• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, November 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விண்ணை முட்டிய "ஆவே மரியா" முழக்கம்... வேளாங்கண்ணி மாதா ஆலய கொடியேற்றம் கோலாகலம்... லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு...!

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா வழக்கமான உற்சாகத்துடன் இன்று தொடங்கியது.
    Author By Amaravathi Sat, 29 Aug 2026 19:39:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    velankanni temple flag hosting

    உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா, பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது கோலாகலமாகத் தொடங்கியது. இதற்கான கொடியேற்ற நிகழ்வுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் காட்சிகள் காலை முதலே இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஆண்டு பெருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான இந்தக் கொடியேற்ற நிகழ்வு, பக்தர்களின் பக்திப் பரவசத்திற்கு மத்தியில் வெகு விமரிசையாக தொடங்கியது. 

    வேளாங்கண்ணி பேராலய வளாகம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருப்பதையும், பக்தர்களின் வருகை எந்த அளவுக்கு அதிகரித்துள்ளதையும் காண முடிந்தது. இன்று மாலை சரியாக 6.45 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்தனர். 

    சென்னை, காஞ்சிபுரம், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாதாவின் திருப்படங்களை ஏந்தியபடி பாதயாத்திரையாக வேளாங்கண்ணியை வந்தடைந்துள்ளனர். மேலும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் மாதாவை தரிசிப்பதற்காக ஏராளமான பக்தர்கள் வந்துள்ளனர். தற்போது மாலை 5 மணி. பேராலய முகப்பிலிருந்து திருக்கொடி ஊர்வலம் புறப்படத் தயாரானது. 
    இந்த ஊர்வலம் கடற்கரைச் சாலை, ஆரியநாட்டு தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, மீண்டும் பேராலயத்தை வந்தடைந்தது. 

    இதையும் படிங்க: வேளாங்கண்ணி திருவிழா: தாம்பரம் - வேளாங்கண்ணி இடையே சிறப்பு வாராந்திர ரயில்கள் இயக்கம்!

    அப்போது தஞ்சை மறைமாவட்ட ஆயர் திருக்கொடியை புனிதம் செய்து கொடியேற்றினார்.  இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் காண லட்சக்கணக்கான மக்கள் கொடிமரத்தின் அருகே சூழ்ந்திருந்தனர். அன்னையின் திருவுருவம் பொறித்த கொடி ஏற்றப்படும் கண்கொள்ளாக் காட்சியைக்  பக்தர்கள் ஆவலுடன் காத்திருந்து கண்டு ரசித்தனர். இந்த விழாவின் முக்கிய நிகழ்வான அன்னையின் பெரிய தேர்பவனி செப்டம்பர் 7ஆம் தேதி நடைபெறுகிறது.

    இந்த விழாவைக் காண பல லட்சக்கணக்கான பக்தர்கள் வந்துள்ளதால், மாவட்டம் முழுவதும், குறிப்பாக வேளாங்கண்ணியைச் சுற்றியுள்ள பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: உறுப்பினர்களே இல்லாத கட்சி... போகிற போக்கில் இபிஎஸ் தலையில் குண்டைப் போட்ட ப.சி...!

    மேலும் படிங்க
    MGR போல் சொத்துகளை ஏழைகளுக்கு எழுதி வைப்பாரா விஜய்..?? இபிஎஸ் சரமாரி கேள்வி..!!

    MGR போல் சொத்துகளை ஏழைகளுக்கு எழுதி வைப்பாரா விஜய்..?? இபிஎஸ் சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    இயற்கையின் மடியில் மெய்சிலிர்க்க வைக்கும் தருணம்! மழைக்காட்டின் அழகில் மெய்மறந்த பிரதமர் மோடி!!

    இயற்கையின் மடியில் மெய்சிலிர்க்க வைக்கும் தருணம்! மழைக்காட்டின் அழகில் மெய்மறந்த பிரதமர் மோடி!!

    இந்தியா
    ஆந்திராவை அதிரவிட்ட சம்பவம்..!! பள்ளிக்குள் மின்சார ரம்பத்துடன் நுழைந்த ஹேமந்த் யார்..?? திடுக் தகவல்!!

    ஆந்திராவை அதிரவிட்ட சம்பவம்..!! பள்ளிக்குள் மின்சார ரம்பத்துடன் நுழைந்த ஹேமந்த் யார்..?? திடுக் தகவல்!!

    இந்தியா
    முதல்வர் வருகை முக்கியமா? தேர்வை ஒத்திவைக்க என்ன காரணம்? உண்மைய சொல்லுங்க.. வேல்முருகன் காட்டம்..!

    முதல்வர் வருகை முக்கியமா? தேர்வை ஒத்திவைக்க என்ன காரணம்? உண்மைய சொல்லுங்க.. வேல்முருகன் காட்டம்..!

    தமிழ்நாடு
    அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! அகவிலைப்படி உயர்வு..! முதல்வர் விஜய் மாஸ் அறிவிப்பு..!!

    அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! அகவிலைப்படி உயர்வு..! முதல்வர் விஜய் மாஸ் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    லாஸ் ஏஞ்சல்ஸில் தீபாவளி கொண்டாட்டம்..!! அசத்தல் உடையில் தேவதை போல ஜொலித்த நடிகை சான்யா மல்ஹோத்ரா..! 

    லாஸ் ஏஞ்சல்ஸில் தீபாவளி கொண்டாட்டம்..!! அசத்தல் உடையில் தேவதை போல ஜொலித்த நடிகை சான்யா மல்ஹோத்ரா..! 

    சினிமா

    செய்திகள்

    MGR போல் சொத்துகளை ஏழைகளுக்கு எழுதி வைப்பாரா விஜய்..?? இபிஎஸ் சரமாரி கேள்வி..!!

    MGR போல் சொத்துகளை ஏழைகளுக்கு எழுதி வைப்பாரா விஜய்..?? இபிஎஸ் சரமாரி கேள்வி..!!

    தமிழ்நாடு
    இயற்கையின் மடியில் மெய்சிலிர்க்க வைக்கும் தருணம்! மழைக்காட்டின் அழகில் மெய்மறந்த பிரதமர் மோடி!!

    இயற்கையின் மடியில் மெய்சிலிர்க்க வைக்கும் தருணம்! மழைக்காட்டின் அழகில் மெய்மறந்த பிரதமர் மோடி!!

    இந்தியா
    ஆந்திராவை அதிரவிட்ட சம்பவம்..!! பள்ளிக்குள் மின்சார ரம்பத்துடன் நுழைந்த ஹேமந்த் யார்..?? திடுக் தகவல்!!

    ஆந்திராவை அதிரவிட்ட சம்பவம்..!! பள்ளிக்குள் மின்சார ரம்பத்துடன் நுழைந்த ஹேமந்த் யார்..?? திடுக் தகவல்!!

    இந்தியா
    முதல்வர் வருகை முக்கியமா? தேர்வை ஒத்திவைக்க என்ன காரணம்? உண்மைய சொல்லுங்க.. வேல்முருகன் காட்டம்..!

    முதல்வர் வருகை முக்கியமா? தேர்வை ஒத்திவைக்க என்ன காரணம்? உண்மைய சொல்லுங்க.. வேல்முருகன் காட்டம்..!

    தமிழ்நாடு
    அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! அகவிலைப்படி உயர்வு..! முதல்வர் விஜய் மாஸ் அறிவிப்பு..!!

    அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! அகவிலைப்படி உயர்வு..! முதல்வர் விஜய் மாஸ் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    கனமழையால் உருக்குலைந்த குன்னூர், கோத்தகிரி சாலைகள்..! சீரமைக்க டெண்டர்..!! அரசு தீவிர நடவடிக்கை.!!

    கனமழையால் உருக்குலைந்த குன்னூர், கோத்தகிரி சாலைகள்..! சீரமைக்க டெண்டர்..!! அரசு தீவிர நடவடிக்கை.!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share