• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    சென்னையில் விஜய்யின் மெகா பிரசாரம்: 2 இடங்களுக்கு மட்டுமே அனுமதி! 3 இடங்களுக்கு முட்டுக்கட்டை!

    த.வெ.க தலைவர் விஜய் நாளை சென்னையில்  ஐந்து இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள  தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டு இருந்தனர். இவற்றில் தற்போது வரை இரண்டு இடங்களுக்கு மட்டும் அனுமதி கிடைத்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Sun, 05 Apr 2026 19:27:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK Chief Vijay's Chennai Campaign: Permission granted for 2 locations; 3 spots denied due to traffic.

    தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் அவர்கள், நாளை (ஏப்ரல் 6) சென்னையில் ஐந்து முக்கிய இடங்களில் பிரசாரம் செய்யத் திட்டமிட்டிருந்தார். இதற்காகத் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு தற்போது வரை இரண்டு இடங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    சென்னையில் இன்று மாலை இடி மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், விஜய்யின் பிரசார இடங்கள் குறித்த இந்தத் தகவல் தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறை வழங்கியுள்ள அனுமதியின்படி, நாளை கீழ்க்கண்ட நேரங்களில் விஜய் பிரசாரம் மேற்கொள்ளலாம்: வில்லிவாக்கம்: சிட்கோ நகர் சந்திப்புப் பகுதியில் காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை பிரசாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தி.நகர்: முத்துரங்கன் சாலை சந்திப்பில் மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை பிரசாரம் மேற்கொள்ளலாம்.

    இதையும் படிங்க: அன்பும் மனிதநேயமும் வளரட்டும்! ஈஸ்டர் திருநாளில் தவெக தலைவர் விஜய் வாழ்த்து!

    சட்டமன்ற தேர்தல்

    கீழ்க்கண்ட மூன்று இடங்களில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் தற்போது வரை அனுமதி வழங்கப்படவில்லை: விருகம்பாக்கம்: கோயம்பேடு ஜெய் நகர் பார்க் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அசோக் நகர்: நடுக்கோவில் தெரு பகுதியில் பிரசாரம் செய்ய இதுவரை பச்சைக்கொடி காட்டப்படவில்லை. திருமங்கலம்: டி.வி. நகர் பகுதியிலும் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்படும் எனப் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அனுமதி மறுக்கப்பட்ட மூன்று இடங்களிலும் மீண்டும் அனுமதி கிடைக்க 99 சதவீதம் வாய்ப்பு இல்லை எனப் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாகத் தவெக நிர்வாகிகள் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாற்று இடங்கள் அல்லது நேர மாற்றங்கள் குறித்துத் தேர்தல் ஆணையத்திடம் மீண்டும் முறையிட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

    தமிழகத்தில் நேற்று பிரதமர் மோடி சென்னையில் பிரம்மாண்ட ரோடு ஷோ நடத்தியதைத் தொடர்ந்து, நாளை விஜய்யின் பிரசாரம் திட்டமிட்டபடி நடக்குமா அல்லது இடங்கள் மாற்றப்படுமா என்பது இன்று இரவு தெரியவரும்.

    இதையும் படிங்க: பெரம்பூரில் 51, திருச்சியில் 52 – தவெக தலைவர் விஜய்யின் பிரமாண பத்திர தகவலால் கிளம்பும் புதிய சர்ச்சை!

    மேலும் படிங்க
    "இணையத்தைக் கலக்கும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!"  உச்ச நீதிமன்ற நீதிபதியின் விமர்சனத்திற்கு எதிராக திரண்ட இளைஞர்கள்!

    "இணையத்தைக் கலக்கும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி!"  உச்ச நீதிமன்ற நீதிபதியின் விமர்சனத்திற்கு எதிராக திரண்ட இளைஞர்கள்!

    இந்தியா
    "தமிழக சட்டப்பேரவையில் குதிரை பேரம்?": தவெக பெரும்பான்மைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

    "தமிழக சட்டப்பேரவையில் குதிரை பேரம்?": தவெக பெரும்பான்மைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

    தமிழ்நாடு
    "ரீல்ஸ் Content போட டாக்டர் வேஷமா?": அரசு மருத்துவமனைகளில் தவெக ஆய்வுக்கு அதிமுக ஐடி விங் கடும் கண்டனம்!

    "ரீல்ஸ் Content போட டாக்டர் வேஷமா?": அரசு மருத்துவமனைகளில் தவெக ஆய்வுக்கு அதிமுக ஐடி விங் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை.. 12 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை..!

    தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை.. 12 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை..!

    தமிழ்நாடு
    கூட்டணி ஆட்சி அமைக்கிறார் முதல்வர் விஜய்.. நாளை காலை 10 மணிக்குத் தமிழக அமைச்சரவை விரிவாக்கம்!  

    கூட்டணி ஆட்சி அமைக்கிறார் முதல்வர் விஜய்.. நாளை காலை 10 மணிக்குத் தமிழக அமைச்சரவை விரிவாக்கம்!  

    தமிழ்நாடு
    அமைச்சரவை விரிவாக்க விழா: சிபிஐ கட்சிக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தார் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்!

    அமைச்சரவை விரிவாக்க விழா: சிபிஐ கட்சிக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தார் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "தமிழக சட்டப்பேரவையில் குதிரை பேரம்?": தவெக பெரும்பான்மைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

    தமிழ்நாடு

    "ரீல்ஸ் Content போட டாக்டர் வேஷமா?": அரசு மருத்துவமனைகளில் தவெக ஆய்வுக்கு அதிமுக ஐடி விங் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    கூட்டணி ஆட்சி அமைக்கிறார் முதல்வர் விஜய்.. நாளை காலை 10 மணிக்குத் தமிழக அமைச்சரவை விரிவாக்கம்!  

    கூட்டணி ஆட்சி அமைக்கிறார் முதல்வர் விஜய்.. நாளை காலை 10 மணிக்குத் தமிழக அமைச்சரவை விரிவாக்கம்!  

    தமிழ்நாடு
    எல்லாம் ரீல்ஸ் வெறி... ‘மாஸ்’ காட்ட மைக் பிடித்த துணை சபாநாயகர் ... மக்கள் மத்தியில் அதிகாரிக்கு ‘அலப்பறை’...!

    எல்லாம் ரீல்ஸ் வெறி... ‘மாஸ்’ காட்ட மைக் பிடித்த துணை சபாநாயகர் ... மக்கள் மத்தியில் அதிகாரிக்கு ‘அலப்பறை’...!

    தமிழ்நாடு
    “காலவரையற்ற வேலை நிறுத்தம்”... மத்திய, மாநில அரசுகள் தலையில் இடியை இறக்கிய மருந்து வணிகர்கள் சங்கம்...! 

    “காலவரையற்ற வேலை நிறுத்தம்”... மத்திய, மாநில அரசுகள் தலையில் இடியை இறக்கிய மருந்து வணிகர்கள் சங்கம்...! 

    தமிழ்நாடு
    59 ஆண்டுகளுக்குப் பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்.. ராஜேஷ்குமார், விஸ்வநாதன் நாளை பதவியேற்பு!

    59 ஆண்டுகளுக்குப் பின் தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்.. ராஜேஷ்குமார், விஸ்வநாதன் நாளை பதவியேற்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share