• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    வெச்ச குறி தப்பல.. நடனத்தில் அப்படியே அப்பா போல... பிரபுதேவாவுக்கே டஃப் கொடுத்த மகன்..!

    முதன்முறையாக தன்னுடன் மேடையில் ஆடிய தனது மகனை பெருமை படுத்தி இருக்கிறார் பிரபல நடன இயக்குநர் பிரபுதேவா.
    Author By Bala Wed, 26 Feb 2025 13:26:10 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    actor-prabudeva-rishiragaventhardeva-cinema-danceconcer

    பிரபுதேவா நடனத்தில் எந்த அளவிற்கு பெயர் பெற்றவரோ அதே போல் சர்ச்சையில் சிக்கியத்திலும் பெயர் பெற்றவர். அந்த அளவிற்கு இதற்கு முன் ஒரு நடிகையுடன் லீவ்விங்கில் இருந்து பலரது வசைபாடுதலுக்கு உள்ளானார். தனக்கு கிடைத்த பல பெயர்களை இழக்க அந்த சம்பவம் காரணமாக இருந்தது. ஆனாலும் தற்பொழுது பிரபுதேவாவும் அந்த நடிகையும் பிரிந்து வாழ்க்கை எப்படி பட்டது என்பதை புரிந்து கொண்டு தனக்கான பாதையை தேர்ந்தெடுத்து அதில் பயணித்து வருகின்றனர்.

    chennai dance concert

    அதன் தொடர்ச்சியாக, தனது கெரியரில் கவனம் செலுத்திய பிரபல நடன கலைஞரும், நடிகருமான பிரபு தேவா. சமீபத்தில் இவரது நடன கான்சட் நிகழ்ச்சி சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்று முடிந்துள்ளது. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், என நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நடிகர் தனுஷ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, பாக்கியராஜ், நடிகைகள் ரோஜா, மீனா, ரம்பா, சங்கீதா உள்ளிட்ட பல பிரபலங்களும் கோடிக்கணக்கான ரசிகர்களும் பங்கேற்று வைப் செய்தனர்.

    இதையும் படிங்க: இந்தியாவின் மைக்கில் ஜேக்சன் "பிரபு தேவா"தான்.. நான் சொல்லல.. வடிவேலு மாஸ் ஸ்பீச்..!

    chennai dance concert

    இந்த நிகழ்ச்சி தொடக்கத்திலேயே பிரச்சனைகளுடன் தான் ஆரம்பித்தது, காரணம் பிரபுதேவாவுடன் ஸ்ருஷ்டியும் பங்கேற்று நடனம் ஆட இருந்த நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டளார்களிடம் இருந்து தனக்கு மரியாதை கிடைக்கவில்லை, சரியான திட்டமிடல் இல்லை என சொல்லி அந்த ஷோவில் இருந்து ஸ்ருஷ்டி விலகினார். ஆனாலும் நிகழ்ச்சி அன்று பிரபு தேவாவின் மகன், சாண்டி மாஸ்டர், நடிகர்கள் பரத், சாந்தனு, நாகேந்திர பிரசாத், நடிகைகள் லட்சுமி ராய், ரித்திகா சிங், அதிதி ஷங்கர், பார்வதி நாயர், சாக்‌ஷி அகர்வால்  ஆகியோர் பிரபு தேவாவுடன் நடனமாடி அனைவரையும் கொண்டாட வைத்தனர். 

    chennai dance concert

    இதனை தொடர்ந்து, நடிகர் தனுஷுடன் "ரௌடி பேபி" பாடலுக்கும், எஸ்.ஜே.சூர்யா உடன் "காத்தடிக்குது காத்தடிக்குது" பாடலுக்கும், வடிவேலுவை வம்பிழுத்து 'பேட்ட ராப்' பாடலுக்கும் அனைவருடன் நடனமாடிய பிரபு தேவாவின் கான்சர்ட் வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    chennai dance concert

    இந்த நிலையில், பல நடிகர்களின் வாரிசுகள் படத்தில் நடித்தும், படத்தை இயக்கியும் வரும் சூழலில், நடிகர் மற்றும் பிரபல நடன இயக்குநர் பிரபுதேவா இதுவரை யாரிடமும் அறிமுகப்படுத்தாத தனது மகன் ரிஷி ராகவேந்தர் தேவாவின் நடன திறமையை இந்த கான்சர்ட் மூலம் அனைவரது முன்னிலையில் அறிமுகம் செய்தார். அதோடு மட்டும் நிறுத்தாமல் தனது மகனுடன் "பேட்ட ராப்" பாடலுக்கு டான்ஸ் ஆடி இருவருமே பட்டைய கிளப்பினர். தற்பொழுது அந்த வீடியோவை பிரபுதேவாவே தனது இன்ஸ்டாவிலும் பகிர்ந்து, உன்னை நினைத்தால் பெருமையாக உள்ளது என குறிப்பிட்டு உள்ளார்.

    chennai dance concert

    இதனை பார்த்த பல ரசிகர்கள், இந்தியாவின் மைக்கில் ஜேக்சனான பிரபுதேவாவின் மகன் எதிர்காலத்தில் குட்டி மைக்கில் ஜேக்சனாக உருவெடுப்பார் என கூறி வருகின்றனர். 

    இதையும் படிங்க: இந்தியாவின் மைக்கில் ஜேக்சன் "பிரபு தேவா"தான்.. நான் சொல்லல.. வடிவேலு மாஸ் ஸ்பீச்..!

    மேலும் படிங்க
    வழிகாட்டுதல் இல்லாவிட்டால் சிறு ஏமாற்றங்களும் விரக்தியைத் தரும்: மோகன் பாகவத் அறிவுரை!

    வழிகாட்டுதல் இல்லாவிட்டால் சிறு ஏமாற்றங்களும் விரக்தியைத் தரும்: மோகன் பாகவத் அறிவுரை!

    இந்தியா
    தவெக அதிகளவில் பணம் கொடுப்பதாக மார்க்சிஸ்ட் கட்சியே கூறியுள்ளது: தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!

    தவெக அதிகளவில் பணம் கொடுப்பதாக மார்க்சிஸ்ட் கட்சியே கூறியுள்ளது: தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!

    அரசியல்
    எங்கள் எம்.எல்.ஏ-க்களை தூக்கியபோதே உங்கள் ஆட்சி திருட்டு ஆட்சி: எடப்பாடி பழனிசாமி விளாசல்!

    எங்கள் எம்.எல்.ஏ-க்களை தூக்கியபோதே உங்கள் ஆட்சி திருட்டு ஆட்சி: எடப்பாடி பழனிசாமி விளாசல்!

    தமிழ்நாடு
    ஆசிய விளையாட்டு நிறைவு விழா: இந்திய தேசியக் கொடியை ஏந்திச் செல்கிறார் நீரு தண்டா!

    ஆசிய விளையாட்டு நிறைவு விழா: இந்திய தேசியக் கொடியை ஏந்திச் செல்கிறார் நீரு தண்டா!

    விளையாட்டு
    முதல் நாளே இப்படியா?... வெற்றி பயணத் திட்டத்தை காற்றில் பறக்கவிட்ட நடத்துநர்... டிக்கெட் எடுக்கச் சொல்லி பெண் பயணியிடம் தகராறு...!

    முதல் நாளே இப்படியா?... வெற்றி பயணத் திட்டத்தை காற்றில் பறக்கவிட்ட நடத்துநர்... டிக்கெட் எடுக்கச் சொல்லி பெண் பயணியிடம் தகராறு...!

    தமிழ்நாடு
    “என்னை பார்க்க விஜய் 3 மணி நேரம் காத்திருந்தார்...”- இதுவரை சொல்லாத ரகசியத்தை ஓபனாக போட்டுடைத்த இபிஎஸ்...!

    “என்னை பார்க்க விஜய் 3 மணி நேரம் காத்திருந்தார்...”- இதுவரை சொல்லாத ரகசியத்தை ஓபனாக போட்டுடைத்த இபிஎஸ்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share