• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஈரான் மீதான தாக்குதல்... உடனடியா நிறுத்தணும்... CPM கடும் கண்டனம்..!!

    ஈரான் மீதான தாக்குதலுக்கு CPM கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
    Author By Nila Sat, 28 Feb 2026 18:43:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Cpm isreal

    ஈரான் மீதான தாக்குதல்களுக்கு சிபிஎம் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தொடுத்துள்ள தாக்குதல்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது என தெரிவித்து உள்ளது. இந்தத் தாக்குதல்கள் ஈரானின் தேசிய இறையாண்மை, ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் மற்றும் அனைத்து சர்வதேச உடன்படிக்கைகளையும் அப்பட்டமாக மீறும் செயல் என்றும் கூறப்பட்டு உள்ளது.

    ஈரானுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளைப் புறக்கணித்துவிட்டு, அமெரிக்காவும் இஸ்ரேலும் இந்தத் தாக்குதல்களை நடத்தி இருப்பதாகவும் இந்தப் பேச்சுவார்த்தைகளில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பது, இந்தத் தாக்குதல்களின் மூலமும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அறிக்கைகளின் மூலமும் தெளிவாகிறது என்றும் தெரிவித்து உள்ளது. 

    Condemned

    அமெரிக்கா ஒரு போர்க்குணமிக்க ரவுடியாகச் செயல்பட்டு, தன்னிச்சையாக இறையாண்மை கொண்ட நாடுகளின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது., வெனிசுலா மீது சமீபத்தில் நடத்திய தாக்குதலையும், கியூபாவிற்கு விடுத்துள்ள அச்சுறுத்தல்களையும் தொடர்ந்து இப்போது ஈரான் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்து உள்ளது. 

    இதையும் படிங்க: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்... இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட தேர்தல் ஆணையம்..!!

     பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணம் முடிவடைந்த உடனே, ஈரான் மீதான இந்தத் தாக்குதல் நடந்துள்ளது என்றும் தனது நட்பு நாடான ஈரானின் மீதான இந்தத் தாக்குதல்களை இந்திய அரசு தெளிவாகக் கண்டிக்க வேண்டும் என்றும் மோதல் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வலியுறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..! சென்னையில் 28.30 லட்சம் வாக்காளர்கள்..!! முழு விவரம்..!!

    மேலும் படிங்க
    ஒரு வேளை இருக்குமோ?... பச்சை துரோகம் செய்யும் ஸ்டாலின்... கதறும் அறிவாலய அடி கற்கள்...!

    ஒரு வேளை இருக்குமோ?... பச்சை துரோகம் செய்யும் ஸ்டாலின்... கதறும் அறிவாலய அடி கற்கள்...!

    அரசியல்
    ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் தேர் திருவிழா...! ஓசூருக்கு உள்ளூர் விடுமுறை..! முழு விவரம்..!!

    ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் தேர் திருவிழா...! ஓசூருக்கு உள்ளூர் விடுமுறை..! முழு விவரம்..!!

    தமிழ்நாடு
    20 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம்...! தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு..!!

    20 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம்...! தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு..!!

    தமிழ்நாடு
    விஜய்க்கு செம்ம ஷாக்... செங்கோட்டையனின் திடீர் மனமாற்றம்... தவெகவிற்கு அடுத்தடுத்து அடி...!!

    விஜய்க்கு செம்ம ஷாக்... செங்கோட்டையனின் திடீர் மனமாற்றம்... தவெகவிற்கு அடுத்தடுத்து அடி...!!

    அரசியல்
    ஜெயலலிதா முதுகில் குத்திய OPS..! பியூஷ் கோயல் பகிரங்க குற்றச்சாட்டு..!!

    ஜெயலலிதா முதுகில் குத்திய OPS..! பியூஷ் கோயல் பகிரங்க குற்றச்சாட்டு..!!

    தமிழ்நாடு
    காகிதகூழ் தொட்டியை சுத்தம் செய்த போது பயங்கரம்... மயங்கி விழுந்த 2 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழப்பு...!

    காகிதகூழ் தொட்டியை சுத்தம் செய்த போது பயங்கரம்... மயங்கி விழுந்த 2 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழப்பு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share