில் 35.5 லட்சம். இவர்களின் பாதுகாப்பு பெரும் கவலையாக உள்ளது. 

    இந்தியா ஏற்கனவே அமைதி வலியுறுத்தி வருகிறது. ரஷ்யாவின் இந்த அழைப்பு உலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் உள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் நடத்தி போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. விரைவில் உரையாடல் மூலம் அமைதி திரும்ப வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர்.

    இதையும் படிங்க: மோடிகிட்ட நான் பேசிட்டேன்! அவருக்கும் ஆர்வம்தான்!! காசா அமைதி திட்டத்தில் அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

    மேலும் படிங்க
    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    தமிழ்நாடு
    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    இந்தியா
    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா

    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா 'பசுமை' பிளான்!

    தமிழ்நாடு
    இங்கிலாந்தை 258 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா! முதல் ஒருநாள் போட்டியில் 259 ரன்கள் இலக்கு!

    இங்கிலாந்தை 258 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா! முதல் ஒருநாள் போட்டியில் 259 ரன்கள் இலக்கு!

    கிரிக்கெட்
    "சினிமாவில் ஹீரோ, ஆட்சியில் ஜீரோ" தவெக அரசை கடுமையாக சாடிய திமுக வழக்கறிஞர் அணி பரந்தாமன்!

    "சினிமாவில் ஹீரோ, ஆட்சியில் ஜீரோ" தவெக அரசை கடுமையாக சாடிய திமுக வழக்கறிஞர் அணி பரந்தாமன்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    உடலில் 19 இடங்களில் காயங்கள்! நாகர்கோவில் சபரிவர்மன் மரணத்தில் வெளியான உடற்கூராய்வு அறிக்கை!

    தமிழ்நாடு
    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    திருமலையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விதிமுறை அமல்: விஐபி சலுகைகளை அதிரடியாகக் குறைத்தது தேவஸ்தானம்!

    இந்தியா
    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    சிப்காட் கொதிகலன் விபத்தில் காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ. 1 லட்சம்: முதல்வர் ஜோசப் விஜய் நிதியுதவி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா 'பசுமை' பிளான்!

    2031-க்குள் 20,000 EV சார்ஜிங் ஸ்டேஷன்கள்! முதலமைச்சர் விஜய்யின் மெகா 'பசுமை' பிளான்!

    தமிழ்நாடு

    "சினிமாவில் ஹீரோ, ஆட்சியில் ஜீரோ" தவெக அரசை கடுமையாக சாடிய திமுக வழக்கறிஞர் அணி பரந்தாமன்!

    தமிழ்நாடு

    "பாஜகவின் வலுவான தூண் சாய்ந்தது!" ராமச்சந்திர கவுடா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share