• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, March 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    கடல் கன்னி திரிஷா போட்ட ஒரே ஒரு ட்வீட்.. குவியும் கம்மெண்ட்டுகள்..!

    நடிகை திரிஷா தனது எக்ஸ் தள பக்கத்தில் போட்ட ஒரு ட்வீட்டுக்கு ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
    Author By Editor Mon, 26 May 2025 16:10:16 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    actress-trisha-x-post-goes-viral

    நடிகர் கமல்ஹாசன் - இயக்குனர் மணிரத்தினம் கூட்டணியில் உருவாகியுள்ள "தக் லைஃப்" படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஸ்வர்ய லட்சுமி, கௌதம் கார்த்திக், அபிராமி, பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் ஜூன் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

    actress trisha

    "தக் லைஃப்" படத்தின் முதல் பாடலான 'ஜிங்குச்சா' வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திருமண கொண்டாட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த பாடல் யூடியூபில் 4 கோடி பார்வையாளர்களை கடந்து அசத்தி வருகிறது. மேலும் தக் லைஃப் படத்தின் ட்ரெய்லரும் சமீபத்தில் வெளியாகி சக்கைப்போடு போட்டது. 

    இதையும் படிங்க: தனது இரண்டு அழகு தேவதைகளின் புகைப்படத்தை வெளியிட்ட சினேகன் கன்னிகா தம்பதி..!

    actress trisha

    படம் எப்படா வெளிவரும் என ரசிகர்கள் வெறிகொண்டு காத்துக்கிடக்கின்றனர். படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம்  சென்னையில் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், மணிரத்தினம், சிம்பு, திரிஷா, அபிராமி, ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பட குழுவினர் கலந்து கொண்டனர்.

    actress trisha

    இந்நிலையில் தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நீல நிற உடையில் தகதகவென ஜொலித்தார் நடிகை த்ரிஷா. அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தற்போது தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு, சுகர் பேபி பாடலின் முதல் வரியான "என்ன வேணும் உனக்கு" என்பதையே கேப்ஷனாக பதிவிட்டுள்ளார். 

    actress trisha

    இதனை பார்த்த ரசிகர்கள் வித விதமான லிஸ்ட்டுகளை போட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக நடிகை திரிஷா, என்ன வேணும் என கேட்க பலரும் நீதான் வேணும், கல்யாணம் பண்ணிக்கலாம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.  மேலும் சிலர் நீங்கள் எப்போதுமே இப்படியே சந்தோஷமாக இருக்க வேண்டும் என கமெண்ட் போட்டுள்ளனர்.

    actress trisha

    ஒரு சிலரோ வடிவேலுவின் காமெடியை வைத்து ஏற்கனவே ஏகப்பட்ட வீடியோ மீம்கள் 'சுகர் பேபி' பாடலை ட்ரோல் செய்து வைரலாகி வரும் நிலையில், அந்த வீடியோவையும் த்ரிஷா ட்வீட்டுக்கு கீழே கமெண்ட்டாக போட்டு, "பிராந்தி ஒரு ஃபுல்லு.. பீரு ஒரு ஃபுல்லு" என வடிவேலு போடும் லிஸ்ட்டை போட்டுள்ள நெட்டிசன்கள் த்ரிஷாவிடம் மேலும், சில கோரிக்கைகளையும் வைத்து வருகின்றனர்.

    actress trisha

    இதை விட ஹைலேட்டாக லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்த நிலையில், லியோ 2 அப்டேட் மட்டும் வாங்கிக் கொடுங்க தலைவி என கமெண்ட் போட்டு வருகின்றனர். இதுபோன்ற பாசிட்டிவான, காமெடியான கமெண்ட்டுக்கள் ஒருபக்கம் வந்தாலும், ஒரு சிலர் மிக மோசமான கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். 

    இதையும் படிங்க: சட்டம் தன் கடமையை செய்யும்.. பாடகி கெனிஷா வெளியிட்ட பகீர் அறிக்கை..! சரண்டரான நெட்டிசன்கள்..!

    மேலும் படிங்க
    திமுக தயவில் முதன்முறையாக எம்.பி-யாகும் தேமுதிக! முதலமைச்சர் ஸ்டாலினிடம் எல்.கே. சுதீஷ் நேரில் வாழ்த்து!

    திமுக தயவில் முதன்முறையாக எம்.பி-யாகும் தேமுதிக! முதலமைச்சர் ஸ்டாலினிடம் எல்.கே. சுதீஷ் நேரில் வாழ்த்து!

    தமிழ்நாடு
    பெண்களின் சாபம் திமுகவை வீழ்த்தும்! பாமக மகளிர் சங்க பொதுக்குழுவில் சௌமியா அன்புமணி ஆவேசம்!

    பெண்களின் சாபம் திமுகவை வீழ்த்தும்! பாமக மகளிர் சங்க பொதுக்குழுவில் சௌமியா அன்புமணி ஆவேசம்!

    தமிழ்நாடு
    தமிழகத்தை விட்டு பிரிவது வேதனை! ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

    தமிழகத்தை விட்டு பிரிவது வேதனை! ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

    தமிழ்நாடு
    ஐஜேகே-வுக்கு மைக் சின்னம்! 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு!

    ஐஜேகே-வுக்கு மைக் சின்னம்! 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு!

    தமிழ்நாடு
    சிபிஐ விசாரிக்க வேண்டிய முதல் நபர் செந்தில் பாலாஜி! விஜய்க்கு சம்மன் அனுப்பியதற்கு நிர்மல் குமார் கண்டனம்!

    சிபிஐ விசாரிக்க வேண்டிய முதல் நபர் செந்தில் பாலாஜி! விஜய்க்கு சம்மன் அனுப்பியதற்கு நிர்மல் குமார் கண்டனம்!

    தமிழ்நாடு
    துபாய் போர் பதற்றம்! பத்திரமாக சென்னை திரும்பினார் நடிகர் அஜித்!

    துபாய் போர் பதற்றம்! பத்திரமாக சென்னை திரும்பினார் நடிகர் அஜித்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    திமுக தயவில் முதன்முறையாக எம்.பி-யாகும் தேமுதிக! முதலமைச்சர் ஸ்டாலினிடம் எல்.கே. சுதீஷ் நேரில் வாழ்த்து!

    திமுக தயவில் முதன்முறையாக எம்.பி-யாகும் தேமுதிக! முதலமைச்சர் ஸ்டாலினிடம் எல்.கே. சுதீஷ் நேரில் வாழ்த்து!

    தமிழ்நாடு
    பெண்களின் சாபம் திமுகவை வீழ்த்தும்! பாமக மகளிர் சங்க பொதுக்குழுவில் சௌமியா அன்புமணி ஆவேசம்!

    பெண்களின் சாபம் திமுகவை வீழ்த்தும்! பாமக மகளிர் சங்க பொதுக்குழுவில் சௌமியா அன்புமணி ஆவேசம்!

    தமிழ்நாடு
    ஐஜேகே-வுக்கு மைக் சின்னம்! 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு!

    ஐஜேகே-வுக்கு மைக் சின்னம்! 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு!

    தமிழ்நாடு
    சிபிஐ விசாரிக்க வேண்டிய முதல் நபர் செந்தில் பாலாஜி! விஜய்க்கு சம்மன் அனுப்பியதற்கு நிர்மல் குமார் கண்டனம்!

    சிபிஐ விசாரிக்க வேண்டிய முதல் நபர் செந்தில் பாலாஜி! விஜய்க்கு சம்மன் அனுப்பியதற்கு நிர்மல் குமார் கண்டனம்!

    தமிழ்நாடு
    துபாய் போர் பதற்றம்! பத்திரமாக சென்னை திரும்பினார் நடிகர் அஜித்!

    துபாய் போர் பதற்றம்! பத்திரமாக சென்னை திரும்பினார் நடிகர் அஜித்!

    தமிழ்நாடு

    " ஜல் ஜீவன் திட்டம்" 2028 வரை நீட்டிப்பு..!! மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share