• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    என்ன சிம்பு சார் மனசுலாயோ... ஃபர்ஸ்ட் இவர் படத்துல தான் நடிக்கனும்.. ரசிகர்கள் போட்ட கண்டிஷன்..!

    சிம்பு சார், நீங்க யார் இயக்கத்தில் வேண்டுமானாலும் நடிங்க, ஆனா முதல்ல இவர் இயக்கத்தில் நடிங்க என ஆரவாரம் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.
    Author By Bala Sat, 22 Feb 2025 10:05:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    actor-silambarasan-movie-fans

    நேற்று வரை பல ஆக்ஷன் படங்களை மட்டும் தங்கள் நினைவுகளில் வைத்து இருந்த ரசிகர்களின் நாடி நரம்பெல்லாம் துடித்து நினைவுகள் முழுவதையும் தன் வசப்படுத்திய படம் என்றால் அது தான் "டிராகன்". AGS என்டேர்டைன்மெண்ட், கலப்பாத்திஸ் அகோரம்  தயாரிப்பில் அஷ்வின் மாரிமுத்து இயக்கத்தில் விஜே சித்து, ஹர்ஷத்கான், பிரதீப் ரங்கநாதன் ஆகியோரின் இணைப்பில் தற்போது வெளியாகியுள்ள வெற்றி படமாக மாறி உள்ளது டிராகன். இப்படம் வெளியாகும் முன்பே, பல விமர்சனங்கள், பல ப்ரமோஷன்களை கடந்த நிலையில் இன்று தியேட்டர்களை அதிரவைத்து கொண்டு இருக்கிறது. 

    actor

    படம் என்றால் இப்படி இருக்க வேண்டும் என்று கூறி வரும் ரசிகர்கள், படம் வெளிவருவதற்கு முன்பு இன்ஸ்டாவில் நடிகர் பிரதீப்பை வசைபாடிய பெண்ணை தேடி தேடி கமெண்ட் செய்து வருகின்றனர். லைஃபில் கிடைக்கும் சான்ஸ்களை மிஸ் பண்ண கூடாது என்பதை மையமாக வைத்து கல்லூரி வாழ்க்கையை மாயாஜாலமாக்கி உருவாகி உள்ள இப்படம் தான் இன்று தமிழ்நாடே போற்றும் படமாக மாறி உள்ளது. இப்படம் கண்டிப்பாக ரூ.100 கோடிக்கு மேல் வசூலாகும் என பிரபலங்களும், ரசிகர்களும் கூறி வருவதால் குஷியான AGS என்டேர்டைன்மெண்ட், கலப்பாத்திஸ் அகோரம் நிறுவனர் மற்றும் இயக்குநர் அஷ்வின் மாரிமுத்து ஆகியோர் அடுத்த மூன்று வருடத்தில் எடுக்க போகும் படத்திற்கும், இப்பொழுதே எங்களுக்கு கால் ஷீட் கொடுங்க பிரதீப் என கூறி அடுத்த அப்டேட்டையும் கொடுத்துள்ளனர். 

    இதையும் படிங்க: பயம் இருக்கனும் சாமி... படத்துக்கே இத்தனை கோடி செலவுன்னா...வசூல் எத்தனை கோடியா இருக்கும்..!

    actor

    டிராகன் படத்தை பார்த்த ரசிகர்கள் தற்பொழுது நடிகர் சிம்புவிடம் பிடிவாதம் பிடித்து வருகின்றனர். நடிகர் சிலம்பரசன் நீண்ட நாட்களுக்கு பின் கம்பேக் கொடுத்த "மாநாடு" படம் ரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்பை கொடுத்தது. அதே சமயம் அடுத்தடுத்து படமான 'வெந்து தணிந்தது காடு' மற்றும் 'பத்து தல' போன்ற படங்கள் பெரிய ஹிட் கொடுக்கவில்லை. இருப்பினும் மனம் தளராத சிம்பு, படம் மட்டும் அல்லாது பிரதீப் ரங்கநாதன், ஹரிஷ்கல்யாண் போன்ற நடிகர்களின் படங்களுக்கு பாட்டு பாடி அசத்தியும் வருகிறார். அதிலும் கமல்ஹாசன் மற்றும் சிம்பு இணைந்து நடித்துள்ள "தக் லைஃப்" திரைப்படம் இந்தாண்டு வெளியாகி கண்டிப்பாக ஹிட் கொடுக்கும் என ரசிகர்கள் ஆரவாரப்படுத்தி வருகின்றனர். 

    actor

    இந்த நிலையில், இயக்குநர் அஷ்வின் மாரிமுத்து இயக்கிய படம் அனைவருக்கும் பிடித்து போக கண்டிப்பாக சிம்பு அடுத்த படம் இவர் இயக்கத்தில் தான் இருக்க வேண்டும் என ரசிகர்கள் பிடிவாதம் பிடித்து வருகின்றனர். இந்த சூழலில், சிம்பு பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கப் போவதாகவும், அதன் பின் தனது 50வது படத்தை தேசிங் பெரியசாமியும், தனது  51வது படத்தை "ஓ மை கடவுளே" மற்றும் "டிராகன்" படங்களை இயக்கிய அஷ்வத் மாரிமுத்துவும் இயக்கப் போகிறார் என்றும் கூறி இருந்தார். இதனை நினைவு கூர்ந்த ரசிகர்கள், எந்த படமாக இருந்தாலும் பரவாயில்லை அவை அனைத்தையும் தள்ளிவைத்து விட்டு முதலில் அஷ்வத் மாரிமுத்துவின் "காட் ஆஃப் லவ்" படத்தில் நடிங்க, கண்டிப்பாக கோலிவுட்டில் விட்ட இடத்தை பிடித்து லிட்டில் சூப்பர் ஸ்டாராக உருவெடுப்பீங்க என கண்ணீர் விட்டு கதறி வருகின்றனர். 

    இதனால் சற்று குழப்பத்தில் சிம்பு இருப்பதாகவும், எங்க தலைவருக்கு நாங்க தான் முக்கியம் கண்டிப்பாக நாங்க சொன்னதை தான் செய்வார் என பிடிவாதத்தில் ரசிகர்களும் இருப்பதால் என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    இதையும் படிங்க: ஊரே எதிர்த்த படம் செம ஹிட்டு.. ஹீரோக்கு தங்க செயினை பரிசாக கொடுத்த ப்ரொடியூஸர்..!

    மேலும் படிங்க
    "இனி நல்லவனாக இருக்க மாட்டேன்": துப்பாக்கியுடன் புகைப்படம் பகிர்ந்து ஈரானுக்கு அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை!

    "இனி நல்லவனாக இருக்க மாட்டேன்": துப்பாக்கியுடன் புகைப்படம் பகிர்ந்து ஈரானுக்கு அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை!

    உலகம்
    பெங்களூரை புரட்டியெடுத்த பேய் மழை: மருத்துவமனை சுவர் இடிந்து விழுந்து 7 பேர் பலி!

    பெங்களூரை புரட்டியெடுத்த பேய் மழை: மருத்துவமனை சுவர் இடிந்து விழுந்து 7 பேர் பலி!

    இந்தியா
    ரிகெல்டன் ருத்ரதாண்டவம்: 244 ரன்கள் இலக்கு! சன்ரைசர்ஸ் பந்துவீச்சை சிதறடித்த மும்பை இந்தியன்ஸ்!

    ரிகெல்டன் ருத்ரதாண்டவம்: 244 ரன்கள் இலக்கு! சன்ரைசர்ஸ் பந்துவீச்சை சிதறடித்த மும்பை இந்தியன்ஸ்!

    தமிழ்நாடு
    கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி அதிரடி மீட்சி: எக்ஸிட் போல் முடிவுகளில்

    கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி அதிரடி மீட்சி: எக்ஸிட் போல் முடிவுகளில் 'யுடிஎப்' வெற்றி வாய்ப்பு - இடதுசாரிகளுக்குப் பின்னடைவா?

    இந்தியா
    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: வெளிநாட்டுக்குத் தப்ப முயன்ற அஸ்வத்தாமன் பெங்களூருவில் அதிரடி கைது!

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: வெளிநாட்டுக்குத் தப்ப முயன்ற அஸ்வத்தாமன் பெங்களூருவில் அதிரடி கைது!

    தமிழ்நாடு
    இஸ்லாமிய சிறுமிக்கு இந்து தம்பதி பாதுகாவலரா?... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    இஸ்லாமிய சிறுமிக்கு இந்து தம்பதி பாதுகாவலரா?... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    யாருக்கெல்லாம் ஹீட் ஸ்டோக் வரக்கூடும்... முன்கூட்டியே தற்காத்து கொள்வது எப்படி? - மருத்துவர் தரும் டிப்ஸ்...!

    யாருக்கெல்லாம் ஹீட் ஸ்டோக் வரக்கூடும்... முன்கூட்டியே தற்காத்து கொள்வது எப்படி? - மருத்துவர் தரும் டிப்ஸ்...!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share