• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, March 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 பொழுதுபோக்கு》 சினிமா

    30 வயதில் இப்படி நடக்கணுமா..! சாலையில் சுருண்டு விழுந்த கார்.. பரிதாபமாக உயிரிழந்த நடிகை.. சிசிடிவி காட்சி வைரல்..!

    சாலை விபத்தில் பல்டி அடித்த காரில் இருந்து நடிகை பரிதாபமாக உயிரிழந்தார்.
    Author By Bala Wed, 25 Mar 2026 15:31:33 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    cinema-car-flips-over-actress-dies-at-the-scene-shocking-cctv-footage-tamilcinema

    ராஜஸ்தானைச் சேர்ந்த மாடல் மற்றும் வளர்ந்து வரும் நடிகை ஹர்ஷில் காலியா (30) திடீர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் ஜெய்ப்பூர் நகரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திங்கட்கிழமை இரவு 11.30 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்து, பலரின் மனதையும் கலங்கச் செய்துள்ளது.

    தனது வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஹர்ஷில், ஜெய்ப்பூரின் மான்சரோவர் பகுதியில் உள்ள ஷிப்ரா பாத் சாலையில் காரை ஓட்டி வந்துகொண்டிருந்தார். அப்போது ஒரு வளைவு பகுதியில் கார் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்த கார் சாலைத் தடுப்பை மோதி, அதிர்ச்சியளிக்கும் வகையில் தலைகீழாகக் கவிழ்ந்தது. மோதிய அதிர்ச்சி மற்றும் வேகத்தால் கார் நொறுங்கிய நிலையில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    car-flips-over-actress-dies-at-the-scene-shocking-cctv-footage

    விபத்து நேரத்தில் அருகிலிருந்த பொதுமக்கள், சத்தம் கேட்டு விரைந்து வந்து, கவிழ்ந்திருந்த காரை தூக்கி நிறுத்தி ஹர்ஷிலை வெளியே எடுத்து உதவியபோதும், அவர் பலத்த தலைக்காயங்களால் ரத்தக்குளத்தில் புழுங்கிக் கிடந்ததாக கூறப்படுகிறது. உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், வழியில் உயிரிழந்துவிட்டதாக மருத்தவர்கள் உறுதிப்படுத்தினர்.

    இதையும் படிங்க: தனுஷின் ‘கர’ படத்தின் அடுத்த போஸ்டர் வெளியீடு..! நடிகர் சுராஜ் வெஞ்சரமூடுவின் ‘பரதன்’ கதாபாத்திர பேன்ர் இதோ..!

    இந்த சம்பவத்துக்கான சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் கார் மிக வேகமாக வந்து வளைவில் சரியான கட்டுப்பாட்டின்றி தடுப்பில் மோதுவது தெளிவாக பதிவாகியுள்ளது. ஆரம்பக்கட்ட விசாரணையில் அதிக வேகம் மற்றும் திடீர் ஸ்டியரிங் தவறுதலே விபத்துக்குக் காரணம் என போலீஸ் தெரிவித்துள்ளது. ஆனால், வாகனத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதா என்பதையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

    car-flips-over-actress-dies-at-the-scene-shocking-cctv-footage

    30 வயதான ஹர்ஷில் காலியா, 2021ஆம் ஆண்டு நடைபெற்ற ‘மிஸ் திவா ராஜஸ்தான்’ போட்டியில் முதல் ரன்னர் அப் பட்டத்தை வென்று பிரபலமானார். அதன் பின் பல விளம்பரங்கள், ஃபேஷன் ஷோக்களில் பங்கேற்று தன்னை மாடலிங் உலகில் நிலைநிறுத்திக் கொண்டார். டிஸ்னிப்பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான ‘க்ரைம் நெக்ஸ்ட் டோர்’ என்ற வெப் சீரிஸில் அவர் நடித்தது, அவருக்கு ரசிகர்கள் மத்தியில் தனிப்பட்ட பெயரை பெற்றுக்கொடுத்தது.

    இளம் வயதிலேயே திறமையான நடிகையை இழந்த துயரம், அவரது குடும்பத்தாரையும் நண்பர்களையும் மட்டுமல்லாது முழு பொழுதுபோக்கு உலகையே உலுக்கியுள்ளது. பல பாலிவுட் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

    car-flips-over-actress-dies-at-the-scene-shocking-cctv-footage

    போலீசார் இந்த விபத்துக்கு காரணமான சரியான காரணங்களைத் தனிவிவரமாக கண்டறிய விசாரணையை விரைவுபடுத்தி வருகின்றனர். திடீரென ஓய்ந்துபோன இன்னொரு இளம் நட்சத்திரத்தின் வாழ்க்கை, சாலை விபத்துகள் குறித்து மீண்டும் ஒரு முறை விழிப்புணர்வு தேவை என்பதை நினைவூட்டுகிறது.

    இதையும் படிங்க: இயக்குநர் இல்லை… ஆனால் அவரது நோக்கம் உயிருடன் இருக்கும்..! ‘கெணத்த காணோம்’ வெற்றி விழாவில் யோகி பாபு உருக்கம்..!

    மேலும் படிங்க
    சென்னையில் தொகுதி வேணும்! கூட்டணி கட்சிகள் அடம்! திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தீராத தலைவலி!

    சென்னையில் தொகுதி வேணும்! கூட்டணி கட்சிகள் அடம்! திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தீராத தலைவலி!

    அரசியல்
    என்னது..!! கொரோனா காலத்தை போல் மறுபடியும் லாக்டவுனா..?? மத்திய அரசு சொல்வது என்ன..??

    என்னது..!! கொரோனா காலத்தை போல் மறுபடியும் லாக்டவுனா..?? மத்திய அரசு சொல்வது என்ன..??

    இந்தியா
    அண்ணா பல்கலை. பாலியல் புகார்... வெடித்தது போராட்டம்..! பேராசிரியர் அதிரடி சஸ்பெண்ட்..!!

    அண்ணா பல்கலை. பாலியல் புகார்... வெடித்தது போராட்டம்..! பேராசிரியர் அதிரடி சஸ்பெண்ட்..!!

    தமிழ்நாடு
    என் புருஷன் தான் என் தலையணையே.. அவர் இல்லாம எனக்கு தூக்கமே இல்லை - நடிகை சமந்தா ஓபன் டாக்..!

    என் புருஷன் தான் என் தலையணையே.. அவர் இல்லாம எனக்கு தூக்கமே இல்லை - நடிகை சமந்தா ஓபன் டாக்..!

    சினிமா
    ஒரே ஒரு தொகுதியில் மட்டும்தான் போட்டியா?! கொதிக்கும் கன்னியாகுமரி அதிமுக நிர்வாகிகள்!

    ஒரே ஒரு தொகுதியில் மட்டும்தான் போட்டியா?! கொதிக்கும் கன்னியாகுமரி அதிமுக நிர்வாகிகள்!

    அரசியல்
    சென்னையில் தேர்தல் பறக்கும் படை தீவிர சோதனை! ரூ.77 கோடி மதிப்பிலான நகை சிக்கியது!

    சென்னையில் தேர்தல் பறக்கும் படை தீவிர சோதனை! ரூ.77 கோடி மதிப்பிலான நகை சிக்கியது!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சென்னையில் தொகுதி வேணும்! கூட்டணி கட்சிகள் அடம்! திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தீராத தலைவலி!

    சென்னையில் தொகுதி வேணும்! கூட்டணி கட்சிகள் அடம்! திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தீராத தலைவலி!

    அரசியல்
    என்னது..!! கொரோனா காலத்தை போல் மறுபடியும் லாக்டவுனா..?? மத்திய அரசு சொல்வது என்ன..??

    என்னது..!! கொரோனா காலத்தை போல் மறுபடியும் லாக்டவுனா..?? மத்திய அரசு சொல்வது என்ன..??

    இந்தியா
    அண்ணா பல்கலை. பாலியல் புகார்... வெடித்தது போராட்டம்..! பேராசிரியர் அதிரடி சஸ்பெண்ட்..!!

    அண்ணா பல்கலை. பாலியல் புகார்... வெடித்தது போராட்டம்..! பேராசிரியர் அதிரடி சஸ்பெண்ட்..!!

    தமிழ்நாடு
    ஒரே ஒரு தொகுதியில் மட்டும்தான் போட்டியா?! கொதிக்கும் கன்னியாகுமரி அதிமுக நிர்வாகிகள்!

    ஒரே ஒரு தொகுதியில் மட்டும்தான் போட்டியா?! கொதிக்கும் கன்னியாகுமரி அதிமுக நிர்வாகிகள்!

    அரசியல்
    சென்னையில் தேர்தல் பறக்கும் படை தீவிர சோதனை! ரூ.77 கோடி மதிப்பிலான நகை சிக்கியது!

    சென்னையில் தேர்தல் பறக்கும் படை தீவிர சோதனை! ரூ.77 கோடி மதிப்பிலான நகை சிக்கியது!

    தமிழ்நாடு
    அதிமுக பிரிட்ஜ்-ஆ..!! அப்போ நாங்க LED TV..!! மக்களை கவர திமுக போடும் மாஸ்டர் பிளான்..!!

    அதிமுக பிரிட்ஜ்-ஆ..!! அப்போ நாங்க LED TV..!! மக்களை கவர திமுக போடும் மாஸ்டர் பிளான்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share