• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 விளையாட்டு》 கிரிக்கெட்

    ஒரு நாள் கிரிக்கெட்டில் விராட் கோலிதான் கிங்.. புகழ்ந்து தள்ளிய ஆஸ்திரேலிய ஜாம்பவான்.!

    கோலியைத் தாண்டி 50 ஓவர் கிரிக்கெட்டில் சிறந்த வீரர் ஒருவரை நான் பார்த்ததில்லை.
    Author By Jagatheswari Tue, 25 Feb 2025 17:51:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    virat-kholi-is-the-king-of-one-day-cricket-ricky-pointi-7FY9FS

    ஒரு நாள் கிரிக்கெட் வடிவத்தில் அதிக ரன் குவித்த வீரராக விராட் கோலி இருப்பார் என்று நினைப்பதாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்தார். க்கிறேன்" என கூறினார்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் எதிரான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் கடைசி வரை களத்தில் நின்று கோலி 100 ரன்கள் அடித்தார். இப்போட்டியில் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். அண்மை காலமாக ஃபார்மின்றி தவித்து வந்த கோலி, முக்கியான போட்டியில் சதம் அடித்து தனது இருப்பை நிரூபித்தார். இதனால் விராட் கோலியை முன்னாள் வீரர்கள் பலரும் பாரட்டி வருகின்றனர். அந்த வகையில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 50 ஓவர் கிரிக்கெட்டில் விராட் கோலி போன்ற ஒரு வீரரை நான் பார்த்தது இல்லை என்று பாராட்டியுள்ளார்.

    australia

    இது குறித்து ரிக்கி பாண்டிங் பேசுகையில், "பெரிய போட்டிகளில்  சமமான வீரர்கள் இருக்கப்ல் வேண்டும் என்று நான் எப்போதும் சொல்வேன். குறிப்பாக அழுத்தமான நேரத்தில் அசத்தக்கூடிய பெரிய வீரர்கள் தேவை. இந்தியாவுக்கு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை விட பெரிய போட்டி இல்லை. சர்வதேச போட்டிகளில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். அந்த வகையில் கோலி சிறப்பாக விளையாடியதில் எனக்கு ஆச்சரியம் எதுவும் இல்லை.

    பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர்கள் பேட்டிங் செய்ததைவிட சாதகமான விஷயம் கிடையாது. எனவே, அந்த போட்டியை வெல்வதற்கு டாப் ஆர்டரில் சிறப்பாக விளையாடுவதற்கு ஒருவர் தேவைப்பட்டார். அதனை விராட் கோலி மீண்டும் சிறப்பாக செய்து முடித்தார். கோலி நீண்ட காலமாக கிரிக்கெட்டில் சாம்பியன் வீரராக இருந்து வருகிறார். குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் தலை சிறந்தவராக இருக்கிறார்.  கோலியைத் தாண்டி 50 ஓவர் கிரிக்கெட்டில் சிறந்த வீரர் ஒருவரை நான் பார்த்ததில்லை. தற்போது இந்த வடிவத்தில் என்னையும் தாண்டி மேலே சென்று விட்டார். இந்த வடிவத்தில் அதிக ரன் குவித்த வீரராக அவர் இருப்பார் என்று நான் நினைக்கிறேன்" என கூறினார்.இந்த வடிவத்தில் அதிக ரன் குவித்த வீரராக அவர் இருப்பார் என்று நான் நினைக்கிறேன்" என கூறினார்.

    இதையும் படிங்க: ICC Championship: அரையிறுதியில் இந்தியாவும் நியூசிலாந்தும்... நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், வங்கதேசம் ஆட்டம் காலி..!

    இதையும் படிங்க: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி யாருக்கு..? ரவிச்சந்திரன் அஸ்வின் அதிரடி கணிப்பு..!

    மேலும் படிங்க
    அதிமுகவிற்கு அமமுக முழு ஆதரவு! டிடிவி தினகரனை நேரில் சந்தித்த கே.பி.முனுசாமி, ஓ.எஸ்.மணியன்!

    அதிமுகவிற்கு அமமுக முழு ஆதரவு! டிடிவி தினகரனை நேரில் சந்தித்த கே.பி.முனுசாமி, ஓ.எஸ்.மணியன்!

    தமிழ்நாடு
    மேலூரில் பென்னிகுயிக் சிலை! முதல்வர் விஜய், ராகுல் காந்தி திறப்பார்கள்...அமைச்சர் விஸ்வநாதன்!

    மேலூரில் பென்னிகுயிக் சிலை! முதல்வர் விஜய், ராகுல் காந்தி திறப்பார்கள்...அமைச்சர் விஸ்வநாதன்!

    தமிழ்நாடு
    இடைத்தேர்தல் களம் தீவிரம்: டாக்டர் கிருஷ்ணசாமியை நேரில் சந்தித்து ஆதரவு கேட்ட அதிமுக மூத்த தலைவர்கள்!

    இடைத்தேர்தல் களம் தீவிரம்: டாக்டர் கிருஷ்ணசாமியை நேரில் சந்தித்து ஆதரவு கேட்ட அதிமுக மூத்த தலைவர்கள்!

    தமிழ்நாடு
    தம்பி விஜய் சேதுபதியை வசைபாடுவதா? இதுதான் உங்கள் மாற்று அரசியலா? தவெகவினருக்கு சீமான் கண்டனம்!

    தம்பி விஜய் சேதுபதியை வசைபாடுவதா? இதுதான் உங்கள் மாற்று அரசியலா? தவெகவினருக்கு சீமான் கண்டனம்!

    தமிழ்நாடு
    தனித்து களமிறங்கும் இடதுசாரிகள்: மதுராந்தகத்தில் சிபிஎம் சுகந்தி, தாராபுரத்தில் சிபிஐ லட்சுமணன் போட்டி!

    தனித்து களமிறங்கும் இடதுசாரிகள்: மதுராந்தகத்தில் சிபிஎம் சுகந்தி, தாராபுரத்தில் சிபிஐ லட்சுமணன் போட்டி!

    தமிழ்நாடு
    VJSக்கு தவெக எம்எல்ஏ மிரட்டல்..! பகிரங்க மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்..!!

    VJSக்கு தவெக எம்எல்ஏ மிரட்டல்..! பகிரங்க மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share