• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    7ம் வகுப்பில் ஆரம்பித்த பாலியல் தொல்லை.. இன்னும் End-ஏ இல்லாம போகுது..! பிக் பாஸ் நடிகை ஸ்ரீ சத்யா ஓபன் டாக்..!

    பிக் பாஸ் நடிகை ஸ்ரீ சத்யா 7ம் வகுப்பில் ஆரம்பித்த பாலியல் தொல்லை இன்னும் முடியல என ஓபனாக பேசி இருக்கிறார்.
    Author By Bala Tue, 24 Mar 2026 13:27:45 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-bigg-boss-telugu-someone-behaved-like-this-in-the-seventh-grade-bigg-boss-beauty-gets-emotional-on-sexual-harassment-tamilcinema

    பிக் பாஸ் தெலுங்கு சீசன் 6 மூலம் பிரபலமான நடிகை ஸ்ரீ சத்யா, சமீபத்தில் நடைபெற்ற ஒரு டாக் ஷோவில் தனது வாழ்க்கையின் மிகவும் கசப்பான, மனதை உலுக்கும் அனுபவங்களை பகிர்ந்துள்ளார். சாதாரண வீட்டுக் குழந்தையாக தொடங்கி, சீரியல் நடிகையாய் மெல்ல மெல்ல முன்னேறிய ஸ்ரீ சத்யா, பிக் பாஸ் மேடையின் மூலம் பிரபலத்தின் உச்சிக்குச் சென்றவர். அழகு, பேச்சு மற்றும் நேர்மையான நடத்தை மூலம் ரசிகர்களிடையே தனக்கென ஒரு வலுவான இடத்தை அவர் உருவாக்கியிருந்தாலும், அந்த நகைச்சுவை முகத்தின் பின்னால் இவ்வளவு வலி இருந்தது என்பதை அவரது பேட்டி வெளிப்படுத்துகிறது.

    ஸ்ரீ சத்யா இந்த டாக் ஷோவில் கலந்து கொண்டபோது, தனது குழந்தைப் பருவத்திலும் திரைத்துறையிலும் சந்தித்த பாலியல் தொந்தரவு, தாக்குதல், மற்றும் தனிமை போன்றவற்றைப் பற்றி விரிவாக கூறினார். பல ஆண்டுகளாக மனதில் புதைந்து இருந்த இந்த அனுபவங்களை அவர் மிகுந்த தைரியத்துடன் பகிர்ந்தது, ரசிகர்களை மட்டுமல்ல, பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    bigg-boss-telugu actress sri sathiya

    "என் வாழ்க்கையில் திரைத்துறைக்கு வந்த பிறகே மட்டும் அல்ல, அதற்கு முன்பே பல கஷ்டங்களை சந்தித்துள்ளேன்," என்று கூறிய அவர், தொடர்ந்து, “இன்றும் கூட எனக்கு தவறான தொலைபேசி அழைப்புகள் தொடர்ந்து வருகின்றன. ஆனால் அதில் எவரும் நேரடியாக சமூக தர்மத்தின் முன் வந்து பேசத் தயங்குகிறார்கள்.”
    என்று மன வேதனையுடன் பகிர்ந்தார்.

    இதையும் படிங்க: இளையராஜா–சோனி காப்புரிமை மோதல்..! வழக்கை மும்பை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்..!

    அவர் குறிப்பிட்ட மிக வேதனையான சம்பவம், தன் குழந்தைப் பருவத்தைச் சார்ந்தது. “7-ம் வகுப்பு படிக்கும்போது கூட ஒரு மோசமான சம்பவம் நடந்தது. அது என்னை மனதளவில் மிகப் பெரிய அளவில் பாதித்தது. என்னைச் சுற்றி மக்கள் இருந்தார்கள். ஆனால் யாரும் உதவவில்லை. அந்த ஒரு தருணம் என்னை வாழ்நாள் முழுவதும் மாற்றிவிட்டது.” என்று கூறியபோது, அவர் குரல் நடுங்கியதாக நிகழ்ச்சியில் இருந்தவர்கள் கூறுகின்றனர்.

    bigg-boss-telugu actress sri sathiya

    பெண்களின் உடை குறித்து குற்றச்சாட்டுகள் முன்வைப்பவர்கள் மீது அவர் கடும் அதிருப்தி தெரிவித்தார்.
    “ஒரு சிறிய பெண் என்ன மாதிரி உடை அணிவாள்? அப்படியிருக்க அவர்களை ஏன் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்குகிறார்கள்? பிரச்சனை உடையில் இல்லை; பிரச்சனை அதை தவறாகப் பார்க்கும் மனிதர்களில் தான்,”
    என்று அவர் வலியுறுத்தினார்.

    பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஸ்ரீ சத்யா பல டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தாலும், இந்தப் பேட்டி போன்ற வெளிப்படையான உண்மைகளை அவர் இதுவரை பகிரவில்லை. இந்த பேட்டி வெளியான சில மணி நேரங்களுக்குள் சமூக வலைதளங்களில் வைரலானது. ரசிகர்கள், நெட்டிசன்கள் மட்டுமல்லாமல் பலர் அவரது தைரியத்தை பாராட்டி, ஆதரவை தெரிவித்து வருகின்றனர். பலரும், “இத்தகைய சம்பவங்களை தைரியமாக வெளிப்படுத்துவது மற்ற பெண்களுக்கு ஒரு ஊக்கமாகும்,” என்று கருத்துரைத்துள்ளனர்.

    bigg-boss-telugu actress sri sathiya

    ஸ்ரீ சத்யாவின் இந்த உணர்ச்சிமிகு வெளிப்படுத்தல், பெண்களுக்கு எதிரான வன்முறை, பாலியல் தொந்தரவு மற்றும் சமூகத்தில் நிலவும் தவறான மனப்பாங்குகள் குறித்து புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது. அவரது குரல் மேலும் பலருக்குத் தைரியம் தரும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.

    இதையும் படிங்க: கோவிலில் வெடித்த சர்ச்சை..! சேலையில் கவர்ச்சியாக வந்த நடிகை.. முடிவு கட்டிய அண்ணா ராஜன்..!

    மேலும் படிங்க
    பாஜக-வின் குரலாக ஒலிக்கிறதா தவெக? தமிழக மின்வெட்டு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் கேள்வி!

    பாஜக-வின் குரலாக ஒலிக்கிறதா தவெக? தமிழக மின்வெட்டு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் கேள்வி!

    தமிழ்நாடு
    மதுரையில் சோகம்... மண் சரிவில் சிக்கி துடிதுடித்து 2 பெண் தொழிலாளர்கள் மரணம்...!

    மதுரையில் சோகம்... மண் சரிவில் சிக்கி துடிதுடித்து 2 பெண் தொழிலாளர்கள் மரணம்...!

    தமிழ்நாடு
    பட்டப்பகலில் பகீர் சம்பவம்... அதிமுக பிரமுகரை ஓட, ஓட விரட்டி வெட்டிய இளைஞர்கள்...!

    பட்டப்பகலில் பகீர் சம்பவம்... அதிமுக பிரமுகரை ஓட, ஓட விரட்டி வெட்டிய இளைஞர்கள்...!

    தமிழ்நாடு
     திமுக எம்பி ஆ.ராசா வெளியிட்ட சர்ச்சை பதிவு. பெரம்பலூரில் திமுக எம்பி ஆ.ராசா அலுவலகத்தை முற்றுகை!

     திமுக எம்பி ஆ.ராசா வெளியிட்ட சர்ச்சை பதிவு. பெரம்பலூரில் திமுக எம்பி ஆ.ராசா அலுவலகத்தை முற்றுகை!

    தமிழ்நாடு
    "ஹலோ சிஎம் விஜய் சார்!" - மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தமிழக முதல்வருக்கு  வாழ்த்து!

    "ஹலோ சிஎம் விஜய் சார்!" - மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தமிழக முதல்வருக்கு  வாழ்த்து!

    தமிழ்நாடு
    "தோற்றாலும் தேடி வந்த அதிர்ஷ்டம்!" - நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவராக கு.ப.கிருஷ்ணன் நியமனம்..!

    "தோற்றாலும் தேடி வந்த அதிர்ஷ்டம்!" - நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவராக கு.ப.கிருஷ்ணன் நியமனம்..!

    அரசியல்

    செய்திகள்

    பாஜக-வின் குரலாக ஒலிக்கிறதா தவெக? தமிழக மின்வெட்டு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் கேள்வி!

    பாஜக-வின் குரலாக ஒலிக்கிறதா தவெக? தமிழக மின்வெட்டு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் கேள்வி!

    தமிழ்நாடு
    மதுரையில் சோகம்... மண் சரிவில் சிக்கி துடிதுடித்து 2 பெண் தொழிலாளர்கள் மரணம்...!

    மதுரையில் சோகம்... மண் சரிவில் சிக்கி துடிதுடித்து 2 பெண் தொழிலாளர்கள் மரணம்...!

    தமிழ்நாடு
    பட்டப்பகலில் பகீர் சம்பவம்... அதிமுக பிரமுகரை ஓட, ஓட விரட்டி வெட்டிய இளைஞர்கள்...!

    பட்டப்பகலில் பகீர் சம்பவம்... அதிமுக பிரமுகரை ஓட, ஓட விரட்டி வெட்டிய இளைஞர்கள்...!

    தமிழ்நாடு
     திமுக எம்பி ஆ.ராசா வெளியிட்ட சர்ச்சை பதிவு. பெரம்பலூரில் திமுக எம்பி ஆ.ராசா அலுவலகத்தை முற்றுகை!

     திமுக எம்பி ஆ.ராசா வெளியிட்ட சர்ச்சை பதிவு. பெரம்பலூரில் திமுக எம்பி ஆ.ராசா அலுவலகத்தை முற்றுகை!

    தமிழ்நாடு

    "ஹலோ சிஎம் விஜய் சார்!" - மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தமிழக முதல்வருக்கு  வாழ்த்து!

    தமிழ்நாடு
    பாகிஸ்தானிலும் 'கரப்பான் பூச்சி அவாமி கட்சி'! சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் கிண்டல்!

    பாகிஸ்தானிலும் 'கரப்பான் பூச்சி அவாமி கட்சி'! சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் கிண்டல்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share