• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, January 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    24H துபாய் 2025 ரேஸ்... தாறுமாறாக ஒலித்த ‘தல’ முழக்கம்..! ரசிகர்களை உற்சாகப்படுத்திய அஜித் குமார்..!

    நான் இரு படங்களில் நடித்து முடித்துள்ளேன். இரண்டு படங்களும் வெளியீட்டுக்குக் காத்திருக்கின்றன. ஒரு படம் ஜனவரியில் வெளியாகும். மற்றொன்று ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும்.
    Author By Thiraviaraj Sat, 11 Jan 2025 15:26:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    24H Dubai 2025 Race... The 'Thala' slogan was heard randomly..! Ajith Kumar excited the fans

    கார் பந்தயத்தைக் காண இவ்வளவு ரசிகர்கள் கூடுவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை, அவர்களை அளவுகடந்து நேசிக்கிறேன் என அஜித் குமார் உற்சாகமடைந்துள்ளார்.

    அஜித் குமார் ரேஸிங் என்ற கார் பந்தய அணியை உருவாக்கியுள்ள அஜித் குமார், துபாயில் நடைபெறும் 24ஹெச் சீரிஸில் பங்கேற்கிறார். அஜித் பங்கேற்கும் கார் பந்தயத்தை நேரில் காண, ஏராளமான ரசிகர்கள் அங்கு குவிந்துள்ளனர். போட்டியை நடத்துபவர்கள் அஜித் குமாருக்காகக் குவிந்துள்ள ரசிகர்களைக் கண்டு வியந்துள்ளனர். கார் பந்தயத்துக்கு இடையில் பேட்டியளித்த அஜித் ,‘‘உண்மையில், இவ்வளவு ரசிகர்கள் வருவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. அவர்களை நான் அளவுகடந்து நேசிக்கிறேன்.

    நடிப்பும், கார் பந்தயமும் ஒன்று தான். இரண்டுக்கும் உடல் அளவிலும் மனதளவிலும் உழைப்பு தேவை. எனவே, நாம் எப்படி ஒவ்வொன்றையும் பிரித்து அணுகுகிறோம், சரியான விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்துதான் உள்ளது. எனக்கு ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகள் செய்வது பிடிக்காது. ஒரு நேரத்தில் ஒரு செயலில் மட்டும் கவனம் செலுத்த விரும்புகிறேன். அனைத்து வழிகளிலும் இது சிறந்தது.Ajith Kumar

    இதையும் படிங்க: SHOCKING VIDEO: கார் விபத்தில் உயிர் தப்பிய அஜித் - பதற வைக்கும் வீடியோ காட்சி! 

    நான் இரு படங்களில் நடித்து முடித்துள்ளேன். இரண்டு படங்களும் வெளியீட்டுக்குக் காத்திருக்கின்றன. ஒரு படம் ஜனவரியில் வெளியாகும். மற்றொன்று ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும். கார் பந்தயத்தில் கவனம் செலுத்துவதற்கான அவகாசத்தை இது கொடுக்கும்.

    இவர்களைப் (ரசிகர்கள்) பாருங்கள். "போட்டியை பார்க்க எனது ரசிகர்கள் இவ்வளவு பேர் வருவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால், Unconditionally I Love them அவர்களை நான் அளவுகடந்து நேசிக்கிறேன்" என அஜித் மகிழ்ந்துள்ளார்.

    இதனயடுத்து #Ajithkumarracing என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி அவரது ரசிகர்கள் 2வது இடத்தில் ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர். 

    இதையும் படிங்க: பிரபல நடிகை கமலா காமேஷுக்கு என்ன ஆச்சு?... மகள் உமா ரியாஸ் பரபரப்பு விளக்கம்! 

    மேலும் படிங்க
    அடேங்கப்பா..!! 100 கோடி மரங்களா..!! அசத்தல் முயற்சியில் இறங்கியது சவுதி அரேபியா..!!

    அடேங்கப்பா..!! 100 கோடி மரங்களா..!! அசத்தல் முயற்சியில் இறங்கியது சவுதி அரேபியா..!!

    உலகம்
    “விஜய்க்கு தான் நஷ்டம்!” பா.ஜ.க கூட்டணியில் இணைய தவெகவிற்கு தமிழிசை அழைப்பு!

    “விஜய்க்கு தான் நஷ்டம்!” பா.ஜ.க கூட்டணியில் இணைய தவெகவிற்கு தமிழிசை அழைப்பு!

    அரசியல்
    என் பெயரை பயன்படுத்தக்கூடாது..!! டெல்லி ஐகோர்ட் படியேறிய நடிகர் பவன் கல்யாண்..!! பறந்தது அதிரடி உத்தரவு..!!

    என் பெயரை பயன்படுத்தக்கூடாது..!! டெல்லி ஐகோர்ட் படியேறிய நடிகர் பவன் கல்யாண்..!! பறந்தது அதிரடி உத்தரவு..!!

    இந்தியா
    கடும் குளிர்..!! மாணவர்களின் நலன் கருதி.. ஜன.5ம் தேதி வரை அனைத்து பள்ளிகள் மூடல்..!! உ.பி முதல்வர் உத்தரவு..!!

    கடும் குளிர்..!! மாணவர்களின் நலன் கருதி.. ஜன.5ம் தேதி வரை அனைத்து பள்ளிகள் மூடல்..!! உ.பி முதல்வர் உத்தரவு..!!

    இந்தியா
    “போலீஸாரை திரும்பப் பெற முடியாது!” – திருப்பரங்குன்றம் மலை பாதுகாப்பு விவகாரத்தில் மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி!

    “போலீஸாரை திரும்பப் பெற முடியாது!” – திருப்பரங்குன்றம் மலை பாதுகாப்பு விவகாரத்தில் மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி!

    தமிழ்நாடு
    முடிவுக்கு வந்தது 400 ஆண்டுகால பதிவு தபால் முறை..!! டென்மார்க் அரசு அதிரடி முடிவு..!!

    முடிவுக்கு வந்தது 400 ஆண்டுகால பதிவு தபால் முறை..!! டென்மார்க் அரசு அதிரடி முடிவு..!!

    உலகம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share