வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
சினிமா

கொசுவலை போன்ற சேலையில்… கவர்ச்சி கும்மாளம் போடும் நிதி அகர்வால்! ஹாட் போட்டோஸ்!

நடிகை நிதி அகர்வால், கொசுவலை போன்ற ட்ரான்ஸ்பரென்ட் சேலையில்... உச்ச கவர்ச்சியில் ரசிகர்களை திக்குமுக்காட வைத்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த 2017-ஆம் ஆண்டு, இந்தியில் ரிலீஸ் ஆன முன்னா மைகேல் என்கிற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நிதி அகர்வால்.
 

இந்தியில் எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில், அதிரடியாக தென்னிந்திய மொழிகளில் கவனம் செலுத்த துவங்கினார்.

குறிப்பாக தமிழில் சிம்புவுக்கு ஜோடியாக ஈஸ்வரன் மற்றும் ரவி மோகனுக்கு ஜோடியாக பூமி ஆகிய படங்களில் நடித்தார். இந்த இரு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகி சுமாரான வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க: உங்களுக்கு வயசே ஆகாதா? 42 வயதிலும் 20 வயசு யங் லுக்கில் சேலையில் கலக்கும் த்ரிஷா!

நிதி அகர்வாலின் அழகால் ஈர்க்கப்பட்ட இளம் ரசிகர்கள், சென்னையில் இவருக்கு கோவில் கட்டி கொண்டாடி வருகிறார்கள்.

தமிழை தவிர, தெலுங்கு திரைப்படத்திலும் நடித்து வருகிறார். குறிப்பாக விரைவில் ரிலீஸ் ஆக உள்ள பவன் கல்யாணின் ஹரஹர வீரமல்லு திரைப்படத்தில் நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் நடிப்பதற்காக கடந்த 5 வருடங்களாக எந்த ஒரு படத்தின் வாய்ப்பையும் ஏற்றுக்கொள்ளவில்லை என கூறி ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

மேலும் இந்த படத்தின் ரிலீசுக்கு பின்னர் தனக்கு, தென்னிந்திய திரையுலகில் அதிகப்படியான வாய்ப்புகள் வரும் என நம்புவதாக நிதி அகர்வால் கூறியுள்ளார்.

இது தவிர தற்போது தமிழிலும் ஒரு படத்தில் நிதி அகர்வாலை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும், கூடிய விரைவில் இதுகுறித்த அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு ஆக்டிவாக இருக்கும் நிதி அகர்வால் அவ்வப்போது விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது வெள்ளை நிற ட்ரான்ஸ்பரண்ட் சேலையில்…  கவர்ச்சி கும்மாளம் போடும் போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

இதையும் படிங்க: வெள்ளை நிற புடவையில் மகாராணியாக மாறி… கேன்ஸ் அரங்கையே அதிர வைத்த ஐஸ்வர்யா ராய்!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी