• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, May 13, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    நீங்க செஞ்சத என்னால மறக்கவே முடியல... விராட் கோலி பற்றி மனம் திறந்த சச்சின் டெண்டுல்கர்!!

    பல புதிய தலைமுறையினரை டெஸ்ட் கிரிக்கெட்டை பார்க்க வைத்த பெருமை உங்களுக்கு சேரும் என விராட் கோலியை சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.
    Author By Raja Mon, 12 May 2025 22:40:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sachin Tendulkar has praised Virat Kohli, saying he is credited with introducing many new generations to Test cricket

    இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரர்களில் ஒருவர் விராட் கோலி. இவர் இதுவரை 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள விராட் கோலி மொத்தம் 9230 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 30 சதமும், 31 அரை சதமும் அடங்கும். இந்த நிலையில் அவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.  இது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் விராட் கோலி ஓய்வு குறித்து சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

    Cricket

    இதுக்குறித்த அவரது பதிவில், தற்போது நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டீர்கள். 12 ஆண்டுகளுக்கு முன்பு நான் என்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய போது நீங்கள் செய்த ஒரு விஷயத்தை என்னால் மறக்கவே முடியவில்லை. உங்களுடைய மறைந்த தந்தை கட்டி இருந்த ஒரு கயிறை எனக்கு நீங்கள் பரிசாக அளித்தீர்கள். அது என்னை தனிப்பட்ட முறையில் எதோ செய்துவிட்டது. நான் அதை பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கின்றேன்.

    இதையும் படிங்க: ஒரு வாரத்தில் ஐபிஎல் ஸ்டார்ட் பண்ணலனா; நாங்க வரமாட்டோம்.. சொந்த ஊர்களுக்கு திரும்பும் வீரர்கள்!!

    Cricket

    நீங்கள் அன்று காட்டிய அன்பு என் வாழ்நாளில் எப்போதுமே இருக்கும். ஆனால் தற்போது என்னிடம் உங்களுக்கு திருப்பி பரிசளிக்க எதுவும் இல்லை. ஆனால் உங்கள் மீது நான் எப்போதும் நல்ல அபிமானத்தையும் வாழ்த்துக்களையும் கூறிக் கொள்கின்றேன். என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் நமது இளைஞர்கள் பலரை கிரிக்கெட் பக்கம் அழைத்து வந்திருக்கிறீர்கள். கிரிக்கெட்டை ஒரு தொழில் முறை விளையாட்டாக எடுத்துக் கொள்ள பலரும் விரும்புகிறார்கள் என்றால் அதற்கு நீங்களும் ஒரு காரணம்.

    Cricket

    உங்களுடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை பல உச்சங்களை தொட்டு இருக்கின்றது.  வெறும் ரன்களை மட்டும் அல்லாமல் அதற்கு மேல் பலவற்றையும் இந்த இந்திய கிரிக்கெட்டிற்கு நீங்கள் வழங்கி இருக்கிறீர்கள். பல புதிய தலைமுறையினரை டெஸ்ட் கிரிக்கெட்டை பார்க்க வைத்த பெருமை உங்களுக்கு சேரும். உங்களுடைய ஸ்பெஷலான இந்த டெஸ்ட் கிரிக்கெட்டின் பயணத்திற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: ஒரே ஓவரில் மாறிய ஆட்டம்... கேகேஆர் அணிக்கு பிளே ஆஃப் கனவை தகர்த்த சிஎஸ்கே!!

    மேலும் படிங்க
    மேல்முறையீடு செஞ்சாலும் தப்பிக்க முடியாது...பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பை வரவேற்ற கனிமொழி

    மேல்முறையீடு செஞ்சாலும் தப்பிக்க முடியாது...பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பை வரவேற்ற கனிமொழி

    தமிழ்நாடு
    ‘இந்தியாவின் பாதுகாப்பு’ கற்பனைக்கு எட்டாத வகையில் வடிவமைப்பு..! ‘இஸ்ரோ’ செய்த தரமான சம்பவம் தெரியுமா?

    ‘இந்தியாவின் பாதுகாப்பு’ கற்பனைக்கு எட்டாத வகையில் வடிவமைப்பு..! ‘இஸ்ரோ’ செய்த தரமான சம்பவம் தெரியுமா?

    இந்தியா
    பொள்ளாச்சி பாலியல் வழக்கு: யார் யாருக்கு எத்தனை ஆயுள் தண்டனை? -  எவ்வளவு அபராதம் விதிப்பு?

    பொள்ளாச்சி பாலியல் வழக்கு: யார் யாருக்கு எத்தனை ஆயுள் தண்டனை? -  எவ்வளவு அபராதம் விதிப்பு?

    தமிழ்நாடு
    பீகாரில் உடையும் காங்கிரஸ்..! ராகுல் பயணத்துக்கு முன்பே.. பாஜகவில் இணையும் 17 முக்கியப்புள்ளிகள்..!

    பீகாரில் உடையும் காங்கிரஸ்..! ராகுல் பயணத்துக்கு முன்பே.. பாஜகவில் இணையும் 17 முக்கியப்புள்ளிகள்..!

    இந்தியா
    சர்ப்ரைஸ் இங்க இருக்கு.. ஆனா வாங்கவேண்டிய மனைவி இல்லை.. கவுண்டமணி வேதனை..!

    சர்ப்ரைஸ் இங்க இருக்கு.. ஆனா வாங்கவேண்டிய மனைவி இல்லை.. கவுண்டமணி வேதனை..!

    சினிமா
    ஆப்ரேஷன் சிந்தூரின் வெற்றி..! விமானப்படை வீரர்களை நேரில் சென்று பாராட்டிய பிரதமர்..!

    ஆப்ரேஷன் சிந்தூரின் வெற்றி..! விமானப்படை வீரர்களை நேரில் சென்று பாராட்டிய பிரதமர்..!

    இந்தியா

    செய்திகள்

    மேல்முறையீடு செஞ்சாலும் தப்பிக்க முடியாது...பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பை வரவேற்ற கனிமொழி

    மேல்முறையீடு செஞ்சாலும் தப்பிக்க முடியாது...பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பை வரவேற்ற கனிமொழி

    தமிழ்நாடு
    ‘இந்தியாவின் பாதுகாப்பு’ கற்பனைக்கு எட்டாத வகையில் வடிவமைப்பு..! ‘இஸ்ரோ’ செய்த தரமான சம்பவம் தெரியுமா?

    ‘இந்தியாவின் பாதுகாப்பு’ கற்பனைக்கு எட்டாத வகையில் வடிவமைப்பு..! ‘இஸ்ரோ’ செய்த தரமான சம்பவம் தெரியுமா?

    இந்தியா
    பொள்ளாச்சி பாலியல் வழக்கு: யார் யாருக்கு எத்தனை ஆயுள் தண்டனை? -  எவ்வளவு அபராதம் விதிப்பு?

    பொள்ளாச்சி பாலியல் வழக்கு: யார் யாருக்கு எத்தனை ஆயுள் தண்டனை? -  எவ்வளவு அபராதம் விதிப்பு?

    தமிழ்நாடு
    பீகாரில் உடையும் காங்கிரஸ்..! ராகுல் பயணத்துக்கு முன்பே.. பாஜகவில் இணையும் 17 முக்கியப்புள்ளிகள்..!

    பீகாரில் உடையும் காங்கிரஸ்..! ராகுல் பயணத்துக்கு முன்பே.. பாஜகவில் இணையும் 17 முக்கியப்புள்ளிகள்..!

    இந்தியா
    ஆப்ரேஷன் சிந்தூரின் வெற்றி..! விமானப்படை வீரர்களை நேரில் சென்று பாராட்டிய பிரதமர்..!

    ஆப்ரேஷன் சிந்தூரின் வெற்றி..! விமானப்படை வீரர்களை நேரில் சென்று பாராட்டிய பிரதமர்..!

    இந்தியா
    #BREAKING: சாகும்வரை ஆயுள் தண்டனை.. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

    #BREAKING: சாகும்வரை ஆயுள் தண்டனை.. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share