• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 08, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    இந்தியாவை ‘இந்து பாகிஸ்தான்’ ஆக பாஜக மாற்றுகிறது.. சஞ்சய் ராவட் காட்டமான விளாசல்..!

    இந்தியாவை ‘இந்து பாகிஸ்தான்’ ஆக பாஜக மாற்றுகிறது என உத்தவ் சிவசேனா கட்சியின் மாநிலங்களவை எம்.பி சஞ்சய் ராவட் தெரிவித்துள்ளார்.
    Author By Pothyraj Mon, 17 Mar 2025 12:29:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    BJP-turning-India-into-Hindu-Pakistan-Sanjay-Raut-says-in-Saamana

    இந்தியாவை இந்து பாகிஸ்தான் ஆக பாஜக மாற்றி வருகிறது. இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே வகுப்புவாத மோதல்களை தூண்டிவிடுகிறது என்று உத்தவ் சிவசேனா கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் ராவத் அந்தக் கட்சியின் நாளேடான சாம்னாவில் குற்றம்சாட்டியுள்ளார்.

    BJP

    உத்தவ் சிவசேனா கட்சியின் இதழான சாம்னா-வில் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் ராவத் எழுதியிருப்பதாவது:

    மதத்தை அடிப்படையாக வைத்து கட்டமைக்கப்பட்ட நாடுகள் உருக்குலைந்துவிட்டன, அதில் பாகிஸ்தானும் ஒன்று. இந்த பாரத தேசம் இன்னும் நிலைத்திருக்கிறது. காரணம் என்னவென்றால், பண்டிட் நேரு போன்ரவர்கள் இந்த தேசத்தை இந்து பாகிஸ்தானாக மாற்ற அனுமதிக்கவில்லை. ஆனால், மோடியின் ஆட்சிக்காலத்தில் இந்த தேசம் புதிய பிளவுக்குத் தள்ளப்படுகிறது. நாம் இந்து பாகிஸ்தானை நோக்கி செல்கிறோமா என்ற கேள்வி எழுகிறது. இந்த தேசம் இந்து பாகிஸ்தானை நோக்கிதான் செல்கிறது.

    இதையும் படிங்க: 2049-ல் இந்தியாவின் எழுச்சி உலகத்தையே மாற்றும்... பிரபல சீன ஆய்வாளர் கணிப்பு..!

    முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ந்து பல வன்முறைகள் நடந்துள்ளன. இறைச்சிக்கான மல்கர் சான்றிதழ் விவகாரம், அவுரங்கசீப் கல்லறை குறித்து பாஜக பிரதிநிதிகள் பேச்சு, மசூதிகள் முன் ஊர்வலங்கள் செல்லுதல், சாம்பியன்ஸ் டிராபி வெற்றியை கொண்டாடுவது என பலவற்றைக் குறிப்பிடலாம்.

    இந்த விஷம் தொடர்ந்து பரப்பப்பட்டுவந்தால், இந்தியா விரைவாக இந்து பாகிஸ்தானாக மாறுவது அதிகரிக்கும். இவை அனைத்தும் முஸ்லிம் சமூகத்தின் மீது வெறுப்பையும் வெறுப்பையும் மக்களின் மனதில் உருவாக்கி, நாட்டின் சமூக மற்றும் தேசிய ஓட்டத்தை நஞ்சாக்கிவிடும்.

    இரு தேசக் கோட்பாட்டை பல தலைவர்கள் ஊக்குவித்த போதிலும், பண்டிட் நேரு வார்த்தையான “ இந்தியாவின் அரசியலமைப்பு மதச்சார்பற்றதாக இருக்கும், இல்லையெனில் அது 'இந்து பாகிஸ்தான்' ஆகிவிடும் என்று எச்சரித்தார். தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடியின் மங்கலசூத்ரா(தாலிக்கயிறு) குறித்து பேசிவிட்டு, முஸ்லிம் நாடுகள்  அவரை நோக்கி வந்தவுடன் அவரின் செயல்பாடுகள் அனுகுமுறை மாறிவிடும்.

    BJP

    உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் முஸ்லி்ம்களுக்கு எதிராக என்கவுண்ட்டர் கொலைகளை செய்து வருகிறார். முஸ்லிம் மாபியா மற்றும் குண்டர்களுக்கு இடையே உத்தரப்பிரதேசத்தில் என்கவுண்ட்டர் நடக்கிறது. இதில் யோகி ஆதித்யநாத் சமூகத்தைச் சேர்ந்த குண்டர்கள், மாபியாக்களுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது அதாவது இந்து மாபியாக்கள் பாஜக ஆளும் மாநிலங்களில் சுதந்திரமாக இந்துக்களிடம் கொள்ளையடிக்கலாம்.

    சுதந்திரப்போராட்டத்தில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த எண்ணற்ற தியாகிகள் அந்தமான் தீவில் இருட்டுச்சிறைகளில் சிறைவாசம் அனுபவித்துள்ளனர், அங்கியே பலரும் உயிரிழந்துள்ளனர், ஆங்கிலேயர்களால் முஸ்லிம்கள் சுதந்திரப்போராட்ட வீரர்கள் கொடுமையான சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். 

    ஆனால் சுதந்திரப் போராட்டத்துக்கும்,இந்தியா உருவாக்கத்துக்கும் எந்தவிதமான பங்களிப்பும் செய்யாதவர்கள், தாழ்வுமனப்பாண்மை கொண்டு இந்து தேசம், முஸ்லிம் நாடு குறித்துப் பேசுகிறார்கள். இந்த திட்டம் அழிக்கப்பட வேண்டும்.

    BJP

    அவுரங்கசீப் ஆட்சி குறித்து இன்று எதிர்க்கட்சிகளும், ஆளும் பாஜகவினரும் பல்வேறு கருத்துக்களைப் பேசுகிறார்கள். ஆனால், மராத்திய பேரரசர் சிவாஜியின்ஆட்சிக் காலத்தில் எண்ணற்ற முஸ்லிம்கள் அவரிடம் பணியாற்றியுள்ளனர். ஆனால், வரலாற்று சம்பவங்களை பாஜக உண்மைக்குப்புறமாக தீவரப்படுத்தி காண்பிக்கிறது.

    ஆக்ராவில் அவுரங்கசீப் வீட்டில் சிவாஜி மகாராஜா வீட்டுச்சிறையில் இருந்தபோது அவருக்கு உதவி தப்பிக்க வைத்தது மதாரி மேத்தார் என்ற முஸ்லிம்பெண்தான். சத்ரபதி சிவாஜியின் ரகசிய உளவாளியாக இருந்தது ஹைதர் அலி என்ற முஸ்லிம், அவரின் உயர் ஆலோசகராக இருந்தது இப்ராஹிம் கான்.  சிவராஜி மகராஜா ஒருபோதும் தனது ஆட்சியில் மதபேதம் பார்க்கவில்லை. அனைத்து மொழிகளையும் அவர் மதித்தார். ஆனால் இன்று சிவாஜியை குறிப்பிட்ட மதத்துக்குள் அடைத்து வைத்துள்ளது தேசிய பாவமாக இருக்கிறது. 

    சிவாஜி மகாராஜாவைப் பின்பற்றி, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் வன்முறை எண்ணம் கொண்டவர்களை அமைச்சரவையில் இருந்து விலக்கி வைக்க வேண்டும். அவுரங்கசீப் கல்லறையை பூண்டோடு அழிக்க வேண்டும் என சிலர் விரும்புகிறார்கள். ஆனால், மகாராஷ்டிராவில் இந்து பாகிஸ்தானியர்கள் சேர்ந்து இந்து அவுரங்கசீப்பை உருவாக்குகிறார்கள். கல்லறையில் இருக்கும் அவுரங்கசீப்பைவிட அவர்கள் கொடூரமானவர்கள்.

    இவ்வாறு சாம்னாவில் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: மாணவிகளை விடாமல் துரத்திய கும்பல்... ஹோலி பண்டிகையில் நடந்த சோகம்!!

    மேலும் படிங்க
    #BREAKING: சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கு ரத்து… SORRY சொன்னதால் சமரசம்…!

    #BREAKING: சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கு ரத்து… SORRY சொன்னதால் சமரசம்…!

    இந்தியா
    காசா இனப்படுகொலை... சட்டப்பேரவையில் இது நடக்கும்... முதல்வர் ஸ்டாலின் உறுதி!

    காசா இனப்படுகொலை... சட்டப்பேரவையில் இது நடக்கும்... முதல்வர் ஸ்டாலின் உறுதி!

    தமிழ்நாடு
    கரூர் சம்பவம் நீங்காத வடு.. விஜய் இனி எப்படி துங்குவீங்க..! நடிகர் ரஞ்சித்தின் ஆவேச பேச்சால் பரபரப்பு..!

    கரூர் சம்பவம் நீங்காத வடு.. விஜய் இனி எப்படி துங்குவீங்க..! நடிகர் ரஞ்சித்தின் ஆவேச பேச்சால் பரபரப்பு..!

    சினிமா
    நாங்க மோதிப்போம்! நாங்களே சரி செய்வோம்! கனடா பிரதமருடன் அதிபர் ட்ரம்ப் க்ளோஸ் ப்ரண்ட்ஷிப்!

    நாங்க மோதிப்போம்! நாங்களே சரி செய்வோம்! கனடா பிரதமருடன் அதிபர் ட்ரம்ப் க்ளோஸ் ப்ரண்ட்ஷிப்!

    உலகம்
    10 நாட்கள் கழித்தும் கரூரில் கால் வைக்க அஞ்சும் விஜய்... காரணம் இதுதானா?

    10 நாட்கள் கழித்தும் கரூரில் கால் வைக்க அஞ்சும் விஜய்... காரணம் இதுதானா?

    அரசியல்
    நடிகை மீது தீராத ஆசை...மது கொடுத்து சீரழித்த பிரபல இயக்குநர்..! வசமாக சிக்கியது எப்படி..!

    நடிகை மீது தீராத ஆசை...மது கொடுத்து சீரழித்த பிரபல இயக்குநர்..! வசமாக சிக்கியது எப்படி..!

    சினிமா

    செய்திகள்

    #BREAKING: சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கு ரத்து… SORRY சொன்னதால் சமரசம்…!

    #BREAKING: சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கு ரத்து… SORRY சொன்னதால் சமரசம்…!

    இந்தியா
    காசா இனப்படுகொலை... சட்டப்பேரவையில் இது நடக்கும்... முதல்வர் ஸ்டாலின் உறுதி!

    காசா இனப்படுகொலை... சட்டப்பேரவையில் இது நடக்கும்... முதல்வர் ஸ்டாலின் உறுதி!

    தமிழ்நாடு
    நாங்க மோதிப்போம்! நாங்களே சரி செய்வோம்! கனடா பிரதமருடன் அதிபர் ட்ரம்ப் க்ளோஸ் ப்ரண்ட்ஷிப்!

    நாங்க மோதிப்போம்! நாங்களே சரி செய்வோம்! கனடா பிரதமருடன் அதிபர் ட்ரம்ப் க்ளோஸ் ப்ரண்ட்ஷிப்!

    உலகம்
    10 நாட்கள் கழித்தும் கரூரில் கால் வைக்க அஞ்சும் விஜய்... காரணம் இதுதானா?

    10 நாட்கள் கழித்தும் கரூரில் கால் வைக்க அஞ்சும் விஜய்... காரணம் இதுதானா?

    அரசியல்
    ஷாக்...! தஷ்வந்திற்கு தூக்கு தண்டனை ரத்து... சிறுமி கொலை வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

    ஷாக்...! தஷ்வந்திற்கு தூக்கு தண்டனை ரத்து... சிறுமி கொலை வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

    இந்தியா
    தித்திக்கும் தீபாவளி..!! கலிபோர்னியாவில் அரசு விடுமுறையாக அறிவிப்பு: வரலாற்று மைல்கல்..!!

    தித்திக்கும் தீபாவளி..!! கலிபோர்னியாவில் அரசு விடுமுறையாக அறிவிப்பு: வரலாற்று மைல்கல்..!!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share