• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, September 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 தொழில்நுட்பம்》 கேட்ஜெட்ஸ்

    ஒருமுறை சார்ஜ் செய்தால் 669 கி.மீ.! BMW-ன் புதிய கார் அறிமுகம்..!! விலை என்ன?

    புதிய பி.எம்.டபிள்யூ. காரில் 81.6kWh பேட்டரி பேக் வழங்கப்படுகிறது.
    Author By Shanthi M. Tue, 08 Sep 2026 11:57:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    bmw-i5-lwb-launched-in-india

    பி.எம்.டபிள்யூ. இந்தியா நிறுவனம் தனது முதல் உள்ளூர் உற்பத்தி மின்சார செடானான i5 லாங் வீல்பேஸ் (LWB) மாடலை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை ஆலையில் தயாரிக்கப்படும் இந்த எலக்ட்ரிக் லக்சரி செடான், ரூ. 79.60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் தொடங்குகிறது. இது பெட்ரோல் இயங்கும் 5 சீரிஸ் மாடலை விட சுமார் ரூ. 3 லட்சம் அதிகமாகும். 

    ஆகஸ்ட் மாதமே முன்பதிவுகள் தொடங்கிய நிலையில், விநியோகம் உடனடியாகத் தொடங்கிவிட்டது. இந்த மாடல் eDrive35L M Sport வேரியன்ட்டில் மட்டுமே கிடைக்கிறது. குறிப்பாக, வெறும் 99 யூனிட்டுகளாக வரையறுக்கப்பட்ட ‘ஃபர்ஸ்ட் எடிஷன்’ அதே விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிமுகத்துக்கு முன்பே அவை அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. இது சந்தையில் இந்த மாடலுக்கான ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது.

    வடிவமைப்பில் i5 LWB, முழு LED லைட்டிங், ஒளிரும் கிட்னி கிரில், BMW M-ஸ்போர்ட் டூயல்-டோன் 20-இன்ச் அலாய் வீல்கள், இழுக்கும் வகை கதவு கைப்பிடிகள், மெல்லிய டெயில் லைட்கள் மற்றும் 5 சீரிஸ் பேட்ஜிங் ஆகியவற்றுடன் தனித்துவமாகத் திகழ்கிறது. அளவுகளில் இது 5,175 மி.மீ. நீளம், 2,156 மி.மீ. அகலம், 1,520 மி.மீ. உயரம் மற்றும் 3,105 மி.மீ. வீல்பேஸ் கொண்டது. இது பிரிவில் மிகப்பெரிய கார் என்றும், பின்புற இருக்கை இடவசதியை அதிகரித்து சauffeur-driven வாடிக்கையாளர்களுக்கு ஏற்றதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: இந்தியாவில் களமிறங்கிய ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் Twenty Edition.. சிறப்பம்சங்கள் என்ன?

    BMW

    இந்திய சாலைகளுக்கு ஏற்ப ரியர் ஏர் சஸ்பென்ஷன் மற்றும் கூடுதல் கிரவுண்ட் கிளியரன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. கேபினில் க்ரிஸ்டலைஸ்டு டிரைவ் செலக்டர், 12.3-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 14.9-இன்ச் டச்ஸ்கிரீன், வேகன் லெதர் அப்ஹோல்ஸ்டரி, பனோரமிக் கிளாஸ் ரூஃப், முன் இருக்கை வென்டிலேஷன், சரவுண்ட் லைட்டிங், 4-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், போவர்ஸ் & வில்கின்ஸ் ஆடியோ சிஸ்டம், BMW OS 8.5 மற்றும் டிஜிட்டல் கீ பிளஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

    ஃபர்ஸ்ட் எடிஷனில் கார்பன் பிளாக் மெட்டாலிக் நிறம், டைட்டானியம் பிரான்ஸ் அக்சன்ட்கள், சில்வர் பிரான்ஸ் இன்டீரியர் மற்றும் ‘First Edition’ என்கிரேவிங் ஆகியவை சிறப்பு அம்சங்களாக உள்ளன. பின்புறத்தில் டேப்லெட் வைக்கும் வசதியும் வழங்கப்படுகிறது. செயல்திறனில் 81.6 kWh பேட்டரி, 268 ஹெச்.பி. பவர், 410 Nm டார்க் கொண்ட ரியர்-வீல்-டிரைவ் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது 669 கி.மீ. (MIDC) வரம்பு, 6.7 நொடிகளில் 0-100 கி.மீ./மணி வேகம் மற்றும் 195 கி.மீ./மணி அதிகபட்ச வேகத்தை வழங்குகிறது. 

    11 kW AC மற்றும் 160 kW DC சார்ஜிங் ஆதரவுடன், 10-80% சார்ஜ் 33 நிமிடங்களில் முடியும். வால்பாக்ஸ் சார்ஜரும் நிறுவலுடன் வழங்கப்படுகிறது. பாதுகாப்பில் எட்டு ஏர்பேக்குகள், 360° கேமரா உள்ளிட்டவை உள்ளன. இந்த உள்ளூர் உற்பத்தி மின்சார செடான், இந்திய லக்சரி EV பிரிவில் புதிய போக்கை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
     
    இதையும் படிங்க: 517 கி.மீ. ரேஞ்ச், புதிய அம்சங்கள்... இந்தியாவில் அறிமுகமான எம்.ஜி.யின் புதிய EV!

    மேலும் படிங்க
    என்னை அவமானப்படுத்துறவங்க நல்லாவே இருக்கமாட்டிங்க..!! கெனிஷாவின் இன்ஸ்டா ஸ்டோரி யாருக்கானது.. சந்தேகத்தில் ரசிகர்கள்..!

    என்னை அவமானப்படுத்துறவங்க நல்லாவே இருக்கமாட்டிங்க..!! கெனிஷாவின் இன்ஸ்டா ஸ்டோரி யாருக்கானது.. சந்தேகத்தில் ரசிகர்கள்..!

    சினிமா
    "தொடை நடுங்கி முதல்வர்"..! "சட்டத்துறை அமைச்சர் பைத்தியம்"..! திமுக வழக்கறிஞர் பரந்தாமன் கடும் விமர்சனம்..!!

    "தொடை நடுங்கி முதல்வர்"..! "சட்டத்துறை அமைச்சர் பைத்தியம்"..! திமுக வழக்கறிஞர் பரந்தாமன் கடும் விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    அரசியலை ரசனைக்காக பார்க்காதீங்க..!! முதல்வர் விஜய், திமுகவை விமர்சித்த விவகாரத்தில் போஸ் வெங்கட் காட்டமான பதிலடி..!

    அரசியலை ரசனைக்காக பார்க்காதீங்க..!! முதல்வர் விஜய், திமுகவை விமர்சித்த விவகாரத்தில் போஸ் வெங்கட் காட்டமான பதிலடி..!

    சினிமா
    #BREAKING பாஸ்போர்ட்டை கொடுத்திடுங்க ஆனா... ராஜேந்திர பாலாஜிக்கு இடியை இறக்கிய நீதிமன்றம்...!

    #BREAKING பாஸ்போர்ட்டை கொடுத்திடுங்க ஆனா... ராஜேந்திர பாலாஜிக்கு இடியை இறக்கிய நீதிமன்றம்...!

    தமிழ்நாடு
    அகற்றப்படாத அரசியல் போஸ்டர்கள்... தாராபுரத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தும் அலட்சியம்...!

    அகற்றப்படாத அரசியல் போஸ்டர்கள்... தாராபுரத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தும் அலட்சியம்...!

    அரசியல்
    லண்டன் செல்லும் CM..!! ரேஸ் களத்தில் அஜித்.. நேரில் காண வருகிறாரா விஜய்? எகிறும் எதிர்பார்ப்பு..!!

    லண்டன் செல்லும் CM..!! ரேஸ் களத்தில் அஜித்.. நேரில் காண வருகிறாரா விஜய்? எகிறும் எதிர்பார்ப்பு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    "தொடை நடுங்கி முதல்வர்"..! "சட்டத்துறை அமைச்சர் பைத்தியம்"..! திமுக வழக்கறிஞர் பரந்தாமன் கடும் விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    #BREAKING பாஸ்போர்ட்டை கொடுத்திடுங்க ஆனா... ராஜேந்திர பாலாஜிக்கு இடியை இறக்கிய நீதிமன்றம்...!

    #BREAKING பாஸ்போர்ட்டை கொடுத்திடுங்க ஆனா... ராஜேந்திர பாலாஜிக்கு இடியை இறக்கிய நீதிமன்றம்...!

    தமிழ்நாடு
    அகற்றப்படாத அரசியல் போஸ்டர்கள்... தாராபுரத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தும் அலட்சியம்...!

    அகற்றப்படாத அரசியல் போஸ்டர்கள்... தாராபுரத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தும் அலட்சியம்...!

    அரசியல்
    லண்டன் செல்லும் CM..!! ரேஸ் களத்தில் அஜித்.. நேரில் காண வருகிறாரா விஜய்? எகிறும் எதிர்பார்ப்பு..!!

    லண்டன் செல்லும் CM..!! ரேஸ் களத்தில் அஜித்.. நேரில் காண வருகிறாரா விஜய்? எகிறும் எதிர்பார்ப்பு..!!

    தமிழ்நாடு
    கிராம மக்களுக்கு மத்திய அரசின் புதிய சலுகை..!! சிலிண்டர் முன்பதிவில் அதிரடி மாற்றம்..!!

    கிராம மக்களுக்கு மத்திய அரசின் புதிய சலுகை..!! சிலிண்டர் முன்பதிவில் அதிரடி மாற்றம்..!!

    இந்தியா
    சகட்டு மேனிக்கு பேசக்கூடாது… ஆதரவு அவங்க நிலைப்பாட்டை பொறுத்துதான்.. போர்க்கொடி தூக்கிய CPM சண்முகம்..!!

    சகட்டு மேனிக்கு பேசக்கூடாது… ஆதரவு அவங்க நிலைப்பாட்டை பொறுத்துதான்.. போர்க்கொடி தூக்கிய CPM சண்முகம்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share