• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    இந்தியாவின் மைக்கில் ஜேக்சன் "பிரபு தேவா"தான்.. நான் சொல்லல.. வடிவேலு மாஸ் ஸ்பீச்..!

    நடன கான்சர்ட் நிகழ்ச்சியில் பிரபு தேவாவை புகழ்ந்து தள்ளிய வடிவேலுவை பார்த்து ரசிர்கள் ஆனந்தம் அறிந்துள்ளனர்.
    Author By Bala Wed, 26 Feb 2025 09:44:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    actor-parabudeva-dance-concert-prabu-danceshow-cinema

    இன்று பல கனவுகளுக்காக உழைக்க தயாராகிய இளசுகள், தான் படித்த படிப்புக்குண்டான வேலையும் செய்து, மீதி நேரங்களில் பார்ட் டைம் ஒற்காக டெலிவரி, டாக்ஸி, பில்லிங் என தூங்க கூட நேரமில்லாமல் உழைத்து வருகின்றனர். இதனால் மன அழுத்தம், வேதனை, காதல் தோல்வி, குடும்ப சுமை என அனைத்தையும் தலையில் போட்டு புழுங்கி வருகின்றனர். இப்படி சோர்ந்து போன இளசுகளை குஷிப்படுத்த இசையமைப்பாளர்களின் கான்சட் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதில் இதுவரை ஜி.வி பிரகாஷ், ஏ.ஆர் ரகுமான், விஜய் ஆண்டனி, ஹிப் ஹாப் ஆதி, யுவன்சங்கர் ராஜா போன்றோரின் கான்சட் நடைபெற்று பெரிய வரவேற்பை ஏற்படுத்தியது. 

    danceconcert

    அதன் தொடர்ச்சியாக பிரபல நடன கலைஞரான பிரபு தேவாவின் நடன கான்சட் சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், குத்தாட்டம் என அன்று நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் இன்று வரை அதே நினைப்பில் உள்ளனர். 

    இதையும் படிங்க: பக்தி பரவசத்தில் கத்ரீனா கைஃப்..! அப்போ தமன்னா... இப்ப கத்ரீனா...அடுத்து யாரோ..! இப்படியும் புனித நீராடலாமா..!

    danceconcert

    இப்படியிருக்க, இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன், ஸ்ருஷ்டியும் பங்கேற்று நடனம் ஆட இருந்த நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டளார்களிடம் இருந்து தனக்கு மரியாதை கிடைக்கவில்லை, சரியான திட்டமிடல் இல்லை என சொல்லி அந்த ஷோவில் இருந்து விலகினார்.  ஆனால் இந்த முடிவுக்கு பிரபுதேவா காரணம் இல்லை, ஏற்பாட்டாளர்களே என தனது வேதனையை அவரது இன்ஸ்டாவில் பகிர்ந்து இருந்தார். இதனை பார்த்து தயக்கத்துடன் நிகழ்ச்சிக்கு சென்ற ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர். அந்த அளவிற்கு நிகழ்ச்சி வெறித்தனமாக இருந்துள்ளது. 

    danceconcert

    இந்த கான்சட்டில், பிரபு தேவாவின் மகன், சாண்டி மாஸ்டர், நடிகர்கள் பரத், சாந்தனு, நாகேந்திர பிரசாத், நடிகைகள் லட்சுமி ராய், ரித்திகா சிங், அதிதி ஷங்கர், பார்வதி நாயர், சாக்‌ஷி அகர்வால்  ஆகியோர் பிரபு தேவாவுடன் நடனமாடி அனைவரையும் கொண்டாட வைத்தனர். அதிலும் காலத்தால் அழியாத "ஊர்வசி ஊர்வசி" பாடலுக்கு பிரபுதேவா ஆடியது தான் ஹார்ட் டச். அதுமட்டும் அல்லாமல் இந்த நிகழ்ச்சியில் நடிகர்  S.J சூர்யா, வடிவேலு, தனுஷ், பாக்கியராஜ், நடிகைகள் ரோஜா, மீனா, ரம்பா, சங்கீதா உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

    danceconcert

    சிறிது நேரம் மேடையில் ஆடி கொண்டிருந்த பிரபு தேவா திடீரென கீழே இறங்கி நடிகர் தனுஷுடன் "ரௌடி பேபி" பாடலுக்கு நடனம் ஆடி, இருவருமே அமர்களப்படுத்தினர். அடுத்ததாக நடிகர் எஸ்.ஜே.சூர்யா உடன் "காத்தடிக்குது காத்தடிக்குது" பாடலுக்கு பிரபுதேவா இணைந்து நடனமாடியது தற்பொழுது ட்ரெண்டிங்கில் உள்ளது. மேலும் அமைதியாக அமர்ந்திருந்த  வடிவேலுவை வம்பிழுத்து அவர் வாயிக்குள் விரலை விட்டு முடியை கலைத்து  'பேட்ட ராப்' பாடலுக்கு இருவருமே வைப் செய்தனர். 

    danceconcert

    இப்படி பலரது சிரிப்பலைகளுடன் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை அடைய, அப்போது திடீரென குறுக்கிட்ட நடிகர் வடிவேலு, இந்த நிகழ்ச்சிக்கு, நீங்க வந்தே ஆக வேண்டும் என பிடிவாதம் செய்து வரவச்சாரு பிரபுதேவா. இங்கு வந்ததுல ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு. ஆனால் அவருக்காக வந்த என்ன பாராட்டாம  என் வாய்க்குள்ள விரல்ல விட்டு ஆட்டிகிட்டு இருக்காரு. இப்படித்தான் சூட்டிங்லையும் பண்ணுவாரு. நீங்க நம்புலைனா அதற்கு ரோஜாதான் சாட்சி. உண்மையிலேயே தமிழ் நாட்டிற்கு கிடைச்ச வரப்பிரசாதம், இந்தியாவிற்கு கிடைச்ச மைக்கல் ஜாக்‌ஷன் பிரபுதேவா தான் என்றால் மிகையாகாது. இத நான் மட்டும் சொல்லல, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மாவே, இவரு நமக்கு கிடைச்ச மிகப்பெரிய பொக்கிஷம்னு சொல்லிருக்காங்க என கூறினார்.

    danceconcert

    இப்படி அனைவரும் வைப் செய்த வீடியோக்களை பார்த்து வரும் ரசிகர்கள், அடுத்த முறை இன்னும் பிரமாண்டமான இடத்தில் பலரும் கலந்து கொள்ளும் வகையில் கான்சர்ட் நடத்த வேண்டும் என நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாதவர்கள், பிரபுதேவாவிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். 
     


     

     

    இதையும் படிங்க: உங்க சிரிப்புக்கு நாங்க கேரண்டி...நான் செஞ்ச புன்னியம் தான் இந்த படத்தில் நடிப்பது..மாளவிகா மோகனன் நெகிழ்ச்சி..!

    மேலும் படிங்க
    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    உலகம்
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    ரூ.12,000க்கு லோ-பட்ஜெட் 5ஜி மொபைலை வெளியிட்டு அதகளம் செய்யும் ரியல்மி.. எந்த மாடல்?

    மொபைல் போன்

    செய்திகள்

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    ஸ்கெட்ச் போட்டு கொலை! இஸ்ரேல் பிரதமர் மீது அமெரிக்க செனட்டர் பகிரங்க குற்றச்சாட்டு!

    உலகம்
    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    இஸ்ரேல் பிரதமரே போர்க்குற்றவாளி...ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் உடைத்த உண்மைகள்!

    உலகம்
    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு...இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

    உலகம்
    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    மூன்றாம் தர மனிதரைப் போல நடந்து கொள்கிறீர்கள்... பூவை ஜெகன்மூர்த்தியை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்!!

    தமிழ்நாடு
    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    #BREAKING: நேரலையில் பரபரப்பு.. ஈரான் செய்தி நிறுவனத்தின் மீது ஏவுகணை தாக்குதல்.. பதறி ஓடிய செய்தி வாசிப்பாளர்..!

    உலகம்
    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    தமிழகத்தில் அமைகிறது மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழக கிளை... மத்திய அரசின் UGC ஒப்புதல்!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share