• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ.வுக்கு அடித்த ஜாக்பாட் - முக்கிய பொறுப்பை தூக்கிக் கொடுத்த தவெக...!

    ராகுல் காந்தி தமிழகத்திற்கு பிரச்சாரம் வந்தபோது முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் சேர்ந்து ஒரு பிரச்சார கூட்டத்தில் கூட பங்கேற்கவில்லை.
    Author By Amaravathi Wed, 06 May 2026 14:22:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
     TVK Given one seat to congress

    தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்திருக்கக்கூடிய நிலையில் முக்கிய சார் இணைப்பில் வந்தமைக்கு நன்றி. பெரும்பான்மை மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளித்து மதசார்பின்மையை காக்க விஜய்க்கு ஆதரவு எனக்கூறி விசிலுடன் கை கோர்த்திருக்கிறது காங்கிரஸ்.  தேர்தலுக்கு முன்பே திமுக காங்கிரஸ் கூட்டணியில் பல்வேறு உறவுச் சிக்கல்கள் இருந்தது. விஜய்யே ஒரு கட்டத்தில் உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் என் பக்கம் தான் இருக்கிறார்கள் என்கிற வார்த்தையை பிரயோகப்படுத்தினார். ராகுல் காந்தி தமிழகத்திற்கு பிரச்சாரம் வந்தபோது முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் சேர்ந்து ஒரு பிரச்சார கூட்டத்தில் கூட பங்கேற்கவில்லை. அப்பொழுது இருந்தே அங்கு மனக்கசப்புகள் நீருபூத்த நெருப்பாக இருந்து கொண்டுதான் இருந்தது. 

    இதனை எல்லாம் மனதில் கொண்டே தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்திருக்கிறது. குறிப்பாக தேர்தலுக்கு முன்பிருந்தே காங்கிரஸ் வைத்து வந்த ஆட்சியில் மற்றும் அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கைக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். அடுத்து நாடாளுமன்ற தேர்தல்  மற்றும் உள்ளாட்சி தேர்தல் எல்லாவற்றையும் சேர்த்து காங்கிரஸ் தவெக கூட்டணி தொடரும் என உறுதியளித்துள்ளது. கட்சி ஆரம்பித்த 2 ஆண்டுகளிலேயே ஆட்சி அமைக்கும் அளவிற்கு தவெக உயர்ந்துள்ளது. இதனால் அக்கட்சியுடன் கூட்டணி வைத்தால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை நன்றாக வளர்ச்சி அடைய வைக்கலாம். இளைஞர்கள் மத்தியில் கட்சியை கொண்டு போக முடியும் போன்ற கணக்குகளை போட்டு தான் ராகுல் காந்தி இந்த முடிவெடுத்துள்ளார். 

    மேலும் ஆட்சியில் பங்கு என்ற கொள்கையை திமுக மறுத்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸுக்கு ஆட்சியில் பங்கு தர முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக தலைமையில் அமைய உள்ள அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளது. அப்படி தவெக ஒதுக்கீடு செய்யவுள்ள அமைச்சரவைக்கு பெண் ஒருவரை நியமிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்படி பார்த்தால், காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற ஒரே பெண் எம்.எல்.ஏ.வான தாரகை கத்பர்டிற்கு வாய்ப்பளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

    இதையும் படிங்க: #BREAKING: விசிலோடு சேர்ந்த கை..! விஜயை சந்தித்து முழு ஆதரவை கொடுத்த காங்கிரசார்..!!

    குளச்சல் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் 62,210 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரைத் தொடர்ந்து தவெக வேட்பாளர் பிரேம் அலெக்ஸ் 59,906 வாக்குகளுடனும், பாரதிய ஜனதா வேட்பாளர் சிவகுமார் 51,630 வாக்குகளுடனும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆனி ஷோபா 11,791 வாக்குகளுடனும் முறையே இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் இடங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: முதல்வர் பதவி ஏற்பு நிகழ்ச்சி..! விஜயுடன் டிஐஜி தர்மராஜன் முக்கிய ஆலோசனை..!

    மேலும் படிங்க
    "புதுச்சேரியில் ரங்கசாமியின் கோட்டை காலி!": தட்டாஞ்சாவடி தொகுதி காலியானதாக சட்டசபை செயலகம் அறிவிப்பு!

    "புதுச்சேரியில் ரங்கசாமியின் கோட்டை காலி!": தட்டாஞ்சாவடி தொகுதி காலியானதாக சட்டசபை செயலகம் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    "டாக்டர் சுப்பையா கொலை வழக்கு": 9 பேரின் விடுதலையை அதிரடியாக ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்! 

    "டாக்டர் சுப்பையா கொலை வழக்கு": 9 பேரின் விடுதலையை அதிரடியாக ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்! 

    தமிழ்நாடு
    "ஜூன் 1 முதல் பள்ளிகள் திறப்பு": முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் அதிரடி உத்தரவு!

    "ஜூன் 1 முதல் பள்ளிகள் திறப்பு": முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு
    "மின்வாரியத்திற்கு ₹2.5 லட்சம் கோடி கடன்":  இலவச மின்சாரம் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் முக்கிய அறிவிப்பு!

    "மின்வாரியத்திற்கு ₹2.5 லட்சம் கோடி கடன்":  இலவச மின்சாரம் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் முக்கிய அறிவிப்பு!

    தமிழ்நாடு
    200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது?... மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன குட்நியூஸ்...!

    200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது?... மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன குட்நியூஸ்...!

    தமிழ்நாடு
    கோயில் தங்கம் பணமாக்கப்படுகிறதா? பரவி வரும் வதந்திகளுக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்!

    கோயில் தங்கம் பணமாக்கப்படுகிறதா? பரவி வரும் வதந்திகளுக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்!

    இந்தியா

    செய்திகள்

    "புதுச்சேரியில் ரங்கசாமியின் கோட்டை காலி!": தட்டாஞ்சாவடி தொகுதி காலியானதாக சட்டசபை செயலகம் அறிவிப்பு!

    தமிழ்நாடு

    "ஜூன் 1 முதல் பள்ளிகள் திறப்பு": முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    "மின்வாரியத்திற்கு ₹2.5 லட்சம் கோடி கடன்":  இலவச மின்சாரம் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் முக்கிய அறிவிப்பு!

    தமிழ்நாடு
    200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது?... மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன குட்நியூஸ்...!

    200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது?... மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன குட்நியூஸ்...!

    தமிழ்நாடு
    கோயில் தங்கம் பணமாக்கப்படுகிறதா? பரவி வரும் வதந்திகளுக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்!

    கோயில் தங்கம் பணமாக்கப்படுகிறதா? பரவி வரும் வதந்திகளுக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்!

    இந்தியா
    நெல்லையை உலுக்கிய கொடூரம்... காவலர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... சிக்கியவர்கள் குறித்து மாவட்ட எஸ்.பி. சொன்ன பகீர் தகவல்...!

    நெல்லையை உலுக்கிய கொடூரம்... காவலர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு... சிக்கியவர்கள் குறித்து மாவட்ட எஸ்.பி. சொன்ன பகீர் தகவல்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share