• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    US போர் விமானங்கள் இறங்க தடை! இலங்கை செய்த தரமான சம்பவம்!! அமெரிக்காவுக்கு விழுந்த அடி!

    ஈரான் போர் அமெரிக்கா நினைத்தது போல் இல்லை. நினைத்ததை விடவும் ஈரான் பலமுடன் பதிலடி கொடுக்கிறது.
    Author By Pandian Sat, 21 Mar 2026 15:40:46 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Sri Lanka Slaps Down US: Rejects American Warplanes For Iran Strike – Takes Neutral Stand

    சென்னை: ஈரான் மீதான போரில் அமெரிக்கா எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. மாறாக ஈரான் வலுவான பதிலடி கொடுத்து வருவதால் அமெரிக்கா சிரமத்தில் உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அண்டை நாடான இலங்கை திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.

    ஈரான் மீது குண்டு வீசும் அமெரிக்க போர் விமானங்கள் இலங்கையின் மத்தலா விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி கேட்டன. ஆனால் இலங்கை அரசு உடனடியாக அந்தக் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. 

    இதுகுறித்து இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், “ஜிபூட்டி தளத்தில் இருந்து 8 ஏவுகணைகளுடன் வந்த இரண்டு அமெரிக்க போர் விமானங்கள் மார்ச் 4 மற்றும் 8 ஆகிய தேதிகளில் மத்தலா விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி கேட்டன. நாங்கள் உடனடியாக மறுத்துவிட்டோம். பல அழுத்தங்கள் வந்தபோதும், இலங்கை நடுநிலை கொள்கையை உறுதியாகப் பின்பற்றும். எந்த நாட்டின் ராணுவ நடவடிக்கைக்கும் நம் நிலத்தை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்” என்று திட்டவட்டமாக அறிவித்தார்.

    இதையும் படிங்க: யு.எஸ்.எஸ். திரிபோலி! அச்சம் காட்டும் அமெரிக்கா! 2,000 கடற்படை வீரர்கள்! ஈரான் நோக்கி விரையும் பிரமாண்ட கப்பல்!

    AnuraKumara

    இதற்கு முன்பும் ஈரான் கப்பல்களுக்கு இலங்கை அனுமதி மறுத்திருந்தது. இப்போது அமெரிக்க போர் விமானங்களுக்கும் அனுமதி மறுத்துள்ளதால், இலங்கை தன் வெளியுறவுக் கொள்கையை தெளிவாக உலகுக்கு உணர்த்தியுள்ளது.

    இதேவேளையில், ஹார்முஸ் ஜலசந்தியை கைப்பற்ற அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது. இதற்காக நேட்டோ நாடுகள் உட்பட தன் நட்பு நாடுகளிடம் உதவி கேட்ட டிரம்ப், பெரும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளார். பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட எந்த நாடும் இந்தப் போரில் பங்கேற்க மறுத்துவிட்டன.

    ஈரான் வலுவான பதிலடி கொடுத்து வருவதாலும், உலக நாடுகளிடம் இருந்து ஆதரவு கிடைக்காததாலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் மனதளவில் உடைந்து போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இலங்கையின் இந்தத் துணிச்சலான முடிவு, சிறிய நாடுகளும் வல்லரசுகளுக்கு எதிராக தங்கள் நிலைப்பாட்டை உறுதியாக எடுக்க முடியும் என்பதை உலகுக்கு நிரூபித்துள்ளது. 

    இதையும் படிங்க: ஈரான் தாக்குதலில் மேலும் ஒரு இந்தியர் மரணம்!! சவுதியில் அரங்கேறிய சோகம்! பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு!

    மேலும் படிங்க
    இரவு நேரத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... கை, கழுத்து என சரமாரியாக அரிவாள் வெட்டு... திருச்செந்தூரில் நடந்து என்ன?

    இரவு நேரத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... கை, கழுத்து என சரமாரியாக அரிவாள் வெட்டு... திருச்செந்தூரில் நடந்து என்ன?

    தமிழ்நாடு
    இன்றைய ராசிபலன் (03-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் உறவில் ஆழமான உணர்வுகள் வெளிப்படும்..!!

    இன்றைய ராசிபலன் (03-09-2026)..!! இந்த ராசிக்காரர்களுக்கு இன்று காதல் உறவில் ஆழமான உணர்வுகள் வெளிப்படும்..!!

    ஜோதிடம்
    கொளத்தூரில் தவெக வேட்பாளர் பாபுவின் வெற்றிக்கு எதிரான ஸ்டாலின் வழக்கு: சென்னை ஐகோர்ட் நாளை தீர்ப்பு!

    கொளத்தூரில் தவெக வேட்பாளர் பாபுவின் வெற்றிக்கு எதிரான ஸ்டாலின் வழக்கு: சென்னை ஐகோர்ட் நாளை தீர்ப்பு!

    தமிழ்நாடு
    மகளிர் கிரிக்கெட் சாம்பியன்ஸ் கோப்பை முதல் சீசன் இந்தியாவில் நடைபெறும்: ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!  

    மகளிர் கிரிக்கெட் சாம்பியன்ஸ் கோப்பை முதல் சீசன் இந்தியாவில் நடைபெறும்: ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!  

    கிரிக்கெட்
    ராமநாதபுரத்தில் அக். 31 வரை பொதுக்கூட்டம் ஊர்வலங்களுக்குத் தடை: மாவட்ட நிர்வாகம் அதிரடி!

    ராமநாதபுரத்தில் அக். 31 வரை பொதுக்கூட்டம் ஊர்வலங்களுக்குத் தடை: மாவட்ட நிர்வாகம் அதிரடி!

    தமிழ்நாடு
    பதவிகளை இழப்பவர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமான உறுதி!

    பதவிகளை இழப்பவர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமான உறுதி!

    அரசியல்

    செய்திகள்

    இரவு நேரத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... கை, கழுத்து என சரமாரியாக அரிவாள் வெட்டு... திருச்செந்தூரில் நடந்து என்ன?

    இரவு நேரத்தில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்... கை, கழுத்து என சரமாரியாக அரிவாள் வெட்டு... திருச்செந்தூரில் நடந்து என்ன?

    தமிழ்நாடு
    மகளிர் கிரிக்கெட் சாம்பியன்ஸ் கோப்பை முதல் சீசன் இந்தியாவில் நடைபெறும்: ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!  

    மகளிர் கிரிக்கெட் சாம்பியன்ஸ் கோப்பை முதல் சீசன் இந்தியாவில் நடைபெறும்: ஐசிசி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!  

    கிரிக்கெட்
    ராமநாதபுரத்தில் அக். 31 வரை பொதுக்கூட்டம் ஊர்வலங்களுக்குத் தடை: மாவட்ட நிர்வாகம் அதிரடி!

    ராமநாதபுரத்தில் அக். 31 வரை பொதுக்கூட்டம் ஊர்வலங்களுக்குத் தடை: மாவட்ட நிர்வாகம் அதிரடி!

    தமிழ்நாடு
    பதவிகளை இழப்பவர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமான உறுதி!

    பதவிகளை இழப்பவர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமான உறுதி!

    அரசியல்
    அரசியல் ரீதியாக மீண்டும் மீண்டும் தவறுகளைச் செய்யும் பழனிசாமி: மாணிக்கம் தாகூர் எம்பி குற்றச்சாட்டு!

    அரசியல் ரீதியாக மீண்டும் மீண்டும் தவறுகளைச் செய்யும் பழனிசாமி: மாணிக்கம் தாகூர் எம்பி குற்றச்சாட்டு!

    அரசியல்
    கோயிலுக்குள் மனைவியுடன் போட்டோஷூட்... சிறுவாபுரி முருகன் ஆலயத்தில் தவெக எம்.எல்.ஏ. அட்ராசிட்டி... !

    கோயிலுக்குள் மனைவியுடன் போட்டோஷூட்... சிறுவாபுரி முருகன் ஆலயத்தில் தவெக எம்.எல்.ஏ. அட்ராசிட்டி... !

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share