• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    #BREAKING: முடிவுக்கு வரும் உக்ரைன் ரத்தக்களரி..  மாஸ்கோவுக்கு தூதுவர்களை அனுப்பும் ட்ரம்ப்..

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், வாஷிங்டன் தலைமையிலான பேச்சுவார்த்தையாளர்கள் தற்போது மாஸ்கோவிற்கு சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
    Author By Singai Ramkumar Thu, 13 Mar 2025 00:58:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    BREAKING: US Envoys are En Route to Moscow to negotiate Ceasefire, says Trump

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தலைமையிலான குழுவினரின் பேச்சு வார்த்தைக்கு பிறகு  சமாதான தூதுவர்கள் தற்போது மாஸ்கோவிற்கு சென்று கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் மாளிகை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதற்கு முன்னதாக ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே 30 நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை முன்மொழிய உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    எங்களிடம் இப்போது ரஷ்யாவிற்கு செல்லும் நபர்கள் உள்ளனர் என்றும், உக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் முன்வைப்பதற்காக தூதர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் டிரம்ப் கூறினார்.

    இதையும் படிங்க: 'எலான் மஸ்க்குடன் உடலுறவு கொள்வது... புழு துளைக்குள் செல்லாமல் இருப்பது..! காரித்துப்பிய டிரம்பின் எக்ஸ்..!

    ரஷ்யாவிடமிருந்து போர் நிறுத்தம் தொடர்பான நல்ல செய்தி வரும் என எதிர்பார்ப்பதாகவும், அந்த நல்ல செய்தி இந்த பயங்கரமான ரத்தக்களரியை முடிவுக்கு கொண்டு வருவதற்கு 80% பயனுள்ள விஷயமாக இருக்கும் என்று டிரம்ப் தெரிவித்தார்.

    அயர்லாந்து பிரதமருடனான ஓவல் அலுவலக சந்திப்பின் போது ட்ரம்ப் மேலும் பல கூடுதல் தகவல்களை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    இதற்கு முன்னதாக, ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகை  இந்த முன்மொழிவு குறித்து வாஷிங்டனிடமிருந்து மேலும் கூடுதல் தகவல்களை எதிர்பார்ப்பதாக தெரிவித்திருந்தது.

    ரஷ்ய அதிபர் புடின் அமெரிக்காவின் முன்மொழிவை நிச்சயம் ஏற்பார் என்ற நம்பிக்கையை டிரம்ப் வெளிப்படுத்தினார்.

     இந்த போர் நிறுத்த முன்மொழிவை உக்ரைன் ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ளது. அதனால் புடினும்  போர் நிறுத்தத்தை ஏற்பார் என்று நம்புகிறேன்," என்று அமெரிக்க ஜனாதிபதி வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

    உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி முன்னதாக, சண்டையை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தை ஏற்க கிவ் தயாராக உள்ளதாக கூறியிருந்தார். ரஷ்யா போர் நிறுத்தத்தையும் அமைதியையும் விரும்புகிறதா? அல்லது மக்களைக் கொலை செய்வதை தொடர விரும்புகிறதா? என்பதைப் பொறுத்தே எல்லாம் உள்ளது," என்று ஜெலென்ஸ்கி கூறினார். 

    உக்ரைனின் இந்த கேள்விக்கு ரஷ்யா பதிலளிக்க வேண்டும்.

    2022 பிப்ரவரியில் ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதிலிருந்து, தொடர்ந்து நடைபெறும் மோதலில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலி கொடுக்கப்பட்டுள்ளன.

    அமெரிக்க-உக்ரைன் கூட்டு முன்மொழிவு, போர் நிறுத்தத்தை நோக்கிய ஒரு முக்கியமான நகர்வாக அமைந்துள்ளது. குறிப்பாக, டிரம்ப் - ஜெலென்ஸ்கியை வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற்றிய பிறகு, உக்ரைனுக்கு இராணுவ உதவி மற்றும் உளவுத்துறை தொடர்பான உதவிகளையும் நிறுத்தியிருந்தார்.

    இந்த நிலையில் சவுதி அரேபியா ஜெட்டாவில்  நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் உக்ரைன் போர் நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா  தனது ஆதரவை மீண்டும் தொடங்கியது.

    இன்று முன்னதாக, அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ, ரஷ்யா இந்த போர் நிறுத்த முன்மொழிவை முழுமையாகவும் நிபந்தனையின்றியும் ஏற்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புவதாக வலியுறுத்தினார். "அவர்கள் நிபந்தனையின்றி இதை செய்யத் தயாராக உள்ளார்களா? என்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம்," என்று ரூபியோ கூறினார்.

    "அவர்களின் பதில் ‘ஆம்’ என்றால், பேச்சுவார்த்தையில் நாம் உண்மையான முன்னேற்றம் அடைந்துள்ளோம் என்பது தெரியும், மேலும் அமைதிக்கு உண்மையான வாய்ப்பு உள்ளது. அவர்களின் பதில் ‘இல்லை’ என்றால், அது மிகவும் துரதிர்ஷ்டவசமானது, மேலும் அவர்களின் நோக்கங்கள் தெளிவாகிவிடும்," என்று அவர் மேலும் கூறினார்.

    இதையும் படிங்க: அவரு சொன்னா கேட்கணுமா..? டிரம்பை மதிக்காத எலான் மஸ்க்!!

    மேலும் படிங்க
    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    தமிழ்நாடு
    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    இந்தியா
    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    அரசியல்
    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    ரூ.40 லட்சம் பண விவகாரம்..!! நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

    ரூ.40 லட்சம் பண விவகாரம்..!! நடிகர் ராஜ்கிரணுக்கு நிபந்தனை முன்ஜாமீன்.. சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு..!

    சினிமா
    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    இந்தியா

    செய்திகள்

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    ஜெகத்ரட்சகன் மகனுக்கு தவெகவில் முக்கிய பதவி.. தூக்கி கொடுத்த விஜய்!! கவனம் ஈர்க்கும் நியமனம்!!

    தமிழ்நாடு
    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    குஜராத் ஹில்சா மீன் இறக்குமதிக்கு தடை விதித்த வங்கதேசம்!! காரணம் என்ன..??

    இந்தியா
    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    மதுராந்தகம் தொகுதியின் ஹைலைட் இதுதான்! பெண் வாக்காளர்களை குறிவைக்கும் கட்சிகள்?

    அரசியல்
    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தனியாருக்கு கொடுக்க விஜய்க்கு எவ்வளவு ஆர்வம்..? தவெக அரசு முடிவுக்கு TTV தினகரன் எதிர்ப்பு..!

    தமிழ்நாடு
    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களுக்கு குறி? கர்நாடகாவில் பயங்கரவாத சதி? 2 பேர் கைது!!

    இந்தியா
    மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பவர் கட்... அதுவும் யார் பேசும் போது தெரியுமா?

    மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பவர் கட்... அதுவும் யார் பேசும் போது தெரியுமா?

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share