• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, October 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "ஹெட்லைன் நியூஸ்" ஆகுறதுக்காக-லாம் பேசக்கூடாது.! பேரவை உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அறிவுரை..!!

    விளம்பரத்துக்காக எல்லாம் சட்டசபையில் பேசக்கூடாது என சபாநாயகர் பிரபாகர் தெரிவித்தார்.
    Author By Nila Mon, 22 Jun 2026 10:47:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Assembly

    சட்டப்பேரவையின் மூன்றாம் நாள் அமர்வு என்று தொடங்கி நடைபெற்ற வருகிறது. மேகதாது விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் நீர்வளத் துறை அமைச்சர் ஆனந்த் விளக்கம் கொடுத்தார். மேகதாத தொடர்பான தனி தீர்மானத்தின் மீது அதிமுக மற்றும் இடதுசாரிகளுக்கு சந்தேகம் விழுந்த நிலையில் விளக்கம் கொடுக்கப்பட்டது. காவிரி நதிநீர் விவகாரத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று அமைச்சர் ஆனந்த் கூறினார்.

    மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க கூடாது என பிரதமரை நேரில் சந்தித்து முதல்வர் விஜய் வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார். மாநிலத்தின் நதிநீர் உரிமையை காப்பதில் தமிழக வெற்றிக்கழக அரசு துளியும் சமரசம் செய்யாது என்று உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். விவசாயிகளின் உரிமைகள் தொடர்பாக தமிழக வெற்றிக்கழக அரசு சமரசம் செய்யவே செய்யாது என்றும் தெரிவித்துள்ள அமைச்சர் ஆனந்த், மேகதாது அணை திட்டத்தை தடுக்கும் விவகாரத்தில் சிலர் தவறான தகவலை பரப்பி வருவதாகவும் கூறினார்.

    Assembly

    மேகதாது அணை திட்டத்தை தடுக்கும் விவகாரத்தில் சிலர் தவறான தகவலை பரப்பி வருவதாகவும் குற்றம் சாட்டினார். மேகதாது அனைத்து எதிரான புதிய நடுவர் மன்றம் தேவையில்லை என சிலர் கூறுவதாகவும் தெரிவித்தார். புதிய நடுவர் மன்றம் அமைவதால் தமிழகத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அமைச்சர் ஆனந்த் திட்டவட்டமாக தெரிவித்தார்.

    இதையும் படிங்க: மேகதாது உரிமை மீறல் பிரச்சனை..! பேரவையில் இபிஎஸ் கடும் வாக்குவாதம்..!! அதிமுகவினர் வெளிநடப்பு..!!

    மேகதாது விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் செய்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மேகதாது விவகாரம் குறித்து தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு சட்டசபையில் விவாதிக்க அனுமதி கிடையாது என்று சபாநாயகர் திட்டவட்டமாக தெரிவித்தார். உதயநிதி பேசியபோதே கையெழுப்பி தீர்மானத்தில் உடன்பாடு இல்லை என்று அதிமுக உறுப்பினர்கள் கூறியிருக்கலாம் என்று தெரிவித்தார். தலைப்புச் செய்திகள் வர வேண்டும் என்பதற்காக தனிப்பட்ட விளம்பரத்திற்காக பேசுவது ஏற்க முடியாது என்று சபாநாயகர் பிரபாகர தெரிவித்தார்

    இதையும் படிங்க: LIVE டெலிகாஸ்ட் ஆகுது..!! "கண்ணியமா நடந்துக்கோங்க"...! பேரவையின் 3 ஆம் நாள் அமர்வில் கடும் அமளி..!!

    மேலும் படிங்க
    தாராபுரம் நோக்கி புறப்பட்ட விஜய்! தனி விமானம் டு ஹெலிகாப்டர்! தாராபுரத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்!

    தாராபுரம் நோக்கி புறப்பட்ட விஜய்! தனி விமானம் டு ஹெலிகாப்டர்! தாராபுரத்தில் குவிக்கப்பட்ட போலீஸ்!

    அரசியல்
    ஊழல் இலக்கியமே... வாயைத் திறங்க! ஸ்டாலினை குறிவைத்து தவெக ஐடி விங் சரமாரி கேள்வி!

    ஊழல் இலக்கியமே... வாயைத் திறங்க! ஸ்டாலினை குறிவைத்து தவெக ஐடி விங் சரமாரி கேள்வி!

    அரசியல்
    சினிமாவில் ஹீரோ... நிஜ வாழ்க்கையில் வில்லன்! விஜய்யை விளாசிய டிடிவி தினகரன்!!

    சினிமாவில் ஹீரோ... நிஜ வாழ்க்கையில் வில்லன்! விஜய்யை விளாசிய டிடிவி தினகரன்!!

    அரசியல்
    ஆளுங்கட்சிக்கு ஓட்டு போட்டால்தான் தொகுதிக்கு நன்மையா? இடைத்தேர்தல் குறித்து சபாநாயகர் பரபரப்பு பேச்சு!

    ஆளுங்கட்சிக்கு ஓட்டு போட்டால்தான் தொகுதிக்கு நன்மையா? இடைத்தேர்தல் குறித்து சபாநாயகர் பரபரப்பு பேச்சு!

    அரசியல்
    FIR போட்டால் 3 ஆண்டுதான்! இனி தாமதம் கிடையாது? புதிய சட்டம் குறித்து அமித் ஷாவின் அதிரடி அறிவிப்பு!

    FIR போட்டால் 3 ஆண்டுதான்! இனி தாமதம் கிடையாது? புதிய சட்டம் குறித்து அமித் ஷாவின் அதிரடி அறிவிப்பு!

    அரசியல்
    ஹனிட்ராப்!! பாகிஸ்தான் பெண் உளவாளி வலையில் சிக்கிய கடற்படை வீரர்? கடற்படை ரகசியங்கள் கசிவு?

    ஹனிட்ராப்!! பாகிஸ்தான் பெண் உளவாளி வலையில் சிக்கிய கடற்படை வீரர்? கடற்படை ரகசியங்கள் கசிவு?

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share